ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:33

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருமையான எருமை மாடுகள்

+3
SK
SALINI
பழ.முத்துராமலிங்கம்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அருமையான எருமை மாடுகள் - Page 2 Empty அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 13 Dec 2018 - 11:58

First topic message reminder :

அருமையான எருமை மாடுகள் - Page 2 Qy5ZbG8TS4i5xGn80XXC+erumaijpg


விவசாயிகள் வேளாண்மையை மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பையும் சார்புத் தொழிலாக மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக நாட்டு மாடுகள், எருமை மாடுகள் வளர்ப்பு, விவசாயத்தின் அங்கமாகவே இருந்து வந்தன. வறட்சியைத் தாங்கி வளரும் உடல் அமைப்பு, கடின உடல் உழைப்பு போன்ற அம்சங்களால் நாட்டு மாடு, எருமை மாடு வளர்ப்புத் தொழிலை விவசாயிகள் தேர்ந்தெடுத்தனர்.


இவற்றில் எருமை மாட்டுப் பால், நாட்டுப் பசுவின் பாலைக் காட்டிலும், திடமும் கொழுப்புச் சத்தும் கொண்டது. அதனால் எருமைப் பாலில் ஊட்டச்சத்து அதிகம். தண்ணீர் கலந்தாலும் நீர்த்துப்போகாத தன்மையும் எருமைப் பாலுக்கு உண்டு. இது பால் சார்ந்த இனிப்புப் பொருட்கள் தயாரிப்புக்கு உகந்தது.

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


அருமையான எருமை மாடுகள் - Page 2 Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 13 Dec 2018 - 22:10

T.N.Balasubramanian wrote:
SK wrote:எறுமையான பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1288354

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288362
தங்கள் சிரிப்புக்கு நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் - Page 2 Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by ayyasamy ram Tue 18 Dec 2018 - 13:53

அருமையான எருமை மாடுகள் - Page 2 103459460 அருமையான எருமை மாடுகள் - Page 2 3838410834
-
அருமையான எருமை மாடுகள் - Page 2 7f89f36c301467c1e70722346bb8d75f
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84007
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் - Page 2 Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue 18 Dec 2018 - 14:08

ayyasamy ram wrote:அருமையான எருமை மாடுகள் - Page 2 103459460 அருமையான எருமை மாடுகள் - Page 2 3838410834
-
அருமையான எருமை மாடுகள் - Page 2 7f89f36c301467c1e70722346bb8d75f
மேற்கோள் செய்த பதிவு: 1288910
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் - Page 2 Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by ஜாஹீதாபானு Tue 18 Dec 2018 - 17:01

அருமையான எருமை மாடுகள் - Page 2 103459460 அருமையான எருமை மாடுகள் - Page 2 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் - Page 2 Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by ரா.ரமேஷ்குமார் Tue 18 Dec 2018 - 18:45

எருமை மேய்க்க தான் ஆவான் என்று யாரையும் சொல்ல முடியாது... எருமையும் ஏகப்பட்ட விலை வாங்குவது கடினம் .. சிரி

விவசாயத்தில் ஒரு அங்கம் கால்நடை வளர்ப்பு .. அதில் ஒன்று எருமை வளர்ப்பு ... இப்பொழுது ஆடும் இல்லை மாடும் இல்லை கோழியும் இல்லை ... எல்லாம் பண்ணை வளர்ப்பு தான் ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் - Page 2 Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue 18 Dec 2018 - 21:18

ரா.ரமேஷ்குமார் wrote:எருமை மேய்க்க தான் ஆவான் என்று யாரையும் சொல்ல முடியாது... எருமையும் ஏகப்பட்ட விலை வாங்குவது கடினம் .. சிரி

விவசாயத்தில் ஒரு அங்கம் கால்நடை வளர்ப்பு .. அதில் ஒன்று எருமை வளர்ப்பு ... இப்பொழுது ஆடும் இல்லை மாடும் இல்லை கோழியும் இல்லை ... எல்லாம் பண்ணை வளர்ப்பு தான் ...
மேற்கோள் செய்த பதிவு: 1288918
ரமேஷ் நான் கல்லூரி படிக்கும் போது
கூட டில்லி எருமை மேய்த்து உள்ளேன்.
எப்போதும் எருமை மேல் ஏறிச் செல்வேன்.
ஒவ்வொரு நொடியும் அதை கவனித்து கொள்வேன். இன்று இவை எதுவும் இல்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் - Page 2 Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by T.N.Balasubramanian Wed 19 Dec 2018 - 21:52

Pazha Muthuramalingam wrote:டில்லி எருமை மேய்த்து உள்ளேன்.
எப்போதும் எருமை மேல் ஏறிச் செல்வேன்.

அருமையான எருமை மாடுகள் - Page 2 Hqdefault

இப்பிடியா அய்யா ? ஏதாவது போட்டோ இருந்தால் போடலாமே

வீர தீர பழ மு அவர்களின் போட்டோவை ரசிக்கலாமே!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் - Page 2 Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum