புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
விருந்து என்றாலே, தலை வாழை இலை போட்டு சாப்பாடு
பரிமாறுவது தான் வழக்கம். வாழை இலையில் சாப்பிடுவது
நம் மரபு என்றாலும், அறிவியல் பூர்வமாக சில நன்மைகள்
உள்ளன.
வாழை இலையை நேரடியாக உண்பதென்பது இயலாத
காரியம் என்பதால், இதன் மருத்துவ பண்புகள், நம்
உடலுக்குள் சென்றடையும் விதமாக, அதில்
உணவருந்துவதைப் பழக்கமாக கொண்டிருந்தனர்,
நம் முன்னோர்
*வாழை இலையில் சாப்பிடுவது சுகாதாரமானது
மட்டுமல்ல, எளிதில் மக்கும் தன்மை உடையது. அதில்
பரிமாறப்பட்ட உணவை உண்ணும் போது, உமிழ் நீர்
அதிகம் சுரந்து, செரிமானத்திற்கு உதவுகிறது
*'க்ரீன் டீ'யில் இருக்கும், 'பாலிபினால்' என்ற வேதிப்
பொருள், வாழை இலையில் அதிக அளவில் உள்ளது.
உணவு சூடாக இலையில் இடப்படும் போது, உணவுடன்
கலந்து பல நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது
*இன்று, அதிகம் ஏற்படும் புற்றுநோய் உட்பட,
'பார்கின்சன்' நோய் என்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்
வராமல் நம்மை காக்கிறது
*ஆண்களுக்கு ஏற்படும், 'ப்ராஸ்ட்ரேட்' புற்றுநோயைத்
டுக்கும், 'பாலிபினால்' வாழை இலையில் அதிகளவில்
உள்ளதாக, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன
*அபரிதமான ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால், பல தீவிர
நோய்களைத் தடுப்பதற்கும், நம் சருமப் பாதுகாப்பிற்கும்
மிகவும் சிறந்தது. இதிலிருக்கும், 'ரூட்டின்' என்ற வேதிப்
பொருள், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
ரத்த உறைவு, மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன்,
ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தப்படுத்துகிறது
* உணவை சாப்பிட்டு முடித்த பின், கால்நடைகளுக்கு
உணவாகவோ அல்லது மக்கி நிலத்துக்கு உரமாகவோ
மாறிவிடுகிறது, வாழை இலை.
மாறிவிட்ட நாகரிக உலகில், செயற்கை முறைகளை
தவிர்த்து, இயற்கை தந்த வாழை இலையில் உண்டு, எ
ல்லா பலன்களும் பெறுவோம்.
-
-----------------------------
— எம்.விக்னேஷ்
வாரமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இனிமேல் வாழை இலையில் தான்
சாப்பாடு என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
நன்றி ஐயா
சாப்பாடு என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
நன்றி ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நலமுடன் வாழ,வந்ததே ஒரு இலை.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
விழாக்களில் கூட இப்பொழுது வாழை இலைகள் பயன்படுத்த படுவதில்லை .. பாக்கு மட்டைகளும், பீங்கான் தட்டுகளும் தான்...
நல்லதை எல்லாம் நாகரிக வளர்ச்சி என விட்டுவிடுவது தானே நம் வழக்கம்...
நல்லதை எல்லாம் நாகரிக வளர்ச்சி என விட்டுவிடுவது தானே நம் வழக்கம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
விருந்துக்கு வாழை இலை சிறப்புடையது. வாழை இலையில் உண்ணும்போதாவது வாழை மரப் பயன்களை தெரிந்துகொள்வார்கள் என்பதால் வாழைஇலை சிறப்பு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இப்போதெல்லாம் வாழை இலை விலை அப்பிடித்தான்,SK.
நீங்கள் கம்ப்யுட்டர் நிபுணர் என்பதால்
வாழையிலை விற்பனையாளர் உங்களை கலாய்த்திருப்பார்.
ரமணியன்
நீங்கள் கம்ப்யுட்டர் நிபுணர் என்பதால்
வாழையிலை விற்பனையாளர் உங்களை கலாய்த்திருப்பார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
க்ரீன் டீ'யில் இருக்கும், 'பாலிபினால்' என்ற வேதிப்
பொருள், வாழை இலையில் அதிக அளவில் உள்ளது.
உணவு சூடாக இலையில் இடப்படும் போது, உணவுடன்
கலந்து பல நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது
இதையெல்லாம் நாம் சொன்னால், நம் மக்கள் நம்ப மாட்டார்கள்.... க்ரீன் டி தான் குடிப்பார்கள் ....
பொருள், வாழை இலையில் அதிக அளவில் உள்ளது.
உணவு சூடாக இலையில் இடப்படும் போது, உணவுடன்
கலந்து பல நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது
இதையெல்லாம் நாம் சொன்னால், நம் மக்கள் நம்ப மாட்டார்கள்.... க்ரீன் டி தான் குடிப்பார்கள் ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாவா?.....எதைத்தான் கம்ப்யூட்டர் பெயருடன் சேர்த்து சொல்வது என்று விவஸ்த்தையே இல்லையே....ஊதுவத்தி யாச்சு , சாம்ராணி ஆச்சு....இப்பொழுது வ வாழை இலையா?????SK wrote:கார்த்திகை தீபம் அன்று வாழை இலை வாங்கி வர சொன்னார்கள் நானும் வாங்கி வந்தேன் 1 இலை 2 ரூவா கேட்டா கம்ப்யூட்டர் இலையாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1288418krishnaamma wrote:க்ரீன் டீ'யில் இருக்கும், 'பாலிபினால்' என்ற வேதிப்
பொருள், வாழை இலையில் அதிக அளவில் உள்ளது.
உணவு சூடாக இலையில் இடப்படும் போது, உணவுடன்
கலந்து பல நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது
இதையெல்லாம் நாம் சொன்னால், நம் மக்கள் நம்ப மாட்டார்கள்.... க்ரீன் டி தான் குடிப்பார்கள் ....
க்ரீன் சாப்பாடு வேண்டாம். க்ரீன் டீ ஏ போதுமென்கிறார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2