புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுது போக்கு - சினிமா
Page 1 of 1 •
“ஒரே மாதிரியாக நடித்து அலுத்து விட்டது” -காஜல் அகர்வால்
---
-
-
கடந்த 3 வருடங்களாக, ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு கைவசம் படங்கள் வைத்திருந்த காஜல் அகர்வால், இந்த வருடம் இறுதியில் திடீர் என்று காணாமல் போனார். இதுபற்றி கேட்டபோது, காஜல் அகர்வால் மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது:-
“கடந்த சில ஆண்டுகளாக நான் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக, கைவசம் நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வருட ஆரம்பம் எனக்கு நன்றாகவே இருந்தது. அதன்பிறகு என் உடல் நலம் பாதிக்கப்பட்டது. 3 மாதங்கள் ஓய்வில் இருந்தேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை மட்டும் முடித்துக் கொடுத்தேன். புதிய பட வாய்ப்புகள் எதையும் ஏற்கவில்லை.
எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. அதன் காரணமாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். காலையில் நன்றாக இருப்பேன். மாலை ஆனதும் காய்ச்சல் வந்து விடும். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து என்னை குணப்படுத்தி விட்டார்கள்.
உடனே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டாம். கொஞ்சம் ஓய்வு எடுங்கள் என்று டாக்டர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி, ஓய்வு எடுத்து வருகிறேன். புது வருடத்தில், ஜனவரி மாதம் பிறந்ததும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.
தெலுங்கில் 2 புதிய படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறேன். தமிழில் ஒரு படம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ஒரே மாதிரியாக நடித்து அலுத்து விட்டது. இனிமேல் வித்தியாசமான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்.
கதாநாயகர்களை பிரித்துப் பார்ப்பதில்லை. வயதான கதாநாயகர்களுடனும் நடிக்கிறேன். இளம் கதாநாயகர்களுடனும் நடிக்கிறேன்.
எனக்கு ரசிகர் மன்றம் அமைக்க சிலர் முன்வந்தார்கள். “ரசிகர்களை மதிக்கிறேன். மன்றம் எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டேன்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
-
தினத்தந்தி

அமெரிக்க இணையதளத்தில் பிரியங்கா சோப்ரா திருமணம் பற்றி அவதூறு
---
திருமணத்தில் பட்டாசுகள் வெடித்ததாகவும் யானை,
குதிரைகளை துன்புறுத்தியதாகவும் சர்ச்சைகள்
கிளம்பின. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள
பிரபலமான இணையதளம் ஒன்றிலும் பிரியங்கா
சோப்ரா திருமணத்தை அவதூறு செய்து கட்டுரை
வெளியாகி இருக்கிறது.
அதில் “ பிரியங்கா சோப்ரா ஒரு ஏமாற்றுக்காரர்.
நிக் ஜோனாசை அவரது விருப்பம் இல்லாமல்
கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் இடையிலான
காதல் உண்மையானது இல்லை. ஹாலிவுட் படங்களில்
கவனம் செலுத்துவதால் அமெரிக்க பாடகரை அவர்
திருமணம் செய்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டு
இருந்தது.
நிக் ஜோனாசின் சகோதரரை திருமணம் செய்யப்
போகும் ஹாலிவுட் நடிகை சோபி டர்னர் இந்த
ட்டுரையை தனது டுவிட்டரில் கண்டித்தார்.
இந்தி நடிகை சோனம் கபூரும் அந்த இணையதளம்
மீது சாடி உள்ளார். இதுகுறித்து பிரியங்கா
சோப்ராவிடம் கேட்டபோது, “இதற்கு நான் பதில்
சொல்ல விரும்பவில்லை. இதுபோன்ற முறையற்ற
விஷங்கள் எதுவும் என்னை பாதிக்காது.
இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியான இடத்தில்
இருக்கிறேன்”. என்றார்.
எதிர்ப்புகள் கிளம்பியதால் அந்த கட்டுரையை
அமெரிக்க இணையதளம் நீக்கிவிட்டது.
-
---------------------------

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அமெரிக்க இணையத்தளமே நீக்கிவிட்ட பதிவை,
நாம் ஏன் பதிவிடவேண்டும்?
ரமணியன்
நாம் ஏன் பதிவிடவேண்டும்?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பல சினிமாக்கல் பொழுபோக்குகாக இல்லை. சில விஷமிகள் கொலை செய்யக்கூட
கற்றுக்கொள்கிறார்கள். பல கொலை சம்பவங்கள் சினிமாகாட்சி செயலைப்போல் செய்து
நுண்அறிவை காட்டுகிறார்களே பாவிகள். குற்ற செயலையே எதிலும் எங்கும் காட்சி படுத்தவே கூடாது. அதனால் குற்ற செயல்களே அதிகம் ஏற்பட தூண்டு கோளாய் அமைந்து விடுகிறது எனலாம். எனவே நல்லதையே படைக்கனும் காட்சி பதிவாக்கனும் நலமே ஏற்படும் .

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1