புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
29 Posts - 53%
ayyasamy ram
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
24 Posts - 44%
mohamed nizamudeen
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
1 Post - 2%
mini
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
381 Posts - 58%
heezulia
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
227 Posts - 35%
mohamed nizamudeen
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
20 Posts - 3%
prajai
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
4 Posts - 1%
mini
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D
கிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_lcapகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_voting_barகிருபானந்த வாரியார் வியந்து போனார். I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருபானந்த வாரியார் வியந்து போனார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 16, 2018 10:57 am

கிருபானந்த வாரியார் வியந்து போனார். Kripananada-Variyar-Swamigal
-

ஒருமுறை சொற்பொழிவு ஒன்றுக்காக கல்கத்தா சென்றிருந்த கிருபானந்த வாரியார், அப்படியே நேபாளத்துக்கும் சென்றார். அங்கு அவரின் நண்பர் வி.ஏ.பி. ஐயர் என்பவர், ”வாருங்கள், மகான் ஒருவரை தரிசிக்கலாம்” என்று கூறி அவரை அழைத்துச் சென்றார்.

அது கரடுமுரடான பாதை என்பதால் ஜீப்பில் சென்றனர். 40 மைல் தொலைவு கடந்த பின், மலைச்சாரல், சிறு நதி, கோயில்கள் என்று அந்த இடமே ரம்மியமாக இருந்தது. இங்கு ஒரு மடத்தில் அந்த மகான் இருந்தார். வாரியாரும் அவரின் நண்பரும் மகானை வணங்கினர். ஆன்மிக விஷயங்கள் குறித்து வாரியாருடன் நீண்ட நேரம் உரையாடினார் மகான்.

மெள்ள இருள் சூழ்ந்த மாலை நேரம். அப்போது வாரியார், ”சுவாமி! கண்டகி நதிக்கு எப்படிச் செல்ல வேண்டும்? அங்கு கரையில் சாளக்கிராமங்கள் கிடைக்குமாமே! சாளக்கிராமமும் ருத்திராட்ச மாலைகளும் வாங்க வேண்டும்” என்று சொன்னார்.

இதற்கு மகான், ”கண்டகி நதி இங்கிருந்து 300 மைல் தொலைவில் உள்ளது. தவிர, பாதையும் கடினமானது. உங்களுக்கு சாளக்கிராமமும் ருத்திராட்சமும் வேண்டும். அவ்வளவுதானே?” என்று கேட்டுவிட்டு, தன் சீடனைப் பார்த்து, ருத்திராட்ச மணிகளை எடுத்து வரச் சொன்னார்.

ஒரு சிறு கூடையில் ருத்திராட்ச மணிகளைக் கொண்டு வந்து கொடுத்தான் சீடன். ”உனக்கு பாத்திரம் அறிந்து கொடுக்கத் தெரியவில்லையே… நிறைய கொடு!” என்றார் மகான். பின்னர் அவன், ஒரு சாக்கு நிறைய ருத்திராட்ச மணிகளைக் கொண்டு வந்து கொடுத்தான். அத்துடன் ஐந்து சாளக்கிராமங்களையும் வாரியாருக்கு வழங்கினார் மகான். அந்த மகானின் கழுத்தில் வெள்ளிக் குமிழ் ஒன்று தென்படுவதைக் கண்ட வாரியார், ”இது சிவலிங்கமா சுவாமி?” என்று கேட்டார்.

மகான், வெள்ளிக் குமிழைத் திறந்தார். அதற்குள் தங்கக் குமிழ் இருந்தது. அதையும் திறந்தார். சுண்டைக்காய் அளவு ‘தந்த மணி’யைப் போன்றதொரு வெண்மையான மணியை எடுத்து வாரியாரின் கையில் கொடுத்தார். வியப்புடன் அதைப் பார்த்தார் வாரியார்.

”இது என்ன தெரியுமா? எவரையும் தீண்டாத உயர்ந்த ஜாதி நாகம் ஒன்று நீண்ட காலம் வாழ்ந்தால், அந்த நாகத்தின் நஞ்சு திரண்டு, நாக மாணிக்கமாக மாறி விடும். அதேபோல், சிவயோகிகளுக்கு அவர்களது யோக சக்தியால், உயிரணுக்கள் ஊர்த்துவரேதஸாக மேலே சென்று நின்றால், அந்த உயிரணுக்கள் ‘சிரோன்மணி’யாக மாறி விடும்.

இப்படித்தான் மகான் ஒருவர் தவம் மேற்கொண்டார். அப்போது, அவரின் சிரசு வெடித்து, வெளியானதே இந்த சிரோன்மணி. இதைக் கால் மாட்டிலே வைத்து விட்டு, படுத்துக் கொண்டால், அது நகர்ந்து நகர்ந்து நமது தலைமாட்டுக்கு வந்து விடும். நேபாள ராஜா கூட ஒரு வாரம் வைத்திருந்து சோதித்துப் பார்த்தார்” என்ற மகான், மீண்டும் அந்த மணியைத் தங்கக் குமிழில் வைத்து அணிந்து கொண்டார்.

இதைக் கேட்டதும் கிருபானந்த வாரியார் வியந்து போனார். ”சிரோன்மணியைக் காணும் பாக்கியம், தங்களால்தான் அடியேனுக்கு கிடைத்தது” என்று அந்த மகானை மீண்டும் வணங்கினார் வாரியார்.
-
நன்றி-தமிழ்மலர் நியூஸ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 16, 2018 11:03 am

மணியான செய்தி ராம் அவர்களே.நன்றி.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sun Dec 16, 2018 11:40 am

சிரோன்மணி அகாலி தளம் கட்சிக்கு இருக்கும் தொடர்பு இருக்குமோ

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 16, 2018 6:21 pm

சிரோன்மணி என்பது இது தானோ?
நல்லதொரு அற்புதமான தகவல்களை
வழங்கிய ராம் ஐயாவிற்கு நன்றி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக