ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்

3 posters

Go down

ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர் Empty ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்

Post by ayyasamy ram Sun Dec 16, 2018 11:20 am


நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 5,000 ஆளில்லா ரயில்வே
கிராசிங்குகள் அகற்றப்பட்டிருப்பதாக ரயில்வேத் துறை
அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், வதோதராவில் அமைக்கப்பட்டுள்ள
நாட்டின் முதல் ரயில்வே பல்கலைக்கழகத்தை பியூஷ் கோயலும்,
முதல்வர் விஜய் ரூபானியும் நாட்டுக்கு சனிக்கிழமை
அர்ப்பணித்தனர். இந்த விழாவில் பியூஷ் கோயல் பேசியதாவது:

ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு,
அங்கு பணியாளர்களை நியமிப்பது, மேம்பாலம், சுரங்க பாதை
அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன்படி ஆண்டுதோறும் 1,200 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள்
முன்பு அகற்றப்பட்டன.

இந்நிலையில், இப்பிரச்னைக்கு, குறிப்பிட்ட காலத்துக்குள்
விரைந்து தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி
வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, ஆளில்லா ரயில்வே
கிராசிங்குகளை அகற்ற இலக்கு நிர்ணயித்து செயல்படும்படி
ரயில்வே அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு, நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும்
அதிகமான ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் இருந்தன.
அவை அனைத்தும் தற்போது அகற்றப்பட்டு விட்டன.

இதில் 3,000 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் மட்டும் கடந்த
ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தில்
அகற்றப்பட்டுள்ளன.

அகண்ட ரயில் பாதைகளில் வெறும் 100 முதல் 200 ஆளில்லா
ரயில்வே கிராசிங்குகளே தற்போது உள்ளன. தொழில்நுட்ப
பிரச்னைகளால் அவை நீக்கப்படவில்லை. விரைவில்
அவையும் அகற்றப்படும்.

புல்லட் ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது
சரியில்லை. இந்தியாவில் தற்போது அதிவேகமாக செல்லும்
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, கடந்த 50 ஆண்டுகளுக்கு
முன்பு திட்டம் தீட்டப்பட்டபோதும் இதேபோல்தான் எதிர்ப்பு
எழுந்தது.

ரயில்வே வாரியத் தலைவரே அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்தார். இருப்பினும், அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு
வெற்றிகரமாக்கப்பட்டது.

ரயில்வே ஊழியர்கள் 13 லட்சம் பேருக்கு, ரயில்வே வாரியம்
ஒரு வார காலம் பயிற்சி கொடுக்க திட்டமிட்டுள்ளது.
இது இந்திய ரயில்வேயை உலகின் சிறந்த ரயில்வேயாக
உருவெடுக்க வழிவகுக்கும் என்றார் அவர்.

ரயில்வே பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில்
இருந்து வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக
20 மாநிலங்களில் இருந்து 103 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிஎஸ்சி போக்குவரத்து தொழில்நுட்பம்,

பிபிஏ போக்குவரத்து மேலாண்மை ஆகிய பாடங்கள்
நடத்தப்படுகின்றன.
-
--------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர் Empty Re: ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 16, 2018 6:26 pm

ஆளில்லா லெவல் கிராசிங்
உயிரிழப்பு தவிர்க்கப்படும்.
வரவேற்போம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர் Empty Re: ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்

Post by SK Sun Dec 16, 2018 7:28 pm

நல்ல செய்தி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர் Empty Re: ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum