ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயிலில் 'ஷாப்பிங்' வசதி; புத்தாண்டில் துவக்கம்

3 posters

Go down

ரயிலில் 'ஷாப்பிங்' வசதி; புத்தாண்டில் துவக்கம் Empty ரயிலில் 'ஷாப்பிங்' வசதி; புத்தாண்டில் துவக்கம்

Post by ayyasamy ram Fri Dec 21, 2018 7:15 am

மும்பை :
ஓடும் ரயிலில், பயணியர், 'ஷாப்பிங்' செய்யும் வசதி, புத்தாண்டில் துவங்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் பயணத்தில் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல மறந்த பயணியரின் வசதிக்காக, ரயிலிலேயே ஷாப்பிங் செய்யும் திட்டத்தை, மேற்கு ரயில்வே செயல்படுத்தவுள்ளது. இதையடுத்து, மேற்கு ரயில்வே மண்டலத்தின், 16 எக்ஸ்பிரஸ் ரயில்களில், 'ஷாப்பிங்' வசதி துவங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ரயிலில், சீருடை அணிந்த இரண்டு விற்பனையாளர்கள், பொருட்கள் அடங்கிய, 'டிராலி'யுடன் வருவர். அவர்களிடம் இருந்து, பயணியர் தங்களுக்கு தேவையான, அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை சாதனங்கள் மற்றும் உடற்பயிற்சி கருவிகளை வாங்கலாம். உணவுப் பொருள், சிகரெட், புகையிலை மற்றும் குட்கா போன்றவற்றை விற்பனை செய்ய அனுமதியில்லை. பயணியருக்கு பொருட்களின் பட்டியல் வழங்கப்படுவதால், தங்களுக்கு தேவையானவற்றை எளிதாக தேர்ந்தெடுக்க முடியும்.

முதல்கட்டமாக, வரும் ஜனவரி முதல் வாரத்தில், மும்பையில் இருந்து இயக்கப்படும் இரண்டு ரயில்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. படிப்படியாக மற்ற ரயில்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால், ரயில்வேயின்
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரயிலில் 'ஷாப்பிங்' வசதி; புத்தாண்டில் துவக்கம் Empty Re: ரயிலில் 'ஷாப்பிங்' வசதி; புத்தாண்டில் துவக்கம்

Post by krishnaamma Fri Dec 21, 2018 11:53 am

என்ன அண்ணா இது???? ரயில் பயணத்தில் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல மறந்த பயணியரின் வசதிக்காக என்று போட்டுவிட்டு பிறகு, பயணியர் தங்களுக்கு தேவையான, அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை சாதனங்கள் மற்றும் உடற்பயிற்சி கருவிகளை வாங்கலாம். உணவுப் பொருள், சிகரெட், புகையிலை மற்றும் குட்கா போன்றவற்றை விற்பனை செய்ய அனுமதியில்லை என்றும் போட்டால் என்ன அர்த்தம்????... ரயிலில் எதற்கு உடற்பயிற்சி  கருவிகள்???சமையல் சாதனங்கள்???? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
.
.
.
வரவர பேப்பர்களில் செய்திகள் கூட மட்டமாக போடுகிறார்கள் ..... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரயிலில் 'ஷாப்பிங்' வசதி; புத்தாண்டில் துவக்கம் Empty Re: ரயிலில் 'ஷாப்பிங்' வசதி; புத்தாண்டில் துவக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 21, 2018 8:27 pm

காஃபி ,டீ , மற்றும் நொறுக்கு தீனி ரயிலில்
வருகையே சமாளிக்க முடியாமல் போகும்.
இந்த லட்சணத்தில் இவை வேற உள்ளே
வந்தால் என்ன செய்வது???
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரயிலில் 'ஷாப்பிங்' வசதி; புத்தாண்டில் துவக்கம் Empty Re: ரயிலில் 'ஷாப்பிங்' வசதி; புத்தாண்டில் துவக்கம்

Post by krishnaamma Fri Dec 21, 2018 11:37 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:காஃபி ,டீ  , மற்றும் நொறுக்கு தீனி ரயிலில்
வருகையே சமாளிக்க முடியாமல் போகும்.
இந்த லட்சணத்தில் இவை வேற உள்ளே
வந்தால் என்ன செய்வது???
மேற்கோள் செய்த பதிவு: 1289302


அதுவும் பாருங்களேன், தேவை இல்லாத பொருட்களை விற்க பார்க்கிறார்கள்....இவர்கள் மக்களுக்காக இல்லை, அவர்களுக்காக ஏதேதோ திட்டங்கள்  கொண்டு  வருகிறார்கள்....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரயிலில் 'ஷாப்பிங்' வசதி; புத்தாண்டில் துவக்கம் Empty Re: ரயிலில் 'ஷாப்பிங்' வசதி; புத்தாண்டில் துவக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum