ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

 விஜய்யின் 63-ஆவது படம்

2 posters

Go down

 விஜய்யின் 63-ஆவது  படம் Empty  விஜய்யின் 63-ஆவது படம்

Post by ayyasamy ram Fri Dec 07, 2018 12:21 am



"சர்கார்' படத்துக்குப் பின் விஜய் நடிக்கவுள்ள படத்தை
அட்லி இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட்
நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் விஜய்யின் 63-ஆவது
படமாக உருவாகவுள்ளது.

தற்போது இப்படத்தின் முதற்கட்டப் பணிகள்
தீவிரமாகியுள்ளன. அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு
படத்தை வெளிக்கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலாவதாக படத்தில் நடிக்கும் நடிகர்கள்
தேர்வு தொடங்கியுள்ளது. விவேக், யோகிபாபு நடிப்பது
உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது விஜய்
ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே "வில்லு' படத்தில் விஜய் - நயன்தாரா ஜோடி
சேர்ந்திருந்தனர்.

"சிவகாசி' படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு மட்டும்
நடனமாடியிருந்தார் நயன்தாரா. இந்த இரண்டு படங்களைத்
தொடர்ந்து மீண்டும் விஜய் - நயன்தாரா இணையும் 3-வது
படம் இது.

இதில் விளையாட்டுப் பயிற்சியாளராக விஜய் நடிக்கவுள்ளார்.
இதுவரை அவர் நடித்திராத கதாபாத்திரம் என்பதால், இதற்காக
சில பயிற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளார் விஜய்.

விளையாட்டை மையப்படுத்தியது என்றாலும், விஜய்
ரசிகர்களுக்கு ஏற்றவகையில் ஜனரஞ்சகமாக திரைக்கதையை
வடிவமைத்திருக்கிறார் அட்லீ.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளார்.
-
-----------------------------------

திரைக் கதிர், தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 விஜய்யின் 63-ஆவது  படம் Empty Re:  விஜய்யின் 63-ஆவது படம்

Post by சிவனாசான் Fri Dec 07, 2018 8:10 pm

விஜய் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அய்யா அதை குறிப்பிடவும். கதிரில் உள்ளதை காப்பி செய்தால் கதிர் உமக்கு ஏதேனும் உதவுகிறதா?
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 விஜய்யின் 63-ஆவது  படம் Empty Re:  விஜய்யின் 63-ஆவது படம்

Post by ayyasamy ram Sun Dec 09, 2018 10:54 am

வருங்கால முதல்வர் கனவில் இருப்பவர்களில்
விஜயும் ஒருவர்....
-
அதனால் அவர் பற்றிய தகவல்களை பகிர்கிறேன்!!!
-
இதில் உமக்கு என்ன வருத்தம்...?!
-
பதிவின் தலைப்பு சினிமா தொடர்பானது என்பது
தெரிந்தும், அதனை படித்து உமது நேரத்தை வீண்டிப்பது
என்...?
-
ஈகரையில் பொழுது போக்கு வகைப்பாட்டில் சினிமா
செய்திகள் பகிரப்படுகின்றன...என்பதை நினைவில்
கொள்வது நலம் பயக்கும்!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 விஜய்யின் 63-ஆவது  படம் Empty Re:  விஜய்யின் 63-ஆவது படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum