புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடுப்பதற்கு மனம் இல்லையா!
Page 1 of 1 •
-
அறம் செய விரும்பு மற்றும் பரோபகாரத்தால் ஏற்படும் பலன்
பற்றியெல்லாம், நமக்கு உபதேசித்துள்ளனர், ஆன்றோர்.
ஆனால், நடைமுறையில் அதை மறந்து விடுகிறோம்.
உதவி செய்ய மறந்தவருக்கு நேர்ந்த நிலையை பற்றி
பார்ப்போம்...
அனுமார் கோவில் ஒன்றில், ஆண்டுதோறும் திருவிழா
நடக்கும்; கூட்டம் ஏராளமாக கூடும். கூட்டம் இருந்தால்,
கடைகளும் முளைக்கும், வியாபாரமும் நன்றாக நடக்கும்.
வழக்கம்போல், இனிப்பு கடை வைத்து, சம்பாதிக்கும்
சேட் ஒருவர், அந்த ஆண்டும், கடை வைத்தார்.
ஏராளமான மக்கள், அனுமாரை தரிசிக்க வந்தனர்.
திருவிழாவின் கடைசி நாள், மாலைப் பொழுது நெருங்கிக்
கொண்டிருந்தது.
துறவி ஒருவர், இனிப்பு கடைக்காரரிடம், ஒரு ரூபாயை
நீட்டி, இரண்டு நாளாக நான் சாப்பிடவில்லை. மிகவும்
பசியாக இருக்கிறது. கால் கிலோ இனிப்பு கொடுங்கள்...'
என, கேட்டார்.
காசை வாங்கிய கடைக்காரர், 'கால் கிலோ இனிப்பு,
ஐந்து ரூபாய்; ஒரு ரூபாய்க்கு எப்படி கொடுக்க முடியும்...'
என, கேட்டார்.
'பசி தாங்கவில்லை. எப்படியாவது கொடு அப்பா...' என,
வேண்டினார், துறவி.
கடைக்காரருக்கு கோபம் வந்தது, 'இது என்ன, உங்கள்
அப்பன் வீட்டுச் சொத்தா... நீர் கேட்டவுடன் கொடுப்பதற்கு...
உம் காசு இந்தாரும்... எடுத்து போங்கள்...' என்று சொல்லி,
துறவி தந்த ஒரு ரூபாயை வீசி எறிந்தார்; தரையில் இருந்த
சிறு பொந்தில் போய் விழுந்தது, காசு.
துறவி கோபப்படவில்லை; மாறாக, 'உன் அப்பன் வீட்டு
சொத்தா என்று கேட்கிறாயே... எல்லாமே, நம் இருவருக்கும்
அப்பனான, இந்த அனுமாரின் சொத்து தானே, அப்பா...' என,
கேட்டார்.
அதை காதில் வாங்காததைப் போல், தன் வேலையை
கவனிக்கத் துவங்கினார், கடைக்காரர்.
அருகே இருந்த ஒரு கல்லின் மேல் போய் உட்கார்ந்தார்,
துறவி.
கடையை மூட வேண்டிய நேரம்... அன்றைய விற்பனை
எவ்வளவு என்று, பணத்தை எண்ண துவங்கினார், கடைக்காரர்.
490 இருந்தது. 'ப்ச்... இன்னும், 10 ரூபாய் இருந்தால்,
500 ரூபாயாக ஆகுமே...' என எண்ணிய கடைக்காரர்,
பணத்தை ஒரு பையில் போட்டு, கட்டி வைத்தார்.
அனுமார் கோவிலுக்கு அருகில் இருந்த மரத்தில் இருந்து,
சில குரங்குகள் கீழே இறங்கின. பணப்பையை எடுத்து,
மரத்தில் ஏறியது, ஒரு குரங்கு; இன்னொன்று, இனிப்புகளை
துாக்கி வீசியது. இன்னொரு குரங்கு, கால் கிலோ இனிப்பு
பொட்டலத்தை எடுத்து போய், கல்லின் மேல் உட்கார்ந்திருந்த
துறவியின் மடியில் போட்டது. மற்றொரு குரங்கு, வேறு யாரும்
அக்கடைக்காரருக்கு உதவிக்கு வந்து விடாதபடி, வாசலில்
உட்கார்ந்து, பல்லைக் காட்டியது.
பணத்தை பறிகொடுத்த கடைக்காரர், அழ ஆரம்பித்தார்.
பசியோடு வந்த துறவியை அவமானப் படுத்தி, அவர்
மனதை நோகச் செய்ததன் காரணமாகவே, இத்துயரம்
விளைந்தது -என்று எண்ணிய அவர், துறவியின் கால்களில்
விழுந்து, மன்னிக்கும்படி வேண்டினார்.
'அப்பா... என் காலில் விழாதே... அதோ, அனுமார் காலில்
போய் விழு...' என்றார், துறவி.
அவர் சொன்னபடியே, அனுமார் திருவடிகளில் விழுந்தார்,
கடைக்காரர்.
அதே வினாடியில், மரத்தின் மீதிருந்த குரங்கு, கையில்
இருந்த பணப்பையை வீசியது.
ஓடிப்போய் அதை எடுத்த கடைக்காரர், மிகுந்த நன்றியுடன்
துறவியை நெருங்கினார்.
'அப்பா... அடுத்தவர்களுக்கு உதவியாக, பரோபகாரனாக
இருக்கப் பழகிக்கொள்... அப்போது தான் தெய்வம் உன்
பக்கம் இருக்கும். பரோபகாரம் செய்வோரை, ஒருபோதும்
கைவிட மாட்டார், பகவான்...' என்று, கடைக்காரருக்கு
உபதேசம் செய்தார், துறவி.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு அருகில் நடந்த
வரலாறு இது.
அடுத்தவர்களுக்கு எதையாவது கொடுக்க முடிகிறதோ
இல்லையோ...
'யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே' என,
திருமூலர் சொன்னபடி, இனிமையாக,
சில வார்த்தைகளாவது பேசிப் பழகலாமே!
-
-----------------------------------------------
பி.என்.பரசுராமன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1