ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்

4 posters

Go down

வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம் Empty வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்

Post by ayyasamy ram Sun Dec 09, 2018 11:23 am



சென்னை வானிலை ஆய்வு மைய துணை தலைமை
இயக்குநர் எஸ்.பால சந்திரன் கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த
தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு
பகுதியாக 9-ம் தேதி (இன்று) வலுப்பெறக்கூடும்.

இது மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது புய லாக மாறுமா என்று 12-ம் தேதிக்கு பிறகே
தெரியவரும்.

மாலத்தீவு, லட்சத்தீவு பகுதி யில் மற்றொரு காற்றழுத்த
தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இரு காற்றழுத்த
தாழ்வுநிலைகளும் தமிழகத்தில் இருந்து வெகு
தொலைவில் உள்ளன. அதனால் தமிழகம், புதுச்சேரியில்
மழை வாய்ப்பு குறைந்துள்ளது.

10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை
நிலவக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தன்னார்வ அடிப்படையில் வானிலையை கணித்து கூறி
வரும் வானிலை ஆர்வலர் ந.செல்வகுமார் கூறியபோது,

‘‘வங்கக்கடலில் நிலவும் காற் றழுத்த தாழ்வுநிலை
தீவிர மடைந்து, 13-ம் தேதி வாக்கில் ‘பெதாய்’ புயலாக
மாறும். அரபிக்கடல் காற்றின் சாதகம் மற்றும் தமிழக
தரைப்பகுதி வெப்பநிலை உயர்வு காரணமாக அந்த
புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளது.

தற்போதைய ஆய்வு முடி வின்படி, இந்தப் புயல்
நாகப் பட்டினம் - கடலூர் இடையே 15-ம் தேதி பிற்பகல்
கரையைக் கடக்கலாம். இது திருச்சி, நாமக்கல், சேலம்,
கோவை, நீலகிரி வழியாக அரபிக்கட லுக்கு செல்லும்.
இதன் காரண மாக தமிழகத்தில் கனமழை பெய்யும்’’
என்று தெரிவித் துள்ளார்.
-
------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம் Empty Re: வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்

Post by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:42 pm

பேய்ட்டி புயல்


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம் Empty Re: வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்

Post by SK Fri Dec 14, 2018 12:05 am

அப்போ சென்னைக்கு மழை இல்லையா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம் Empty Re: வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 8:10 am




பேய்டி பேய் மழையாக கூடும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம் Empty Re: வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
» வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: சென்னை நோக்கி நகர்கிறது
»  சென்னை அருகே மீண்டும் ஒரு புயல் சின்னம். அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும்.
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
» வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 2-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum