ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் கண்ணாடி

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 Empty தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Mon Dec 17, 2018 6:43 am

First topic message reminder :

நன்றி-தினமலர்
---------------------------
தமிழகத்தின் கண்ணாடி - Page 2 152250_aarulkumar_DSC_5318_161218165428
-
பூசணிப்பூ: கோலம் போடுவதே அபூர்வம் ஆகி விட்ட காலம் இது...
மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு கோவை பாரதி நகர் பகுதியில் கோலத்தின் மேல் பூசணிப்பூ வைக்கப்பட்டுள்ளது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


தமிழகத்தின் கண்ணாடி - Page 2 Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:22 am

ayyasamy ram wrote:தர்ம ரக்ஷண ஸமதி மற்றும் அய்யப்ப பக்த சபா சார்பில்
சபரிமலையை காப்போம் என்ற பேரணி நேற்று நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இடம்:கோடம்பாக்கம், சென்னை.
-
தமிழகத்தின் கண்ணாடி - Page 2 152286_senthil_SSV_8682_161218184610
மேற்கோள் செய்த பதிவு: 1288749
ஐயப்பன் கோயில் விவகாரத்தில்
உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ரா.ரமேஷ்குமார் Mon Dec 17, 2018 2:14 pm

ayyasamy ram wrote:
தமிழகத்தின் கண்ணாடி - Page 2 152250_aarulkumar_DSC_5318_161218165428
-
பூசணிப்பூ: கோலம் போடுவதே அபூர்வம் ஆகி விட்ட காலம் இது...
மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு கோவை பாரதி நகர் பகுதியில் கோலத்தின் மேல் பூசணிப்பூ வைக்கப்பட்டுள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1288748

எங்கள் கிராமத்தில் இன்னும் இது நடைபெறுகிறது ஐயா ...
பொங்கல் வரை புள்ளையார் பிடிப்பதும் பொங்கல் முடிந்து பூ கொட்ட செல்வதும் விமர்சையாக நடக்கும் ... ஆனால் அனைத்தும் போல இதற்கும் இப்பொழுது ஆர்வம் குறைந்து விட்டது ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Fri Dec 21, 2018 8:31 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:தமிழகத்தின் கண்ணாடி - Page 2 152102_murali__DSC0070_161218125213
-
பூம் பூம் மாடு:
மார்கழி மாதம் பிறந்ததையொட்டி, வீடுகள் தோறும்
வாக்கு சொல்ல, பூம் பூம் மாடுகளுடன் செல்லும்
குடுகுடுப்புகாரர்.

இடம்: கல்வாய், செங்கல்பட்டு .
மேற்கோள் செய்த பதிவு: 1288754
இந்த மாட்டின் பின் வேடிக்கை
பார்க்க ஓடிச்சென்ற காலமுண்டு.
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1288762
-
சினிமா பாடல் காணொளி:
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Fri Dec 21, 2018 8:36 am

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 153311_murali__DSC0589_171218145836
-
மார்கழி மாதத்தில் பனிபொழிவிலும் சிப்ஸ் பாக்கெட்
விற்பதற்கு குளிரையும் பொருட்படுத்தாமல்
வெளியூர் செல்லும் வியபாரி.

இடம்: திருநீர்மலை - தாம்பரம் ரோடு .
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Mon Dec 31, 2018 10:08 am

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 155790_nsenthilkumar_SEN_5972_311218082115
-
பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்:
தினமலர் நாளிதழ் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து
நடத்தும் பிளாஸ்டிக் இல்லாத கோவையை உருவாக்குவோம்
என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆர்.எஸ் புரம் கலையரங்கில்
நடந்தது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Mon Dec 31, 2018 10:09 am

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 155690_msrinivasan_DSC_1853_291218175012
-
பனிமழை: பழநி - கொடைக்கானல் ரோட்டில் பனிமூட்டம்
அதிகமாக உள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Mon Dec 31, 2018 10:09 am

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 155744_csathishkumar_DSC_0563_241218152112
-
மேகம் மறைக்க ஒரு புறம் அழகின் உருவம் தென்பட
தண்ணீர் நிறைந்து காணப்படும் பொள்ளாச்சி
ஆழியார் அணையின் அழகு தான் இது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Mon Dec 31, 2018 10:10 am

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 155761_murali__DSC0374_301218220530
-
ஜொலிக்கும் விமான நிலையம்:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை விமான நிலையம்
வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

இடம்: சென்னை விமான நிலையம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Mon Dec 31, 2018 10:11 am

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 155751_csathishkumar_DSC_0549_241218151226
-
வனத்தின் நடுவே வரைந்த ஓவியமாய்
இந்த சாலைகள்.

இடம்: பொள்ளாச்சி - வால்பாறை ரோடு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 31, 2018 7:24 pm

ayyasamy ram wrote:தமிழகத்தின் கண்ணாடி - Page 2 155690_msrinivasan_DSC_1853_291218175012
-
பனிமழை: பழநி - கொடைக்கானல் ரோட்டில் பனிமூட்டம்
அதிகமாக உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1290334
அருமையான தோற்றம்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி - Page 2 Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum