ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 Poll_c1018 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 Poll_m1018 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்

+2
SK
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 Empty 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 15, 2018 7:45 pm

First topic message reminder :

காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ…. என்ன ஆயிற்று எனக்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்….

நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது . என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்……
நன்றி
யூசி நியூஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 Empty Re: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 16, 2018 7:08 pm

விமந்தனி wrote:18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 3838410834 @SK சொன்னது போல எத்தனை முறை படித்தாலும் முதல் முறை படிப்பது போன்ற ஒரு உணர்வு தான் ஏற்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1288618
நன்றி சகோதரி தாங்களை அதிகமாக காணமுடியவில்லை.
உங்களைப் போன்றவர்கள் வருகை ஈகரை
அன்பர்களுக்கு உற்சாகம் ஊட்ட கூடிய செயலாகும்.
முடிந்த மட்டும் வந்து உற்சாகப்படுத்துங்கள்
.

@விமந்தனி

ayyasamy ram wrote:18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 103459460 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1288620
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 Empty Re: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்

Post by T.N.Balasubramanian Sun Dec 16, 2018 7:27 pm

மறுமொழியில் எல்லோரும் நன்றாக இருக்கு என்று சொல்கிறீர்களே.
தலைப்பை பார்த்துவிட்டு நான் படிக்காமலேயே விட்டுவிட்டேன்.
இன்னும் ரெண்டு ஆண்டுகள் கழித்து உறவுகள் யாராவது மறுபதிவு பண்ணுங்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 Empty Re: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்

Post by விமந்தனி Sun Dec 16, 2018 9:49 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
விமந்தனி wrote:18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 3838410834 @SK சொன்னது போல எத்தனை முறை படித்தாலும் முதல் முறை படிப்பது போன்ற ஒரு உணர்வு தான் ஏற்படுகிறது.

நன்றி சகோதரி தாங்களை அதிகமாக காணமுடியவில்லை.
உங்களைப் போன்றவர்கள் வருகை ஈகரை
அன்பர்களுக்கு உற்சாகம் ஊட்ட கூடிய செயலாகும்.
முடிந்த மட்டும் வந்து உற்சாகப்படுத்துங்கள்
.

@விமந்தனி
ஆகட்டும். மிக்க நன்றி ஐயா.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031218 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 Empty Re: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்

Post by விமந்தனி Sun Dec 16, 2018 10:02 pm

T.N.Balasubramanian wrote:மறுமொழியில் எல்லோரும் நன்றாக இருக்கு என்று சொல்கிறீர்களே.
தலைப்பை பார்த்துவிட்டு நான் படிக்காமலேயே விட்டுவிட்டேன்.
இன்னும் ரெண்டு ஆண்டுகள் கழித்து உறவுகள் யாராவது மறுபதிவு பண்ணுங்கள்.

ரமணியன்

நிஜம் தான். தலைப்பை பார்த்தவுடனே அடையாளம் கண்டுகொண்டேன். ஏனெனில், whats ஆப் ல் அடிக்கடி உலாவரும் பதிவு இது.

இந்த பதிவில் சொல்லியிருப்பது போல் எத்தனை பேர் ஈகோ வை விட்டோழித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

நினைக்கலாம்.... ஆனாலும் செயல் படுத்த முடியாது. அப்படிப்பட்ட மனோபாவத்தில் தான் அனைவருமே மாட்டிக்கொண்டு இருக்கிறோம்.

ஆனாலும், இது போன்ற நல்ல விஷயங்களை அடிக்கடி படிக்க / கேட்க / காணும் போது, முயற்சி செய்து தான் பார்க்கலாமே என்று எண்ணத்தின் அடிப்படையில் ஒரு சிறு மாற்றம் வர வாய்ப்பிருக்கும் என்று ஒரு நம்பிக்கை ஐயா.

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 9:47 am

T.N.Balasubramanian wrote:மறுமொழியில் எல்லோரும் நன்றாக இருக்கு என்று சொல்கிறீர்களே.
தலைப்பை பார்த்துவிட்டு நான் படிக்காமலேயே விட்டுவிட்டேன்.
இன்னும் ரெண்டு ஆண்டுகள் கழித்து உறவுகள் யாராவது மறுபதிவு பண்ணுங்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288720
ஐயா இந்த பதிவை படித்தவுடன்
நான் செய்து கொண்டிருக்கும்
தவறை புரிந்து மனம் வருந்தியது
சிலவற்றை திருத்த முயற்சிக்கிறேன்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 Empty Re: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 9:49 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:மறுமொழியில் எல்லோரும் நன்றாக இருக்கு என்று சொல்கிறீர்களே.
தலைப்பை பார்த்துவிட்டு நான் படிக்காமலேயே விட்டுவிட்டேன்.
இன்னும் ரெண்டு ஆண்டுகள் கழித்து உறவுகள் யாராவது மறுபதிவு பண்ணுங்கள்.

ரமணியன்

நிஜம் தான். தலைப்பை பார்த்தவுடனே அடையாளம் கண்டுகொண்டேன். ஏனெனில், whats ஆப் ல் அடிக்கடி உலாவரும் பதிவு இது.

இந்த பதிவில் சொல்லியிருப்பது போல் எத்தனை பேர் ஈகோ வை விட்டோழித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

நினைக்கலாம்.... ஆனாலும் செயல் படுத்த முடியாது. அப்படிப்பட்ட மனோபாவத்தில் தான் அனைவருமே மாட்டிக்கொண்டு இருக்கிறோம்.

ஆனாலும், இது போன்ற நல்ல விஷயங்களை அடிக்கடி படிக்க / கேட்க / காணும் போது, முயற்சி செய்து தான் பார்க்கலாமே என்று எண்ணத்தின் அடிப்படையில் ஒரு சிறு மாற்றம் வர வாய்ப்பிருக்கும் என்று ஒரு நம்பிக்கை ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1288740
இதுவும் ஒரு நாள் மாறும்.
நன்றி சகோதரி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 Empty Re: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Dec 17, 2018 2:09 pm

எத்தனை முறை படித்திருப்பேன் என தெரியவில்லை ...படிக்க மட்டுமே என்பது மட்டும் உண்மை .. சிரி பகிர்வுக்கு நன்றி ஐயா ..

T.N.Balasubramanian wrote:மறுமொழியில் எல்லோரும் நன்றாக இருக்கு என்று சொல்கிறீர்களே.
தலைப்பை பார்த்துவிட்டு நான் படிக்காமலேயே விட்டுவிட்டேன்.
இன்னும் ரெண்டு ஆண்டுகள் கழித்து உறவுகள் யாராவது மறுபதிவு பண்ணுங்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288720

ஆஹா.. சூப்பருங்க தாங்கள் 16 வயது பாலகன் என்று சொல்வதை யாரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களே ஐயா ..சிரி இன்னும் இரண்டு ஆண்டுகள் அதாவது நீங்கள் 18 வயதை அடைந்தவுடன் மீண்டும் நான் மறுபதிவு செய்கிறேன் ... பாடகன்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 Empty Re: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 3:56 pm

ரா.ரமேஷ்குமார் wrote:எத்தனை முறை படித்திருப்பேன் என தெரியவில்லை ...படிக்க மட்டுமே என்பது மட்டும் உண்மை .. சிரி பகிர்வுக்கு நன்றி ஐயா ..

T.N.Balasubramanian wrote:மறுமொழியில் எல்லோரும் நன்றாக இருக்கு என்று சொல்கிறீர்களே.
தலைப்பை பார்த்துவிட்டு நான் படிக்காமலேயே விட்டுவிட்டேன்.
இன்னும் ரெண்டு ஆண்டுகள் கழித்து உறவுகள் யாராவது மறுபதிவு பண்ணுங்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288720

ஆஹா.. சூப்பருங்க தாங்கள் 16 வயது பாலகன் என்று சொல்வதை யாரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களே ஐயா ..சிரி இன்னும் இரண்டு ஆண்டுகள் அதாவது நீங்கள் 18 வயதை அடைந்தவுடன் மீண்டும் நான் மறுபதிவு செய்கிறேன் ... பாடகன்
மேற்கோள் செய்த பதிவு: 1288799
ரமேஷ் நான் கூட ரமணியன் ஐயா எழுதியதை புரிந்து கொள்ளவில்லை.
நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 Empty Re: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்

Post by T.N.Balasubramanian Mon Dec 17, 2018 4:11 pm

ரா ரமேஷ்குமார் wrote:ஆஹா.. சூப்பருங்க தாங்கள் 16 வயது பாலகன் என்று சொல்வதை யாரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களே ஐயா ..சிரி இன்னும் இரண்டு ஆண்டுகள் அதாவது நீங்கள் 18

வயதை அடைந்தவுடன் மீண்டும் நான் மறுபதிவு செய்கிறேன் ... பாடகன்

நன்றி,  17 மணி நேர பொறுமை வீண் போகவில்லை. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

@ ரா.ரமேஷ்குமார்"

Last edited by T.N.Balasubramanian on Mon Dec 17, 2018 4:18 pm; edited 4 times in total (Reason for editing : addition)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்  - Page 2 Empty Re: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி
» நம்ப முடியாத கதைதான்; ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இது வரலாறு; கதையன்று.)
» தமிழ்நாட்டில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கேரள எல்லையை நோக்கி பேரணி
» டெல்லியில் பேட்டரி தொழிற்சாலையில் தீவிபத்து 10-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி உள்ளனர்
» இது தான் Gulf

Permissions in this forum:
You cannot reply to topics in this forum