புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
156 Posts - 79%
heezulia
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
1 Post - 1%
prajai
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
1 Post - 1%
Pampu
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
321 Posts - 78%
heezulia
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_m10ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 18, 2018 6:57 am

ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! E_1544762367
-
பெருமாளை சுந்தரராஜன் என்பர். 'சுந்தரம்' என்றால்,
அழகு. அந்த அழகுக்கும் அழகு செய்பவர், சுந்தரராஜா.

'சவுமியம்' என்றாலும், அழகு என்று பொருள்.
சவுமிய நாராயணர் என்றால், அழகாக பாற்கடலில்
படுத்திருப்பவர்... என்று பொருள்.

இந்த இரண்டு அழகர்களையும் காண வேண்டுமானால்,
மதுரை அழகர் கோவிலுக்கும், சிவகங்கை மாவட்டம்,
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள்
கோவிலுக்கும் செல்ல வேண்டும்.

இரண்டு கோவில்களுமே திவ்ய தேசங்கள்.

இந்த இரண்டு கோவில்களுக்கும் போகாமல், ஒரே கோவிலில்
ஒருசேர இவர்களைத் தரிசிக்க வேண்டுமானால், சிவகங்கை
பேருந்து நிலையம் அருகிலுள்ள, சுந்தரராஜப் பெருமாள்
கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால், 17ம் நுாற்றாண்டில்,
இக்கோவில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும்
திருக்கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு உடைய இவர்,
வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம் மற்றும் வைகானசம்
ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில்,
இக்கோவிலை அமைத்தார்.

பாஞ்சராத்ர முறைப்படி சுந்தரராஜ பெருமாளும், வைகானச
ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும், இங்கு பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளனர்.

சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பின், அவருடைய தாயார்
மகமுநாச்சியார், இக்கோவிலின் திருப்பணிகளைச் செய்தார்.
இவர்கள் இருவருக்கும், மண்டபத்தில் சிலை உள்ளது.

கருவறை வட்ட வடிவில் உள்ளது. விரிந்த தாமரை இதழ் மேல்,
ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல், ஸ்ரீதேவி - பூதேவி
சமேதராக சுந்தரராஜ பெருமாள் உள்ளார். வேட்டைக்குச்
செல்லும் மன்னனை போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள்,
இடுப்பில் சதங்கை, குறுவாள் மற்றும் காலில் தண்டை ஆகியவை
அணிந்து, வேடர் அம்சத்தோடு உள்ளார்.

வேடர்கள் பரணில் ஏறி, மிருகங்களைக் கண்காணிப்பது போல,
இவரும் உயரமான இடத்தில் இருந்து, பக்தர்களை எதிர்
நோக்கும் விதமாக காட்சி தருகிறார்.

மற்றொரு பெருமாளான சவுமிய நாராயணர், தேவியர்
இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னிதி முன்
ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் அமர்ந்த
கோலத்தில் உள்ளனர்.

இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும், சிறப்பு பூஜைகள்
நடக்கின்றன.

மகா மண்டபத்தில், ராமபிரானை வணங்குவது போல,
கை குவித்து, அஞ்சலி ஹஸ்தத்தில் காட்சி தருகிறார்,
அனுமன். வேண்டிய வரங்களை அருள்பவராக இருப்பதால்
இவர், 'வரசித்தி ஆஞ்சநேயர்' எனப்படுகிறார். சுதர்சனர்
என்னும் சக்கரத்தாழ்வார், 16 கரங்களுடனும், இவருக்கு
பின்புறம், யோக நரசிம்மரும் காட்சி தருகின்றனர்.

படிப்பு முடித்து, வேலையை எதிர்பார்த்து காத்திருப்போர்,
சக்கரத்தாழ்வாருக்கு, சனிக்கிழமைகளில் துளசி மாலை
சாத்தி, நெய் தீபம் ஏற்றுகின்றனர். அழகர்கோவில் போல,
இங்கும், பதினெட்டாம் கருப்பசாமி, காவல் தெய்வமாக
வாசலில் இருக்கிறார்.

, வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, இந்த இரண்டு
பெருமாளையும் தரிசித்து வரலாம்.
-
--------------------------------------------

தி.செல்லப்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 18, 2018 7:13 am

ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! 3838410834 ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! 103459460 ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக