புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
Page 1 of 1 •
பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1288951அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்கள் மீது நடவடிக்கை
எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா
செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து பணியற்றலாமே
என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை
வெளிப்படுத்தி உள்ளது.
விதிமீறல் பேனர்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என்றும்,
தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி வித்தியாசமின்றி
டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள்
சத்யநாராயணன், ராஜமாணிக்கம் விசாரித்து வருகின்றனர்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலைஞர்
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வந்த காங்கிரஸ் மூத்த
தலைவர் சோனியா காந்தி வரவேற்று காந்தியை வரவேற்று
சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை முழுவதும்
பேனர்கள் வைத்தவர்கள் மீது, வடபழனியில் நடிகர் ரஜினிகாந்த்
பிறந்த நாளுக்காக பேனர் வைக்கப்பட்டது அகற்றாதவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூடுதல் மனுக்களை
தாக்கல் செய்தார்.
அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் விதிமீறல் பேனர்கள்
மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாக்கல் செய்யப்பட்ட
அறிக்கையில், அரசியல் கட்சியினர் வைத்த பேனர்கள்
அகற்றப்பட்டு விட்டதாகவும், அதுதொடர்பாக யார் மீதும் வழக்கு
எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று பெரும்பாலான
தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
அதேசமயம் சில இடங்களில் பேனர் வைத்தவர்களே தானாக
முன்வந்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசின் அறிக்கையால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள்,
விதிமீறல் பேனர்களை தடுக்க வேண்டும் என்று பல உத்தரவுகளை
போட்டாலும், அதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை
என குற்றம்சாட்டினர்.
விதிமீறல் பேனர்களை முறையாக அகற்றாதது தொடர்பாக
கடந்த 5 வருடங்களாக அரசு தெரிவிக்கும் காரணங்களைக்
கேட்டு சோர்வடைந்துவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒரு பொருளை திருடியவர் பொருளை திருப்பிக் கொடுத்து
விட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டீர்களா? என
கேள்வி எழுப்பியதுடன், அரசியல் கட்சியினர் வைக்கும்
பேனர்கள் கட்சி பாகுபாடில்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை

செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து கொள்ளலாமே எ
ன கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேலும், பேனர் வைக்கும் எந்த அரசியல் கட்சியினர் மீதுதான்
மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றாலும்,
ஒவ்வொரு பேனரிலும் யார் விண்ணப்பிக்கிறார்கள், யார்
பிரிண்ட் செய்கிறார்கள், எந்த தேதியில் அனுமதி வழங்கப்பட்டது
என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதிகளை
பின்பற்றாத நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை இல்லையா
என கேள்வி எழுப்பினர்.
விதிமீறல் டிஜிட்டல் பேனர்களை அகற்றினால் அவற்றை சுற்றுப்
புறச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அகற்ற வேண்டும். அதற்கும்
முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் நீதிபதிகள்
தெரிவித்தனர். விதிமீறல் பேனர்கள் குறித்த விழிப்புணர்வு
அதிகாரிகளுக்கு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.
வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கையை தாக்கல் செய்ய
உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
-
----------------------------------------
தி இந்து

Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1288957- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இதற்கெல்லாம் நகராட்சிகள் சரிப்பட்டு வராது.
நீதி மன்றமும் எலெக்ஷன் கமிஷனும் அந்த கட்சிகளை
தேர்தலில் போட்டி இட தடை செய்யவேண்டும்.
அல்லது எந்த பிரமுகரை வரவேற்று பேனர் வைக்கிறார்களோ
அந்த பிரமுகரை தண்டிக்க வேண்டும்
கல்யாணம்/கருமாதிக்கு பேனர் வைத்தால் அந்த குடும்பத்தினரை
தண்டிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இந்த கலாச்சாரம் கிடையவே கிடையாது.
பேனர் வைத்தே கோடி கோடியாக அள்ளிய முக்கிய தலைகள் உண்டு.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1288959- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்....கட்சி பேனர்கள் போறாததற்கு, கல்யாணம் கருமாதி சடங்கு என்று எல்லாவற்றுக்கும் பேனர்கள்.... ....என்ன ஒரு தற்பெருமையோ.....கடவுளே!
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1289006- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1288959krishnaamma wrote:ம்ம்....கட்சி பேனர்கள் போறாததற்கு, கல்யாணம் கருமாதி சடங்கு என்று எல்லாவற்றுக்கும் பேனர்கள்.... ....என்ன ஒரு தற்பெருமையோ.....கடவுளே!
இந்த பேனர் கலாச்சாரம் தமிழகத்தில் தான் அதிகம் இதை முற்றிலும்
ஒழிக்க வேண்டும்.
நன்றி அம்மா
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1289012- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289006பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288959krishnaamma wrote:ம்ம்....கட்சி பேனர்கள் போறாததற்கு, கல்யாணம் கருமாதி சடங்கு என்று எல்லாவற்றுக்கும் பேனர்கள்.... ....என்ன ஒரு தற்பெருமையோ.....கடவுளே!
இந்த பேனர் கலாச்சாரம் தமிழகத்தில் தான் அதிகம் இதை முற்றிலும்
ஒழிக்க வேண்டும்.
நன்றி அம்மா
ஆமாம் , மிக மிக அதிகம்....
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#1289041- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289020SK wrote:கேள்வி கேட்ட நீதிபதி வாழ்க என்று அவர் வீட்டு வாசலில் ஒரு பேனர் வைக்க வேண்டும்
அக்குறும்பு அதிகம் அய்யா உமக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
#0- Sponsored content
Similar topics
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம்
» மங்களூரில் ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணை தொடங்கிய நபர்..!
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1