புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_c10திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_m10திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
Raji@123

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_c10திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_m10திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_c10திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_m10திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_c10திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_m10திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_c10திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_m10திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 15, 2018 11:16 pm

திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன் 201812142330037063_Cheran-is-directing-the-film-again-in-the-name-of-marriage_SECVPF

சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், ராமன் தேடிய சீதை,
மாயக்கண்ணாடி போன்ற சில படங்களில் சேரன்
கதாநாயகனாகவும் நடித்து இருந்தார்.

கடைசியாக ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை
இயக்கினார். சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ‘திருமணம்’
என்ற புதிய படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா
இன்னொரு நாயகனாகவும் நாயகியாக காவ்யா சுரேசும்
நடித்துள்ளனர்.

தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா,
பால சரவணன், சுகன்யா, சீமா ஜி. நாயர், அனுபமா ஆகியோரும்
நடிக்கின்றனர். இந்த படத்தை பிரேம்நாத் சிதம்பரம்
தயாரிக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதல் தோற்றம் மற்றும் படத்தின் பெயரை
வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகர்
விஜய் சேதுபதி கலந்து கொண்டு முதல் தோற்றத்தை
வெளியிட்டார்.

விழாவில் சேரன் பேசியதாவது:–

‘‘திருமணம் படத்தை 4 வருடங்களுக்கு பிறகு இயக்கி இருக்கிறேன்.
இந்த இடைவெளியில் நிறைய அனுபவங்களை பெற்று விட்டேன்.
இந்த அனுபவங்கள் என்னை 10 வருடங்களுக்கு வழிநடத்தும்.
ஒரு நடுத்தர குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி
திருமணம் நடப்பது வரையிலான சம்பவங்களே படத்தின் கதை.

விஜய் சேதுபதி எனது படத்தில் நடிப்பதாக கூறியிருக்கிறார். அ
வர் எப்போது வருகிறாரோ அப்போது அவரை வைத்து படம்
இயக்குவேன்.’’

இவவாறு சேரன் கூறினார்.
-
---------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக