Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
2 posters
Page 1 of 1
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான
சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய அவரது
இரண்டாம் வகை வாரிசுதாரர்களான தீபா மற்றும்
தீபக் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை எம்.ஜி.ஆர்.
நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான புகழேந்தி
தாக்கல் செய்த மனுவில், மறைந்த முதல்வர்
ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள்
உள்ளது.
ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், பங்களா, சென்னை
போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என
ரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துகள் உள்ளன.
பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு
வழக்கில் அவருக்கு ரூ.200 கோடிக்கும் அதிகமான
சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சொத்துகளின் மதிப்பு தற்போது ரூ.913 கோடியாக
உயர்ந்துள்ளது. இந்த சொத்துகள் யாரைச் சென்றடைய
வேண்டும் என ஜெயலலிதா உயில் எழுதி வைக்கவில்லை.
எனவே இந்த சொத்துகளை நிர்வகிக்க தனியாக ஒரு
நிர்வாகியை உயர்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என
கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த
உயர்நீதிமன்றம் மனு தொடர்பாக ஜெயலலிதாவின்
உறவினர்களான தீபக் மற்றும் தீபா ஆகியோர் பதிலளிக்க
உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா
தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள
சொத்துகள் மற்றும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்
அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்துகளுக்கு
நாங்கள்தான் வாரிசு.
எனவே மனுதாரர் இதுபோன்ற வழக்கைத் தொடர முடியாது
என தீபா மற்றும் தீபக் தரப்பில் உயர்நீதிமன்றத்தில்
வாதிடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும்
அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்
விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்
தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில்
குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகள், சொத்துக் குவிப்பு
வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள
சொத்துகள் மட்டுமே உள்ளதா அல்லது வேறு ஏதேனும்
சொத்துகள் உள்ளதா என்பது தொடர்பான விவரங்களை
தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்ய உத்தரவிட்டு
விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
------------------------
தினமணி

Re: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
சொத்துக்கு உரிமை கோரும் உறவுகளுக்கு சிறை தண்டனையும் ஏற்றுக்கொள்ள உத்தரவு இட வேண்டும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சபரிமலை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு
» அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» முதல் அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து விவரம்
» 4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|