ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு

2 posters

Go down

சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு Empty சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு

Post by ayyasamy ram Sun Dec 16, 2018 6:14 pm

சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு 201812161546530013_Why-are-you-dressed-like-women-Police-threaten-block_SECVPF

சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது.  இதை தொடர்ந்து அனைத்து வயது பெண்களையும் கேரள மாநில அரசு அனுமதித்துள்ளது. இதைக்கண்டித்து பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.  கோவிலுக்கு செல்ல முயற்சி செய்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.  

போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரவும், சபரிமலைக்கு பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் வந்து செல்லவும் கேரள போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அந்த வகையில் சபரிமலை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்த தடை உத்தரவை கொஞ்சம் கொஞ்சமாக நீட்டித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை  சேர்ந்த திருநங்கைகள் அனன்யா, திருப்தி, அவந்திகா, ரஞ்சுமோல்  சபரிமலைக்கு இருமுடிகட்டி அய்யப்பனை தரிசிக்க சென்றனர். எரிமேலி வழியாக பம்பைக்கு  செல்ல முயன்ற அவர்களை  தடுத்து நிறுத்தி போலீஸ் விசாரணை நடத்தியது.  விசாரணையின் போது,  முறைப்படி விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை  கோவிலுக்கு வந்துள்ளோம் என்று திருநங்கைகள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

திருநங்கைகளை கோவிலுக்கு அனுமதித்தால் போராட்டம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்று போலீஸ் கருதியுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  

திருநங்கைகள் நீதிமன்ற உத்தரவை கூறி கேள்வி எழுப்பிய போது, சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் எனக் கூறி அவர்களை எரிமேலிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எருமேலியில் போலீஸாருடன் திருநங்கைகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பெண் போலீஸார் சமாதானப்படுத்தி அவர்களை பாதுகாப்புடன் கோட்டயம் அனுப்பி வைத்துள்ளனர். இவ்விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இதுதொடர்பாக அனன்யா பேசுகையில், பெண்கள் அனுமதி தொடர்பாக நான் பேசவரவில்லை. நான் பேசுவது எல்லாம் திருநங்கைகளுக்கான அனுமதி தொடர்பாகதான். நாங்கள் கோவிலுக்குள் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக பத்தினம்திட்டா ஆட்சியரிடம் முறையிட்டு  பாதுகாப்புடன் கோவிலுக்கு அனுப்ப கோரிக்கை விடுப்போம். நாங்கள்  முறைப்படி விரதம் இருந்து, இருமுடியுடன் சபரிமலைக்கு வந்தோம். ஆனால் போலீஸார் எங்களை தகாத முறையில் பேசி பம்பைக்கு செல்ல அனுமதி மறுத்தனர் என்று கூறியுள்ளார்.

பெண் உடையில் இருப்பதால் கோவிலுக்கு அனுமதிக்க முடியாது என்றனர். அதன்பின் ஆண்கள் உடையில் அணிந்தபின்பு வாருங்கள் என்றனர். பின்னர் நாங்கள் ஆண்களா? பெண்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். இல்லை திருநங்கைகள் என்று கூறினோம். பின்னர் எங்களை அழைத்துவந்த டிரைவரையும் கடுமையாக திட்டினர் என திருநங்கைகள் கூறியுள்ளனர்.  
இதுதொடர்பாக திருநங்கைகள் வேதனையுடன் பேசியை வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு Empty Re: சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு

Post by SK Sun Dec 16, 2018 7:07 pm

இது மிகவும் கன்டிக்க வேண்டிய விஷயம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum