புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!
Page 1 of 1 •
`ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!
#1288249- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உலக அளவில் பெருகிவரும் நோய்களில் அதிகம் பேரைப் பாதிப்பது சர்க்கரை நோயாகும். இதிலிருந்து மீள பல்வேறு சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
சர்க்கரை நோய்
இவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முதற்கட்ட அறிவுரையே, `சரியாக மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும்' என்பதுதான். இதற்காக மருத்துவமனை அல்லது பரிசோதனைக் கூடத்துக்குச் சென்று பரிசோதனை செய்வது நோயாளிகளின் வழக்கம். ஆனால், அங்கு செல்லாமல் வீட்டிலேயே சர்க்கரை அளவைப் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள குளுக்கோமீட்டர் (Glucometer) என்ற கருவி பயன்படுகிறது.
நன்றி
விகடன்

Re: `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!
#1288253- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சின்னச் சின்ன மருந்துக் கடைகளிலும்கூட எளிமையாகக் கிடைக்கும் இக்கருவியிலுள்ள, 'டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ்' மூலமாகத்தான் ரத்தத்தைக் கருவியினுள் செலுத்தமுடியும். இதன்மூலம் குளுக்கோஸ், சர்க்கரை அளவை உடனே தெரிந்துகொள்ளலாம். இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள மிசிகன் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஒரேநாளில் பலமுறை இந்தக் கருவியை சர்க்கரை நோயாளிகள் உபயோகப்படுத்துவது தெரியவந்துள்ளது.
Re: `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!
#1288254- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறும்போது, ``இந்த ஆய்வின் நோக்கமே, `தேவையில்லாமல் டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸை உபயோகப்படுத்துபவர்கள் எத்தனை பேர்' என்பதைக் கண்டறிவதுதான். குளுக்கோமீட்டர் கருவியில் மறுசுழற்சிக்கு வித்திடாமல் இருப்பது டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ் வகைகள்தாம். ஒருமுறை பயன்படுத்தியதை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. அதனாலேயே, ஒவ்வொரு முறையும் அதற்கென பணத்தைச் செலவிட வேண்டியிருக்கும். இதில் கவனிக்கப்படவேண்டியது உடலின் ரத்தத்துளிகள். ஒவ்வொரு முறையும் கைகளைக் குத்திக்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்" எனக் கூறியுள்ளனர். மேலும், டைப் 2 சர்க்கரை நோயாளிகள், சரியான உணவுமுறை, மருந்து மாத்திரைகளை சரியாகப் பின்பற்றிவந்தால் குளுக்கோமீட்டர் சோதனை வேண்டாம் என்பதுதான் மருத்துவர்களின் நிலைப்பாடு.
Re: `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!
#1288256- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இன்சுலின் உட்கொள்ளாதவர்கள் மற்றும் வருடத்துக்கு மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட முறை டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ் அதிகம் வாங்குபவர்கள் யார் என்பதை அறிய இந்த ஆய்வு 3,70,000 பேரிடம் நடத்தப்பட்டது. ஏறத்தாழ 80,000 பேரில் 23 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வது தெரியவந்துள்ளது. இதில் 50,000 பேர் தவறான மருந்துகளை உட்கொள்கின்றனர். அதில் 30,000 பேர் தங்களை அறியாமலேயே சர்க்கரையைக் குறைக்கும் தவறான மாத்திரைகளையும், 19,000 பேர் மாத்திரையே உட்கொள்ளாமலும் இருக்கின்றனர். இதில் சரிபாதி பேர், ஒவ்வொரு நாளும் காரணமேயின்றி இரண்டு முறை வீட்டிலேயே சுயபரிசோதனை செய்துகொள்கின்றனர். எனவே, பயத்திலோ பதற்றத்திலோ பலமுறைகள் கைகளைக் குத்திக்கொள்வது, ஆபத்தானது. எனவே, மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது" என்கின்றனர் ஆய்வாளர்கள். ஒருவேளை உங்களுக்கு அப்படி ஒரு பழக்கம் இருந்தால் இன்றே அதை மாற்றிக்கொள்ளுங்கள்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1