புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்
Page 1 of 1 •
-
விமானத்தில் பயணித்த முன்னாள் ஆசிரியருக்கு இதயத்தை
உருக்கும் வகையில் நன்றி சொல்லி, அவரிடம் படித்த விமானி
கவுரவித்துள்ளார்.
இந்த நெகிழ்ச்சி சம்பவம் துருக்கியில் நடந்துள்ளது.
இதுதொடர்பாக துருக்கி பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ
இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், துருக்கி
ஏர்லைன்ஸ் விமானி மித்தாட் ஓகன் ஒனான் விமானத்தை ஓட்ட
எத்தனிக்கிறார்.
அப்போது யதேச்சையாக விமானத்தில் தனது ஆசிரியர்
பயணிப்பதைக் கவனிக்கிறார். உடனே மைக்ரோஃபோன் மூலம்
ஆசிரியருக்கு நன்றி சொல்கிறார்.
உணர்வுப்பூர்வமாக மித்தாட் பேசப் பேச, அதைக் கேட்கும்
ஆசிரியரின் கண்கள் உணர்ச்சிப் பெருக்கில் குளமாகின்றன.
அத்துடன் ஆசிரியரை நோக்கி வரும் விமானக் குழுவினர், அவருக்கு
பொக்கே அளித்துப் பெருமைப்படுத்துகின்றனர்.
மரியாதையுடன் அவரின் கைகளில் முத்தமிடுகின்றனர்.
இறுதியாக விமானியும் ஆசிரியரிடம் வந்து ஆசி பெறுகிறார்.
இதயத்தை உருக்கும் இந்த சம்பவத்தைப் பார்த்த ஏராளமான
சக பயணிகள், கண்ணீர் விட்டு நெகிழ்ந்தனர்.
-
------------------------------------
தி இந்து
Re: விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்
#1287951- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உண்மையில் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம்.
விமானி அவர் கற்ற ஆசிரியருக்கு
வழங்கி மரியாதை பெருமையான விசயம்.
விமானி அவர் கற்ற ஆசிரியருக்கு
வழங்கி மரியாதை பெருமையான விசயம்.
Re: விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்
#1287963- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆசிரியர்களுக்கு எப்போதுமே ஒரு தனி கெளரவம் உண்டு.
ஆசிரியர்/மாணாக்கருக்கு வாழ்த்துகள்.
விமானத்தில் புக்கே தயாராக இருக்குமா?
ரமணியன்
ஆசிரியர்/மாணாக்கருக்கு வாழ்த்துகள்.
விமானத்தில் புக்கே தயாராக இருக்குமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்
#1287980- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மாதா பிதா குரு தெய்வம் என்று தெய்வத்திற்கு முன் குருவைவைத்தனர் ,ஏனெனில் தெய்வத்தை காட்டுபவனே குருதான். ஆசு இரியன் .என்றும் ஆசிரியன்தான் .எங்கு
சென்றாலும் நடைஉடை பாவனையை வைத்து ஆசிரியன் என ஜொலிப்பவர் ஆசான்.
ஆசிரியரை மதிப்பதால்தான் விமானியானான் வாழ்த்துக்கள்.
சென்றாலும் நடைஉடை பாவனையை வைத்து ஆசிரியன் என ஜொலிப்பவர் ஆசான்.
ஆசிரியரை மதிப்பதால்தான் விமானியானான் வாழ்த்துக்கள்.
Re: விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்
#1288039- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆசிரியர்கள் ஏணியைப் போன்றவர்கள் . மாணவர்கள் உயர வருவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் . இங்கு அந்த ஆசிரியர் தன்னிடம் படித்த மாணவனை ஆகாய உயரத்திற்கு (விமானியாக ) ஏற்றிவிட்டார் . எனவேதான் அவருக்கு நன்றிக் கடனாக பொக்கே தந்து அகமகிழ்ந்தார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்
#1288040- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1288039M.Jagadeesan wrote:ஆசிரியர்கள் ஏணியைப் போன்றவர்கள் . மாணவர்கள் உயர வருவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் . இங்கு அந்த ஆசிரியர் தன்னிடம் படித்த மாணவனை ஆகாய உயரத்திற்கு (விமானியாக ) ஏற்றிவிட்டார் . எனவேதான் அவருக்கு நன்றிக் கடனாக பொக்கே தந்து அகமகிழ்ந்தார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்: இலவசமாக கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் நேசத்தை மறக்காத பாசமான முன்னாள் மாணவர்கள்
» பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி...
» சொந்த செலவில் 22 முதியவர்களை விமானத்தில் அழைத்து சென்ற விமானி
» ஓடும் விமானத்தில் இருந்து இறங்கி 'கிகி சேலஞ்' செய்த பெண் விமானி
» விமானத்தில் இடமில்லை..2 பயணிகளை டாய்லெட்டில் வைத்து கூட்டிச் சென்ற பாக். விமானி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1