Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
5 posters
Page 1 of 1
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது
அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்...
நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்..
இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ?
குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம்
மை லார்ட்...!
நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல...
அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத
பிராப்ளம்... !!
குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே...
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... !
நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன்
வீட்டில் யாருக்கும் தெரியாமல்....
ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண்
இருந்தாள்...
அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து
எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்...
அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...!
என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால்
என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்...
காலம் ஓடியது.....
என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்....
அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்...
என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு
மாமன் ஆனான்...
என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.
அவன் எனக்கு சகோதரன்....
அவனே எனக்கு பேரனும் ஆனான்...
என் மகளின் மகன் அல்லவா?
அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்...
என் சித்திக்கு தாய் அல்லவா?
நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... ?
ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா?
அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்...
இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்...
.
.
நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்...
????????????
-
வாட்ஸ் அப் பகிர்வு

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்...
????????????
-
வாட்ஸ் அப் பகிர்வு
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
சிறிய முறைகேடு அபூர்வ ராகமாகும்.
இந்த சிக்கல் நூடில்ஸ் சிக்கல்.
ரமணியன்
இந்த சிக்கல் நூடில்ஸ் சிக்கல்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1288742விமந்தனி wrote:ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பாலச்சந்தர் அந்த காலத்தில் இப்படி குழப்பம் நிறைந்த படம் எடுக்கும் போது
ஏக விமர்சனங்கள் வரும்.
ஆனால் இந்த மாதிரி தலைசுற்றல் தேவையா?
போதும்டா சாமி....
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி ....விமந்தனி wrote:ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
T.N.Balasubramanian wrote:சிறிய முறைகேடு அபூர்வ ராகமாகும்.
இந்த சிக்கல் நூடில்ஸ் சிக்கல்.
ரமணியன்
ம்ம்...இது பாலச்சந்தர் உருவாக்கியக்கதை இல்லை ....நான் மேலே சொன்னது போல , வேதாளம் கேட்ட , விக்கிரமாதித்தனுக்கு பதில் சொல்லத்தெரியாத அந்த 27 வது கதை ஐயா !....பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288742விமந்தனி wrote:ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பாலச்சந்தர் அந்த காலத்தில் இப்படி குழப்பம் நிறைந்த படம் எடுக்கும் போது
ஏக விமர்சனங்கள் வரும்.
ஆனால் இந்த மாதிரி தலைசுற்றல் தேவையா?
போதும்டா சாமி....
.
.
.
.இரண்டு ஐயாக்களுக்குமான பதில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1288964krishnaamma wrote:இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி ....விமந்தனி wrote:ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1288968T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288964krishnaamma wrote:இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி ....விமந்தனி wrote:ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!
ரமணியன்
என்ன ஐயா, கலாட்டா செய்கிறீர்கள்....நீங்கள் "பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்"
படித்ததது இல்லையா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1288978krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288968T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288964krishnaamma wrote:இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி ....விமந்தனி wrote:ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!
ரமணியன்
என்ன ஐயா, கலாட்டா செய்கிறீர்கள்....நீங்கள் "பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்"
படித்ததது இல்லையா?
கலாட்டா செய்யறது நானா அல்லது நீங்களா என்று தெரியவில்லை.
அந்த காலத்துலே, வயது முதிர்ந்தவர்களுக்கு கண் பார்வை சரியாக இருக்காது
நாம் இப்போது சொல்லுகின்ற கேட்ராக்ட் மாதிரி. அதற்காக, அவர்களுக்கு என்று
பெரிய எழுத்தில் கதைகள் வரும். நமக்கு இன்னும் அந்த வயது வரவில்லையே..
அம்புலிமாமாவில் தவறாமல் படித்துள்ளேன்.
TV சீரியலில் பேதால் அவுர் விக்ரம் பார்த்து ரசித்து இருக்கேன்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
சரி போடுகிறேன் ஐயா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
இங்கு நம் தளத்திலேயே PDF உள்ளது ஐயா ....கார்த்தி போட்டுள்ளார்...![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
இங்கு நம் தளத்திலேயே PDF உள்ளது ஐயா ....கார்த்தி போட்டுள்ளார்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
» என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
» யாராவது சொல்லுங்க???
» இதற்கு என்ன விடை?
» இதற்கு விடை கூறுங்கள்
» என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
» யாராவது சொல்லுங்க???
» இதற்கு என்ன விடை?
» இதற்கு விடை கூறுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|