ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு

3 posters

Go down

 ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு Empty ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு

Post by ayyasamy ram Mon Dec 10, 2018 8:34 am


புதுடில்லி: ரயில்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை
பிரச்னையை தீர்க்கும் வகையில், விரைவாக தண்ணீர்
நிரப்பும் திட்டம் ஒன்றை ரயில்வே வகுத்துள்ளது.

கணிணிமயம்

இது தொடர்பாக ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர்
கூறியதாவது:

தற்போது, ரயில்களில் 4 இஞ்ச் பைப்கள் மூலம் தண்ணீர்
நிரப்பப்படுகிறது. இதில் போதிய அழுத்தம் இல்லாததால்,
ஒவ்வொரு கோச்சிலும் உள்ள 1800 லிட்டர் டேங்கை நிரப்ப
20 நிமிடங்கள் ஆகிறது.

இதனால், ஒரு சில இடங்களில் ஏற்படும் பற்றாக்குறையை
தவிர்க்கும் பொருட்டு, 4 இஞ்ச் பைப்களுக்கு பதில் 6 இஞ்ச்
பைப்களை, அதிக சக்தி கொண்ட மோட்டாருடன் இணைத்து
பொருத்தப்படும்.

தண்ணீர் விநியோகம் பணி கணிணிமயமாக்கப்படும்.

300 - 400 கி.மீ., தூர இடைவெளியில் தண்ணீர் நிரப்பப்படும்.
டேங்க் காலியாக இல்லாவிட்டாலும் தண்ணீர் நிரப்பப்படும்.
இதன் மூலம் ஒவ்வொரு கோச்சிலும் தண்ணீர் இருப்பது
உறுதி செய்யப்படுவதுடன், அனைத்து கோச்சுகளிலும்
5 நிமிடங்களில் தண்ணீர் நிரப்ப முடியும். ஒரே நேரத்தில்
பல ரயில்களிலும் தண்ணீர் நிரப்பும் வசதியும் இந்த
திட்டத்தில் உள்ளது.

இந்த திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல்
142 ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும்.
இதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
-
-----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு Empty Re: ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு

Post by T.N.Balasubramanian Mon Dec 10, 2018 5:10 pm

மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
சுத்தம் என்றால் என்ன கேட்பவர்களும்,
கழிப்பறைதானே எப்பிடி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்
என்ற மனநிலை உள்ள பிரயாணிகள் திருந்தவேண்டும்.
முக்கியமாக மேற்கத்திய கழிப்பறைகளை உபயோகிக்கும் போது
சுற்றுப்புறங்களை ஈரமாக்காதபடி படி பார்த்துக்கொள்ளவேண்டும்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு Empty Re: ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு

Post by சிவனாசான் Mon Dec 10, 2018 11:47 pm

அய்யா உம் நுன் அறிவில் (யுக்தியில்)சில கருத்துகளை பதியலாமே. செய்திதாளில் ,வாட்ஸ்சப்பில் ,வார ஏட்டில் உள்ள செய்திகளையே பதிவுசெய்வதால் உம் சிந்தனையை அறியமுடியவில்லை .ஓரிரு ஆக்க பூர்வமான சொந்த கருத்தை பதியலாமே..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு Empty Re: ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மெட்ரோ ரெயில் அமைக்க 57 இடங்களில் 11 கி.மீ. தூரம் குடிநீர் குழாய்கள் அகற்றம்: லாரிகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு
» இதுவும் இந்தியா.. லாத்தூரில் 'தண்ணீர் தண்ணீர்'!
» அரசுத்துறைகளில் 4½ லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப ஆயத்த பணிகள் துவக்கம்
» இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum