ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள்

2 posters

Go down

`கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள் Empty `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 18, 2018 8:37 pm

கோவை - கரூர் இடையே ஆறு வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்து மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
`கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள் 6VaI8NjQRaK4tkKGTRP3+Screenshot_20181218-203240

கரூர் முதல் கோவை வரை ஆறு வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக சுமார் 2,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள சாலையை அகலப்படுத்தாமல் புதிதாக ஆறு வழிச்சாலை அமைப்பதால் சுமார் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள் Empty Re: `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 18, 2018 8:41 pm

தமிழக அரசு இந்தத் திட்டத்தை விவசாய நிலங்கள் வழியே செயல்படுத்தக் கூடாது எனவும் தற்போது இருக்கக்கூடிய சாலையை அகலப்படுத்தும் பட்சத்தில் அதற்கான நிலங்களைத் தரத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், தற்போது செயல்படுத்தப்பட உள்ள ஆறு வழி பசுமைச் சாலை சுமார் 50 கிலோ மீட்டர் வரை அதிக தூரம் இருப்பதாகவும் எனவே, பலவகைகளிலும் இந்தத் திட்டம் தேவையற்ற திட்டம் எனச் சுட்டிக்காட்டிய விவசாயிகள், விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்த ஒருபோதும் விட மாட்டோம் எனவும் அதற்காகப் பலகட்டப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாற்றும் அவர்களின் குடும்பங்களும் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள் Empty Re: `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 18, 2018 8:43 pm

`கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள் Uf2DI7pqQYC95d4IhF5F+Screenshot_20181218-203934

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி கூறுகையில், ``கரூர் முதல் கோவை வரை ஏற்கெனவே உள்ள சாலையை (NH- 81) விரிவுபடுத்தினால், விளை நிலங்கள் பாதிக்கப்படாமல் மேற்கொண்டு நிலம் கையகப்படுத்தவும் தேவையில்லை. திட்டச் செலவும் குறையும். இதற்கெல்லாம் மேலாக 53 கி.மீ பயண தூரம் குறையும். கிழக்கு புறவழிச் சாலைத் திட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கரடிவாலி, காரச்சேரி, தொப்பம்பாளையம், அரிசிபாளையம், பாலத்துறை வரை உள்ள சாலைக்குப் பதிலாக பல்லடம் - கொச்சி சாலை (SH163) இதற்கு இணையாக வெறும் 2.5 கி.மீ தூரத்தில் இருப்பதால் அதை விரிவுபடுத்தினால், இதனால் ஏற்படும் ஒட்டுமொத்த இழப்பீடுகளையும் தவிர்க்கலாம்.
மேலும் L &T பைபாஸ் (NH544) இந்த வழித்தடத்தில் இணைவதால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கு இந்தத் சாலையைப் பயன் படுத்தலாம். கிழக்கு புறவழி சாலைத் திட்டத்தின் வடக்குப் பகுதியில் கருமத்தம்பட்டி- கிட்டாம் பாளையம் வழியாகச் சக்தி சாலை வரையும், சக்தி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வரை உள்ள 12 வழித்தடங்களில் கிறனத்தம் வழியாக பெரிய நாயக்கன்பாளையம் செல்லும் வழித்தடத்தை விரிவுபடுத்தினால் ஒட்டு மொத்த இழப்புகளைத் தவிர்க்கலாம்’’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பில் ஈடுபட்ட விவசாயிகள் திட்டத்துக்கு எதிரான மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள் Empty Re: `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள்

Post by ayyasamy ram Wed Dec 19, 2018 5:42 am

ஏற்கெனவே உள்ள சாலையை அகலப்படுத்துவதே
சிறந்த தீர்வாக அமையும்...
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள் Empty Re: `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 19, 2018 12:04 pm

ayyasamy ram wrote:ஏற்கெனவே உள்ள சாலையை அகலப்படுத்துவதே
சிறந்த தீர்வாக அமையும்...
--

மேற்கோள் செய்த பதிவு: 1288950

இது சரியான தீர்வாக இருக்கும் ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள் Empty Re: `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆர்வம்! கரும்பு விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு...4,425 ஏக்கர் பரப்பளவை அதிகரிக்க திட்டம்
» காணாமல்போனது விளைநிலங்கள்!
» பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில்
» பாழாகும் கடற்கரை கனிமங்கள் : கபளீகரம் செய்யும் தனியார் நிறுவனங்கள்
» மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum