ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
சேலத்தில் சிட்டுக்குருவிகள் விற்ற பெண்ணுக்கு அபராதம் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர் Poll_c10சேலத்தில் சிட்டுக்குருவிகள் விற்ற பெண்ணுக்கு அபராதம் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர் Poll_m10சேலத்தில் சிட்டுக்குருவிகள் விற்ற பெண்ணுக்கு அபராதம் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர் Poll_c10 
Dr.S.Soundarapandian
சேலத்தில் சிட்டுக்குருவிகள் விற்ற பெண்ணுக்கு அபராதம் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர் Poll_c10சேலத்தில் சிட்டுக்குருவிகள் விற்ற பெண்ணுக்கு அபராதம் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர் Poll_m10சேலத்தில் சிட்டுக்குருவிகள் விற்ற பெண்ணுக்கு அபராதம் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலத்தில் சிட்டுக்குருவிகள் விற்ற பெண்ணுக்கு அபராதம் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்

Go down

சேலத்தில் சிட்டுக்குருவிகள் விற்ற பெண்ணுக்கு அபராதம் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர் Empty சேலத்தில் சிட்டுக்குருவிகள் விற்ற பெண்ணுக்கு அபராதம் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்

Post by ayyasamy ram Thu Dec 20, 2018 9:33 am

சேலம்,

சேலம் அம்மாபேட்டை, குமரகிரி ஏரி, கடைவீதி உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக
சாலையோரம் சிட்டுக்குருவிகளை கூண்டில் அடைத்து
வைத்து அதை விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு
புகார்கள் வந்தன.

வனத்துறையினர், அந்த பெண்ணை பிடித்து விசாரித்த
போது அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே
உள்ள புதுப்பட்டி பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரது
மனைவி தனலட்சுமி (வயது 50) என்பது தெரிந்தது.

அவர் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள
வயல்களில் வலை விரித்து சிட்டுக்குருவிகளை பிடித்து வந்து
ஒரு குருவி ரூ.100-க்கு விற்பனை செய்ததாக கூறினார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் இருந்த
20 சிட்டுக்குருவிகளை பறிமுதல் செய்து அதை வனப்பகுதியில்
விட்டனர். பின்னர் அவருக்கு ரூ.2,500 அபராதம் விதித்து எச்சரித்து
அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வனச்சரகர் சுப்பிரமணியிடம் கேட்ட போது,
‘இந்திய வனச்சட்டப்படி பறவைகள் விற்க தடை விதிக்கப்பட்டு
உள்ளது. தொடர்ந்து பறவைகள் விற்பனை செய்பவர்கள் கண்டு
பிடிக்கப்பட்டால் அவர்களை கைது செய்யவும் சட்டத்தில் இடம்
உள்ளது’ என்றார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» குடிபோதையில் ரகளை செய்த காதல் ஜோடி போலீசார் எச்சரித்து அனுப்பினர்
» உலக சிட்டுக்குருவிகள் தினம்
» பக்ரைனில் தங்கிய இந்திய பெண்ணுக்கு ரூ.13 லட்சம் அபராதம்
» ஹெல்மெட் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்
» பெண்ணுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum