புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
437 Posts - 55%
heezulia
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
294 Posts - 37%
mohamed nizamudeen
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
25 Posts - 3%
prajai
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
4 Posts - 1%
mini
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
3 Posts - 0%
vista
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 16, 2018 12:00 am

ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது
அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்...

நீதிபதி:  ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்..
இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ?

குற்றவாளி:  எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம்
மை லார்ட்...!

நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல...
அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத
பிராப்ளம்... !!

குற்றவாளி:  கணம் நீதிபதி அவர்களே...
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... !

நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன்
வீட்டில் யாருக்கும் தெரியாமல்....

ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண்
இருந்தாள்...

அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து
எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்...

அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...!

என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால்
என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்...

காலம் ஓடியது.....

என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்....

அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்...

என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு
மாமன் ஆனான்...

என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.
அவன் எனக்கு சகோதரன்....

அவனே எனக்கு பேரனும் ஆனான்...
என் மகளின் மகன் அல்லவா?

அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்...

என் சித்திக்கு தாய் அல்லவா?

நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... ?

ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா?

அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்...

இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்... புன்னகை புன்னகை புன்னகை
.
.

நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்...
????????????
-
வாட்ஸ் அப் பகிர்வு

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 16, 2018 10:09 pm

ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 17, 2018 9:18 am

சிறிய முறைகேடு அபூர்வ ராகமாகும்.
இந்த சிக்கல் நூடில்ஸ் சிக்கல்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 9:39 am

விமந்தனி wrote:ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1288742
பாலச்சந்தர் அந்த காலத்தில் இப்படி குழப்பம் நிறைந்த படம் எடுக்கும் போது
ஏக விமர்சனங்கள் வரும்.
ஆனால் இந்த மாதிரி தலைசுற்றல் தேவையா?
போதும்டா சாமி....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 8:52 am

விமந்தனி wrote:ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி  ....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 8:54 am

T.N.Balasubramanian wrote:சிறிய முறைகேடு அபூர்வ ராகமாகும்.
இந்த சிக்கல் நூடில்ஸ் சிக்கல்.

ரமணியன்  
பழ.முத்துராமலிங்கம் wrote:
விமந்தனி wrote:ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1288742
பாலச்சந்தர் அந்த காலத்தில் இப்படி குழப்பம் நிறைந்த படம் எடுக்கும் போது
ஏக விமர்சனங்கள் வரும்.
ஆனால் இந்த மாதிரி தலைசுற்றல் தேவையா?
போதும்டா சாமி....
ம்ம்...இது பாலச்சந்தர் உருவாக்கியக்கதை இல்லை ....நான் மேலே சொன்னது போல , வேதாளம் கேட்ட , விக்கிரமாதித்தனுக்கு பதில் சொல்லத்தெரியாத அந்த  27  வது கதை ஐயா !....
.
.

.
.இரண்டு ஐயாக்களுக்குமான பதில் புன்னகை............. ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2018 8:58 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி  ....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1288964

பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 9:32 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி  ....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1288964

பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288968

என்ன ஐயா, கலாட்டா செய்கிறீர்கள்....நீங்கள் "பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்" 
படித்ததது இல்லையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 19, 2018 7:56 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ஊத்திக்கிச்சு ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி  ....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1288964

பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288968

என்ன ஐயா, கலாட்டா செய்கிறீர்கள்....நீங்கள் "பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்" 
படித்ததது இல்லையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1288978

கலாட்டா செய்யறது நானா அல்லது நீங்களா என்று தெரியவில்லை.
அந்த காலத்துலே, வயது முதிர்ந்தவர்களுக்கு கண் பார்வை சரியாக இருக்காது
நாம் இப்போது சொல்லுகின்ற கேட்ராக்ட் மாதிரி. அதற்காக, அவர்களுக்கு என்று
பெரிய எழுத்தில் கதைகள் வரும். நமக்கு இன்னும் அந்த வயது வரவில்லையே..
அம்புலிமாமாவில் தவறாமல் படித்துள்ளேன்.
TV சீரியலில் பேதால் அவுர் விக்ரம் பார்த்து ரசித்து இருக்கேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 9:25 pm

சரி போடுகிறேன் ஐயா புன்னகை
.
.
.
இங்கு நம் தளத்திலேயே PDF  உள்ளது ஐயா ....கார்த்தி போட்டுள்ளார்...புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக