Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
4 posters
Page 1 of 1
ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போல் தமிழகத்தில்
உள்ள மதுரையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்
என்றும், அது தமிழகத்திற்கு மட்டுமின்றி தென்னிந்தியாவிற்கே
பயனுள்ளதாக இருக்கும் என்றும் மத்திய அரசு கடந்த சில
மாதங்களுக்கு முன் அறிவித்தது.
ஆனாலும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இன்னும் எய்ம்ஸ்
மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற
தகவலால் மதுரை மக்கள் தங்கள் நகரத்தில் எய்ம்ஸ் வருமா?
வராதா? என்ற சந்தேகத்துடன் இருந்தனர்.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்
நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் மதுரை தோப்பூரில்
ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக
தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் மதுரையில் எய்ம்ஸ் வருவது உறுதியாகியுள்ளது.
-
---------------------------
வெப்துனியா
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பாதுகாப்பு மந்திரி , சுகாதாரம் சம்பந்தமாக டீவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
வரவேற்போம்.
பொது தேர்தல் வரப்போகிறது.
மேலும் இதுபோல் பல செய்திகள் வரப்போகிறது.
1258 கோடி.......அவ்வளவு துல்லியமாக தேவையா?
சுமார் 1300 கோடி அல்லது 1250 கோடி என்றால் சண்டையா
போடப்போகிறோம்?
ரமணியன்
வரவேற்போம்.
பொது தேர்தல் வரப்போகிறது.
மேலும் இதுபோல் பல செய்திகள் வரப்போகிறது.
1258 கோடி.......அவ்வளவு துல்லியமாக தேவையா?
சுமார் 1300 கோடி அல்லது 1250 கோடி என்றால் சண்டையா
போடப்போகிறோம்?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மதுரை மாநகரில் எய்ம்ஸ் மருத்துவமனை
வயதான காலத்தில் சிரமமின்றி சிகிச்சை எடுத்து கொள்ள வசதியாக இருக்கும்.
கடைசி நாட்களில் சொந்த ஊர் தான்
சொர்க்கம்.
வயதான காலத்தில் சிரமமின்றி சிகிச்சை எடுத்து கொள்ள வசதியாக இருக்கும்.
கடைசி நாட்களில் சொந்த ஊர் தான்
சொர்க்கம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மேற்கோள் செய்த பதிவு: 1288864T.N.Balasubramanian wrote:பாதுகாப்பு மந்திரி , சுகாதாரம் சம்பந்தமாக டீவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
வரவேற்போம்.
பொது தேர்தல் வரப்போகிறது.
மேலும் இதுபோல் பல செய்திகள் வரப்போகிறது.
1258 கோடி.......அவ்வளவு துல்லியமாக தேவையா?
சுமார் 1300 கோடி அல்லது 1250 கோடி என்றால் சண்டையா
போடப்போகிறோம்?
ரமணியன்
கமிஷன் கணக்கிட துல்லியம் அவசியம் தான் ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மேற்கோள் செய்த பதிவு: 1288901பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288864T.N.Balasubramanian wrote:பாதுகாப்பு மந்திரி , சுகாதாரம் சம்பந்தமாக டீவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
வரவேற்போம்.
பொது தேர்தல் வரப்போகிறது.
மேலும் இதுபோல் பல செய்திகள் வரப்போகிறது.
1258 கோடி.......அவ்வளவு துல்லியமாக தேவையா?
சுமார் 1300 கோடி அல்லது 1250 கோடி என்றால் சண்டையா
போடப்போகிறோம்?
ரமணியன்
கமிஷன் கணக்கிட துல்லியம் அவசியம் தான் ஐயா
கமிஷனர் கமிஷனர் என்று ஒரு பதவி உண்டே.
அதற்கும் கமிஷனுக்கு சம்பந்தம் உண்டா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மேற்கோள் செய்த பதிவு: 1288904T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288901பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288864T.N.Balasubramanian wrote:பாதுகாப்பு மந்திரி , சுகாதாரம் சம்பந்தமாக டீவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
வரவேற்போம்.
பொது தேர்தல் வரப்போகிறது.
மேலும் இதுபோல் பல செய்திகள் வரப்போகிறது.
1258 கோடி.......அவ்வளவு துல்லியமாக தேவையா?
சுமார் 1300 கோடி அல்லது 1250 கோடி என்றால் சண்டையா
போடப்போகிறோம்?
ரமணியன்
கமிஷன் கணக்கிட துல்லியம் அவசியம் தான் ஐயா
கமிஷனர் கமிஷனர் என்று ஒரு பதவி உண்டே.
அதற்கும் கமிஷனுக்கு சம்பந்தம் உண்டா?
ரமணியன்
கமிஷன் வாங்காத கமிஷனர் நகராட்சியில் இல்லை என்பது தெரியும்
மற்ற கமிஷனர்கள் எப்படியோ?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» தனி தெலங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல்
» ஜி.எஸ்.டி., சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|