ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!

Go down

`ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு! Empty `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 8:54 pm

உலக அளவில் பெருகிவரும் நோய்களில் அதிகம் பேரைப் பாதிப்பது சர்க்கரை நோயாகும். இதிலிருந்து மீள பல்வேறு சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
`ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு! Emo46umXTNiRpcqlY38k+Screenshot_20181212-191915
சர்க்கரை நோய்
இவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முதற்கட்ட அறிவுரையே, `சரியாக மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும்' என்பதுதான். இதற்காக மருத்துவமனை அல்லது பரிசோதனைக் கூடத்துக்குச் சென்று பரிசோதனை செய்வது நோயாளிகளின் வழக்கம். ஆனால், அங்கு செல்லாமல் வீட்டிலேயே சர்க்கரை அளவைப் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள குளுக்கோமீட்டர் (Glucometer) என்ற கருவி பயன்படுகிறது.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு! Empty Re: `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 8:58 pm

`ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு! DBoGiSiWTCCmrXJFhfrw+Screenshot_20181212-191927


சின்னச் சின்ன மருந்துக் கடைகளிலும்கூட எளிமையாகக் கிடைக்கும் இக்கருவியிலுள்ள, 'டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ்' மூலமாகத்தான் ரத்தத்தைக் கருவியினுள் செலுத்தமுடியும். இதன்மூலம் குளுக்கோஸ், சர்க்கரை அளவை உடனே தெரிந்துகொள்ளலாம். இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள மிசிகன் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஒரேநாளில் பலமுறை இந்தக் கருவியை சர்க்கரை நோயாளிகள் உபயோகப்படுத்துவது தெரியவந்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு! Empty Re: `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 8:59 pm

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறும்போது, ``இந்த ஆய்வின் நோக்கமே, `தேவையில்லாமல் டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸை உபயோகப்படுத்துபவர்கள் எத்தனை பேர்' என்பதைக் கண்டறிவதுதான். குளுக்கோமீட்டர் கருவியில் மறுசுழற்சிக்கு வித்திடாமல் இருப்பது டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ் வகைகள்தாம். ஒருமுறை பயன்படுத்தியதை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. அதனாலேயே, ஒவ்வொரு முறையும் அதற்கென பணத்தைச் செலவிட வேண்டியிருக்கும். இதில் கவனிக்கப்படவேண்டியது உடலின் ரத்தத்துளிகள். ஒவ்வொரு முறையும் கைகளைக் குத்திக்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்" எனக் கூறியுள்ளனர். மேலும், டைப் 2 சர்க்கரை நோயாளிகள், சரியான உணவுமுறை, மருந்து மாத்திரைகளை சரியாகப் பின்பற்றிவந்தால் குளுக்கோமீட்டர் சோதனை வேண்டாம் என்பதுதான் மருத்துவர்களின் நிலைப்பாடு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு! Empty Re: `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:02 pm

`ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு! OakJ3vydS0yazTASmofJ+Screenshot_20181212-191936

இன்சுலின் உட்கொள்ளாதவர்கள் மற்றும் வருடத்துக்கு மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட முறை டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ் அதிகம் வாங்குபவர்கள் யார் என்பதை அறிய இந்த ஆய்வு 3,70,000 பேரிடம் நடத்தப்பட்டது. ஏறத்தாழ 80,000 பேரில்  23 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வது தெரியவந்துள்ளது. இதில்  50,000 பேர் தவறான மருந்துகளை உட்கொள்கின்றனர். அதில் 30,000 பேர் தங்களை அறியாமலேயே சர்க்கரையைக்  குறைக்கும் தவறான மாத்திரைகளையும், 19,000 பேர் மாத்திரையே உட்கொள்ளாமலும் இருக்கின்றனர். இதில் சரிபாதி பேர், ஒவ்வொரு நாளும் காரணமேயின்றி இரண்டு முறை வீட்டிலேயே சுயபரிசோதனை செய்துகொள்கின்றனர். எனவே, பயத்திலோ பதற்றத்திலோ பலமுறைகள் கைகளைக் குத்திக்கொள்வது, ஆபத்தானது. எனவே, மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது" என்கின்றனர் ஆய்வாளர்கள். ஒருவேளை உங்களுக்கு அப்படி ஒரு பழக்கம் இருந்தால் இன்றே அதை மாற்றிக்கொள்ளுங்கள்!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

`ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு! Empty Re: `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum