புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி! Poll_c10மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி! Poll_m10மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி! Poll_c10 
30 Posts - 53%
heezulia

26 Posts - 46%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி! Poll_c10மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி! Poll_m10மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி! Poll_c10 
72 Posts - 58%

47 Posts - 38%

3 Posts - 2%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:04 pm

புதிய விதிகளின் படி ஒரே தொலைத்தொடர்பு எல்லைக்குள், உதாரணமாக தமிழ்நாட்டிற்குள் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும்.

மொபைல் எண்-ஐ மாற்றாமல் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறும் முறையை (MNP) மேலும் எளிமைப்படுத்த டிராய் (தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது.

புதிய விதிகளின் படி ஒரே தொலைத்தொடர்பு எல்லைக்குள், உதாரணமாக தமிழ்நாட்டிற்குள் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும். முன்னர் இதற்கு 7 நாட்கள் வரை ஆகும்

நன்றி
நியூஸ் 18 தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:06 pm

மேலும், மற்ற தொலைத்தொடர்பு எல்லைக்குள் மாறுவதற்கு 4 நாட்கள் மட்டுமே ஆகும். முன்னதாக, இந்த முறைக்கு குறைந்தது 2 வாரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

உங்களது நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க் மாறுவதற்காக விண்ணப்பிக்கும் போது, உங்களது விண்ணப்பத்தை நிராகரிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சியூஜி இணைப்பில் இருக்கும் மொபைல் எண்கள் மொத்தமாக வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்றால் இனி 100 எண்களை ஒரே நேரத்தில் மாற்றலாம்.

ஜியோ வருகைக்குப் பின்னர், சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மாதம் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்களை நிர்பந்தப்படுத்தியது. பின்னர், டிராய் தலையிட்டதால் அந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 17, 2018 9:20 pm

மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி! 103459460

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Tue Dec 18, 2018 7:25 am

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நான்கு நாட்கள் என்பதே மிக அதிகம் . வாடிக்கையாளர்களே நிறுவனத்தை நாடாமலே வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் வசதியை செய்து குடுக்கவேண்டும் . அதற்காக எந்த நிறுவனமும் வாடிக்கையாளர்களை மாறுவதற்கு அனுமதி அளித்தாலும் இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்ட மணிநேரத்திற்குள் அனுமதி கிடைக்காவிட்டாலும் வாடிக்கையாளர்கள் மாறிக்கொள்ளலாம் என்று வரவேண்டும் .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 18, 2018 9:10 am

ayyasamy ram wrote:மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி! 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1288851
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 18, 2018 9:12 am

anikuttan wrote:இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நான்கு நாட்கள் என்பதே மிக அதிகம் . வாடிக்கையாளர்களே நிறுவனத்தை நாடாமலே வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் வசதியை செய்து குடுக்கவேண்டும் . அதற்காக எந்த நிறுவனமும் வாடிக்கையாளர்களை மாறுவதற்கு அனுமதி அளித்தாலும் இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்ட மணிநேரத்திற்குள் அனுமதி கிடைக்காவிட்டாலும் வாடிக்கையாளர்கள் மாறிக்கொள்ளலாம் என்று வரவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1288890
உங்கள் சொல்வது போல் இது சாத்தியம் தான்.
ஆனால் இதை செய்ய மாட்டார்கள்.
நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 18, 2018 11:59 am

anikuttan wrote:இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நான்கு நாட்கள் என்பதே மிக அதிகம் . வாடிக்கையாளர்களே நிறுவனத்தை நாடாமலே வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் வசதியை செய்து குடுக்கவேண்டும் .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 18, 2018 12:05 pm

T.N.Balasubramanian wrote:
anikuttan wrote:இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நான்கு நாட்கள் என்பதே மிக அதிகம் . வாடிக்கையாளர்களே நிறுவனத்தை நாடாமலே வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் வசதியை செய்து குடுக்கவேண்டும் .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288905
ஓகே!!!! ஓகே!!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 25, 2018 12:10 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:புதிய விதிகளின் படி ஒரே தொலைத்தொடர்பு எல்லைக்குள், உதாரணமாக தமிழ்நாட்டிற்குள் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும்.

மொபைல் எண்-ஐ மாற்றாமல் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறும் முறையை (MNP) மேலும் எளிமைப்படுத்த டிராய் (தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது.

புதிய விதிகளின் படி ஒரே தொலைத்தொடர்பு எல்லைக்குள், உதாரணமாக தமிழ்நாட்டிற்குள் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும். முன்னர் இதற்கு 7 நாட்கள் வரை ஆகும்

நன்றி
நியூஸ் 18 தமிழ்

விவரங்களுக்கு நன்றி ஐயா....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 25, 2018 12:11 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:மேலும், மற்ற தொலைத்தொடர்பு எல்லைக்குள் மாறுவதற்கு 4 நாட்கள் மட்டுமே ஆகும். முன்னதாக, இந்த முறைக்கு குறைந்தது 2 வாரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

உங்களது நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க் மாறுவதற்காக விண்ணப்பிக்கும் போது, உங்களது விண்ணப்பத்தை நிராகரிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சியூஜி இணைப்பில் இருக்கும் மொபைல் எண்கள் மொத்தமாக வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்றால் இனி 100 எண்களை ஒரே நேரத்தில் மாற்றலாம்.

ஜியோ வருகைக்குப் பின்னர், சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மாதம் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்களை நிர்பந்தப்படுத்தியது. பின்னர், டிராய் தலையிட்டதால் அந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டது.

ஆமாம் ஐயா, வோடோ போன் மிகவும் படுத்திவிட்டார்கள்... என்னுடைய ஒரு சிம் வேஸ்ட் ஆனது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக