புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்கண்டு வடை! Poll_c10கற்கண்டு வடை! Poll_m10கற்கண்டு வடை! Poll_c10 
22 Posts - 69%
heezulia
கற்கண்டு வடை! Poll_c10கற்கண்டு வடை! Poll_m10கற்கண்டு வடை! Poll_c10 
9 Posts - 28%
mohamed nizamudeen
கற்கண்டு வடை! Poll_c10கற்கண்டு வடை! Poll_m10கற்கண்டு வடை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்கண்டு வடை! Poll_c10கற்கண்டு வடை! Poll_m10கற்கண்டு வடை! Poll_c10 
358 Posts - 78%
heezulia
கற்கண்டு வடை! Poll_c10கற்கண்டு வடை! Poll_m10கற்கண்டு வடை! Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
கற்கண்டு வடை! Poll_c10கற்கண்டு வடை! Poll_m10கற்கண்டு வடை! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கற்கண்டு வடை! Poll_c10கற்கண்டு வடை! Poll_m10கற்கண்டு வடை! Poll_c10 
8 Posts - 2%
prajai
கற்கண்டு வடை! Poll_c10கற்கண்டு வடை! Poll_m10கற்கண்டு வடை! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கற்கண்டு வடை! Poll_c10கற்கண்டு வடை! Poll_m10கற்கண்டு வடை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கற்கண்டு வடை! Poll_c10கற்கண்டு வடை! Poll_m10கற்கண்டு வடை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கற்கண்டு வடை! Poll_c10கற்கண்டு வடை! Poll_m10கற்கண்டு வடை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்கண்டு வடை! Poll_c10கற்கண்டு வடை! Poll_m10கற்கண்டு வடை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கற்கண்டு வடை! Poll_c10கற்கண்டு வடை! Poll_m10கற்கண்டு வடை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்கண்டு வடை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 17, 2018 6:44 am

கற்கண்டு வடை! E_1542263323

தேவையான பொருட்கள்:
-
வெள்ளை உளுந்து - 1 கப்
கற்கண்டு பொடி - 1 கப்
பச்சரிசி - 50 கிராம்
முந்திரி - 8
ரஸ்தாளி வாழைப்பழம் - 1
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
-
செய்முறை:
-
பச்சரிசியையும், உளுந்தையும் சுத்தம் செய்து,
தண்ணீரில் ஊற வைக்கவும்.
நன்றாக ஊறியதும் வடிகட்டி, கெட்டியான பதத்தில்
அரைக்கவும்.

க்கால் பதம் அரைபட்டதும், கற்கண்டு பொடி, முந்திரி,
வாழைப்பழம் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.

இந்த மாவை, சிறிய வடை போல் தட்டி, எண்ணெயில்
பொரித்தெடுக்கவும். சுவையான கற்கண்டு வடை
தயார். குழந்தைகள், மிகவும் விரும்பி சாப்பிடுவர்.
சத்துக்கள் நிறைந்தது.
-
---------------------------
- இசைமொழி, புதுச்சேரி
சிறுவர் மலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 17, 2018 7:01 am

காலையிலேயே இனிப்பான
கற்கண்டு வடை ஒரே தித்திப்பு
தான் இன்று முழுவதும்.
நன்றி ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 20, 2018 3:16 pm

நல்லா இருக்கும் இந்த வடை....எங்கம்மா செய்து இருக்கிறார்கள்.... உங்கள் பதிவு பார்த்ததும் பழைய நினைவு வந்தது ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 20, 2018 6:58 pm

என்ன இது ? வடை என்பதே சேவரி--கார சம்பந்தப்பட்டதுதானே.
அதில் கல்கண்டு வடை ---ஒரு வேளை அப்பம் போல் இருக்குமோ?
நாளைக்கு யாராவது கார சர்க்கரை பொங்கல் போட்டாலும் போடுவார்கள் !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 20, 2018 6:59 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:காலையிலேயே இனிப்பான
கற்கண்டு வடை ஒரே தித்திப்பு
தான் இன்று முழுவதும்.
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1286067

உங்க உடம்பிற்கு நல்லதா?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 20, 2018 7:05 pm

மெது வடை
சாம்பார் வடை
ரச வடை
மோர்க்குழம்பு வடை.
தயிர்வடை.
மிளகு வடை.
மதுர் வடை.
ஆமை வடை
மசால் வடை.
இப்போது கல்கண்டு வடை.

இதையும் சாப்பிட்டு பார்க்கவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 20, 2018 7:54 pm

T.N.Balasubramanian wrote:என்ன இது ? வடை என்பதே சேவரி--கார சம்பந்தப்பட்டதுதானே.
அதில் கல்கண்டு வடை ---ஒரு வேளை அப்பம் போல் இருக்குமோ?
நாளைக்கு யாராவது கார சர்க்கரை பொங்கல் போட்டாலும் போடுவார்கள் !!

ரமணியன்
தெரியவில்லை ஐயா, இந்த குறிப்பை பார்த்ததும் தான் நினைவுக்கு வந்தது , எங்க அம்மா செய்வார்கள்.... அதுவும் சித்ரா பவுர்ணமி அன்று புன்னகை .... குறைவான தித்திப்புடன் கரகரப்பாக இருக்கும்.... அது ஒரு சுவை....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 20, 2018 7:55 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:காலையிலேயே இனிப்பான
கற்கண்டு வடை ஒரே தித்திப்பு
தான் இன்று முழுவதும்.
நன்றி ஐயா

நீங்க இப்படி சொன்னதும் தான் அண்ணா நிறைய தித்திப்பு வகைகள் போட்டாரோ என்னவோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 20, 2018 7:56 pm

T.N.Balasubramanian wrote:மெது வடை
சாம்பார் வடை
ரச வடை
மோர்க்குழம்பு வடை.
தயிர்வடை.
மிளகு வடை.
மதுர் வடை.
ஆமை வடை
மசால் வடை.
இப்போது கல்கண்டு வடை.

இதையும் சாப்பிட்டு பார்க்கவேண்டும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1289209

நல்லா இருக்கும் ஐயா, ஒருமுறை சுவைத்துப் பாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Dec 20, 2018 11:41 pm

சூப்பருங்க



கற்கண்டு வடை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகற்கண்டு வடை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கற்கண்டு வடை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக