புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! Poll_c10 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! Poll_m10 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! Poll_c10 
30 Posts - 88%
heezulia
 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! Poll_c10 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! Poll_m10 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! Poll_c10 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! Poll_m10 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 19, 2018 10:40 pm


இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி
வருகிறது. இதைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டு,
பொங்கல் பண்டிகை என்று கோலிவுட்டில் சிறப்பு
கொண்டாட்டம் தான்.

இதன் காரணமாக இந்த மாதம், தனுஷ், விஜய் சேதுபதி,
ஜெயம் ரவி, அதர்வா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ்
ஆகியோரது படங்கள் திரைக்கு வருகிறது.

கேஜிஎப் என்ற கன்னட படம் தமிழில் டப் செய்யப்பட்டு
வெளியாகிறது. இதில், யாஷ் என்பவர் ஹீரோவாக
நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், வரும் 20 மற்றும் 21ம் தேதி வெளியாகும்
படங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்:
-
-------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 19, 2018 10:43 pm

 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! P7ja8lsg_vijay-sethupathi,-seethakaathi_625x300_17_December_18
---
சீதக்காதி: 20ம் தேதி ரிலீஸ்:
---
இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி
(அய்யா ஆதிமூலம்), அர்ச்சனா, ரம்யா நம்பீசன், காயத்ரி,
பார்வதி நாயர், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன் பகவதி பெருமாள்,
கருணா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இது விஜய் சேதுபதியின் 25ஆவது படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி வயதான கதாபாத்திரத்தை
ஏற்று நடித்துள்ளார். படத்தில் நடிகராக இருக்கும் இவர்,
சினிமாவில் தொடர்ந்து நடிக்கிறாரா? இல்லையா? வயதான
பிறகு என்ன செய்கிறார்? என்ற கதைக்களத்துடன் இப்படம்
உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 19, 2018 10:45 pm

. மாரி 2:
--
 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! Master
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த படம் மாரி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் 2ம் பாகம் மாரி 2 என்று உருவாகியுள்ளது.

இப்படத்தையும் பாலாஜி மோகன் தான் இயக்குகிறார். ஆனால், காஜல் அகர்வாலுக்குப் பதிலாக பிரேமம் புகழ் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கல்லூரி வினோத் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் புறா பந்தயம் வைத்து விளையாடும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. அதே போன்று தான் இப்படமும் உருவாகியுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 19, 2018 10:46 pm

 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! SsPumDKvQ5ys6yvpIpjo+hqdefault
அடங்கமறு:
----
கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், ஜெயம் ரவி, ராஷி கண்ணா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் அடங்க மறு. சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பேன்னர் நிறுவனத்தின் மூலம் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதற்கு முன்னதாக, பேராண்மை, தனி ஒருவன், மிருதன், போகன் ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஆனால், வழக்கமான போலீசாக இல்லாமல், இப்படத்தில் சற்று வித்தியாசமான் போலீசாக யாருக்கும் அடங்காத போலீசாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் போலீஸ் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று கூறப்படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 19, 2018 10:51 pm

 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! Pic

கனா:

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன், இளவரசு, பிளேடு சங்கர் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கனா. இப்படத்தை சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

இப்படம் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், தந்தைக்கும் இடையிலான கதையைக் கொண்டுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 19, 2018 10:54 pm

கேஜிஎஃப்:
---
 21ம் தேதி வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்! Kollywood-news-1630013849

கன்னட இயக்குனர் பிராஷாந்த் நீள் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கே.ஜி.எப்.’. இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி அறிமுகமாகியுள்ளார். மேலும் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ், தமன்னா, அனந்த் நாக், வசிஸ்டா என்.சிம்ஹா ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
-
-----------------
நன்றி- திரைப்பட ஊடகங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக