Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !
கனம் ‘food court ‘நீதிபதி அவர்களே,
இன்று எனது கட்சிக்காரர் மார்கழி மாதத்தின் முடி சூடா மன்னன் வெண் பொங்கலின் சார்பாக வாதாட ஆஜர் ஆகி உள்ளேன்!
சாப்பிட்ட பின் தூக்கம்தான் வரும்,வயிற்றை அடைத்து விடும்,வேலை பார்ப்பது கஷ்டம்,இப்படி எவ்வளவு குற்றச்சாட்டுக்கள் என் கட்சிக்காரர் மேல்!Silly!
அவர்களுக்கு ஒன்றுதான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.பொங்கல் சாப்பிட என்று ஒரு வாழ்வாங்கு வந்த முறை இருக்கிறது.
கனம் கோர்ட்டார் அவர்கள் முன் அதை விளக்க அனுமதிக்க வேண்டுகிறேன்!
அதைக் கேட்ட உடன் இது இன்னொரு ரஃபேல் கேசாகி விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை!
ஆவி பறக்கும் வெண் பொங்கலைப் ப்ளேட்டில் சாப்பிடுவது எந்திரன் 2.0 வை கேமேரா ப்ரிண்டில் பார்ப்பதற்கு ஒப்பனாது.வாழை இலையே உகந்தது!இலையில் போடும்போது அதன் பதம் எப்படி இருக்கிறது என்பது மிக முக்கியம்!கொள கொள வென்று ஓடினாலோ அல்லது பாறாங்கல்லைப் போல உட்கார்ந்தாலோ rejected!இரண்டுக்கும் இடைப்பட்ட கன்ஸிஸ்டன்சி மிக முக்கியம்.
பொங்கல் என்றாலே ஜோடி முக்கியம்.ஆக....வடை இல்லாப் பொங்கல் வெண் பொங்கல் அல்ல...அது வீண் பொங்கல்!வடையானது வெளிப்பக்கம் மொறு மொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருத்தல் விவசாயக் கடன் தள்ளுபடி ஆட்சிக்கு வர எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்!
தேங்காய் சட்னி,சாம்பார்,காரச் சட்னி லட்சியம்.முதலில் சொன்ன இரண்டும் அவசியம்!இவற்றைக் கப்பில் வைத்துச் சாப்பிடும் சின்னப் பையன்கள் ஓரமாகக் கூப்பேயில் உட்கார்ந்து ஆட்டத்தைக் கவனிக்கவும்.வாளியுடன் சாப்பிடுபவர்களுக்கே ப்ளேயிங் லெவனில் இடமுண்டு!
ஆவி பறக்கும் பொங்கலின் ஓரத்தில் கொஞ்சம் ஸ்பூனால் எடுத்து குற்றால அருவியில் குளிக்கத் தலையை நீட்டும் முன் கையை நீட்டி டெஸ்ட் செய்வது போல் முதலில் சாம்பாரில் லேசாக நனைக்கவும்,பின் தேங்காய் சட்னியில் கொஞ்சம் ...நாக்கின் நுனியில் வையுங்கள்...வாயையும் கண்களையும் ஒரு செகண்ட் மூடுங்கள்.அது கடிக்கத் தேவையில்லாமல் கரைந்து தொண்டை வழியாக ஓடியே போயிருக்கும்.அடுத்த காம்பினேஷன் காரச் சட்னி ப்ளஸ் சாம்பார்...!சட்னி சாம்பாருடன் அத்தனை வகை காபினேஷனுடனும் ட்ரை செய்து ஒரு நாலைந்து வாய் சாப்பிட்டு அதில் இருக்கும் மிளகு டேஸ்ட்,அவ்வப்போது மாட்டும் வறுத்த முந்திரி இவற்றை ரசித்து விட்டு வடைக்குக் கவனத்தைத் திருப்புங்கள!
வடையை விண்டு சாம்பாரில் புஷ்கர முக்கு கொடுங்கள்!அதன் பிறகு அப்படியே தூக்கி தேங்காய் சட்னியில் ஒரு நனையல்...வாயில் போட்ட உடனே மொறு மொறுப்பு கடிக்கும் போது தெரியும் அளவிற்கே நனைக்க வேண்டும்.Detailing is very important!
மூன்று ஸ்பூன் பொங்கலுக்கு ஒரு ஒரு ஸ்பூன் வடை இந்த ratio maintain செய்யுங்கள்!
இரண்டு நிமிங்களில் ப்ளேட் காலி!
ஆனால் ஆட்டம் முடியவில்லை!
விராட் கோலி மாதிரி சூடான ஃபில்டர் காஃபி!படு ஸ்ட்ராங்க்!சக்கரைக் குறைவாகப் போட்டுக் கொண்டு ஒரு ஆற்று ஆற்றி வாயில் ஊற்றி டேஸ்டை உள் நாக்கு அனுபவிக்க விடுங்கள்!
இரண்டு நிமிடங்கள் அப்படியே கண்களை மூடி உட்கார்ந்திருங்கள்.
பொங்கல் ஒரு experience,your honor!
அதை உணராமல் ‘பொங்கல் பார்ட்டி,என்னை என்ன பொட்டு வைச்சுகிட்டு பொங்கல் சாப்பிடறவன்னு நினைச்சியா? ‘இது போல அபத்த டயலாக்குகள் எனது கட்சிக்காரரை மிகவும் புண் படுத்துகின்றன!
மார்கழி மாதத்தில் நல்லதொரு தீர்ப்பை வழங்கி எங்கள் மார்கழி கிங்கிற்கு உரிய இடத்தைப் பெற்றுத் தருமாறு கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!
That’s all your honour!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !
42 பேர் படித்துமா?????? ........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !
நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்)..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !
மேற்கோள் செய்த பதிவு: 1289159ரா.ரமேஷ்குமார் wrote:நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்)..
ஹா..ஹா..ஹா... இங்கு ( பெங்களூரில் ) டம்ளரில் தான் பொங்கல் கிடைக்கும் ரமேஷ்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !
மேற்கோள் செய்த பதிவு: 1289166krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1289159ரா.ரமேஷ்குமார் wrote:நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்)..
ஹா..ஹா..ஹா... இங்கு ( பெங்களூரில் ) டம்ளரில் தான் பொங்கல் கிடைக்கும் ரமேஷ்...
அப்பிடி என்றால் ஒரு பிளேட் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? அல்லது ஒரு டம்பளர் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? சாப்பிடனுமா அல்லது கரைத்து/கலந்து குடிக்கனுமா?
சட்னியும் சாம்பாரும் எதில் கொடுக்கிறார்கள்.?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !
காரா பொங்கல் என்று சொல்லுவார்கள் ஐயா இங்கு(பெங்களூரில்) ... கரைந்ததும் கலந்ததும் போல் இருக்கும் ... அள்ளி ஊற்றுவார்கள் ...
சட்டினியும் சாம்பாரும் கிண்ணத்தில் தான் ஐயா ... ஆனால் சென்னை கணேஷ் பவனில் கிடைப்பது போல் இருக்காது ...
சட்டினியும் சாம்பாரும் கிண்ணத்தில் தான் ஐயா ... ஆனால் சென்னை கணேஷ் பவனில் கிடைப்பது போல் இருக்காது ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !
"காரா பாத்"தும் காரா பொங்கலும் ஒன்றா? நான் ருசித்த அனுபவம் இல்லை.
எனது உறவுக்காரர் அபார்ட்மெண்டிற்கு எதிரே ஒரு கடை,.எல்லாம் சுடசுட கிடைக்கும்.
மதுர் வடை +பொடி தோசை அவர் ஸ்பெஷாலிட்டி. எனக்கும் பிடிக்கும்..
ரமணியன்
எனது உறவுக்காரர் அபார்ட்மெண்டிற்கு எதிரே ஒரு கடை,.எல்லாம் சுடசுட கிடைக்கும்.
மதுர் வடை +பொடி தோசை அவர் ஸ்பெஷாலிட்டி. எனக்கும் பிடிக்கும்..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1289166krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1289159ரா.ரமேஷ்குமார் wrote:நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்)..
ஹா..ஹா..ஹா... இங்கு ( பெங்களூரில் ) டம்ளரில் தான் பொங்கல் கிடைக்கும் ரமேஷ்...
அப்பிடி என்றால் ஒரு பிளேட் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? அல்லது ஒரு டம்பளர் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? சாப்பிடனுமா அல்லது கரைத்து/கலந்து குடிக்கனுமா?
சட்னியும் சாம்பாரும் எதில் கொடுக்கிறார்கள்.?
ரமணியன்
ஆர்டர் பண்ணியதும் நாம என்னவோ plate இல் தான் வரும் என்று நினைத்திருப்போம்... வருவதும் அப்படித்தான் வரும் ஆனால் மிக மிக தளர இருக்கும்...............பொங்கல் சாப்பிடும் ஆசையே போய்விடும்.... தொட்டுக்கொள்ள கொஞ்சம் சர்க்கரை போட்ட சாம்பார் மற்றும் சட்னி தருவார்கள்.....பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா வேண்டும் என்றால் முதலிலேயே சொல்லி விடவேண்டும்...இல்லாவியிட்டால் 'சாகு' என்று சொல்லி ஒரு பண்டம் தருவார்கள்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !
ரா.ரமேஷ்குமார் wrote:காரா பொங்கல் என்று சொல்லுவார்கள் ஐயா இங்கு(பெங்களூரில்) ... கரைந்ததும் கலந்ததும் போல் இருக்கும் ... அள்ளி ஊற்றுவார்கள் ...
சட்டினியும் சாம்பாரும் கிண்ணத்தில் தான் ஐயா ... ஆனால் சென்னை கணேஷ் பவனில் கிடைப்பது போல் இருக்காது ...
சரவண பவன், A 2 B மாதிரி இருக்காது ....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !
மேற்கோள் செய்த பதிவு: 1289205T.N.Balasubramanian wrote:"காரா பாத்"தும் காரா பொங்கலும் ஒன்றா? நான் ருசித்த அனுபவம் இல்லை.
எனது உறவுக்காரர் அபார்ட்மெண்டிற்கு எதிரே ஒரு கடை,.எல்லாம் சுடசுட கிடைக்கும்.
மதுர் வடை +பொடி தோசை அவர் ஸ்பெஷாலிட்டி. எனக்கும் பிடிக்கும்..
ரமணியன்
ஆஹா மதுர்வடா .... பேர போலவே மதுரமான தின்பண்டம்.... இவர்கள் பொங்கலத்தான் சரியாக தரமாட்டார்களே தவிர மற்ற டிபன்களில் இவர்களை அடித்துக்கொள்ள முடியாது......ரவா இட்லி ..... நீர் தோசை.... பழபன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்க சிரிப்புக்கு _நான் கேரண்டி!
» உங்கள் குழந்தைகளுக்காக இதை படியுங்கள்!
» உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்
» நான் உங்கள் புதிய நண்பன் உங்கள் வணக்கத்துடன், இன்று முதல்
» உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா? கண்டிப்பாக இதை படியுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum