புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிக முக்கியம் உப்பு!
Page 1 of 1 •
உப்பு குறித்து கூறும், மருத்துவர் அருண்குமார்:
உப்பு என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது,
நாம் அன்றாடம் சமையலில் சேர்க்கும், உப்பு தான்;
அதாவது, சோடியம் குளோரைடு.
ஆனால், வேதியியலில் பல பொருட்களின் பொதுப் பெயரே,
உப்பு தான்.ரத்தத்தில், 'யூரியா' மற்றும் 'க்ரியேட்டினைன்'
எனும் உப்பு அதிகரிப்பதால், சிறுநீரக செயலிழப்பும்; 'யூரிக்'
அமிலம் எனும் உப்பு அதிகரிப்பால், மூட்டு வலியும்;
பொட்டாசியம் எனும் உப்பு தட்டுப்பாட்டால், தசைப்பிடிப்பும்
ஏற்படும்.
இப்படி, ஒவ்வொரு உப்பும் வேறு வேறாக இருக்க, எல்லா
நோய்களுக்கும், நாம் தினசரி சமையல் உப்பை குறைக்க
முயற்சி செய்கிறோம்; இது, மிகப்பெரும் அறியாமை
.ரத்தத்தில் பொதுவாக காணப்படும், மிக முக்கிய தாதுக்களுள்,
'சோடியம்' மற்றும் 'குளோரைடு' உள்ளது. இதன் முக்கிய வேலை,
ரத்த குழாயில், அதன் அடர்த்தியை சீராக வைத்து, ரத்த
அழுத்தத்தை சீராக வைப்பது தான்.
நாம் நினைப்பது போல, சாப்பிடும் உப்பு நேரடியாக ரத்தக்
குழாயில் சேர்ந்து, ரத்த அழுத்தத்தைக் கூட்டுவது இல்லை.
ரத்தக்குழாயில் உள்ள, 'சோடியம்' அளவை கட்டுப்படுத்த,
சிறுநீரகத்தில் உள்ள இரு, 'ஹார்மோன்'கள் நிர்வகிக்கின்றன.
ரத்தத்தில் உப்பு அதிகமானால், இவை வேலை செய்து,
சிறுநீரில் அதீத உப்பை வெளியேற்றும், குறைந்தால்,
சிறுநீரில் சோடியம் வெளியேற்றுவதை குறைத்துவிடும்.'
இன்சுலின்' போன்ற சில, 'ஹார்மோன்'களும், உப்பின்
சமநிலையை நிர்வகிப்பதாக, சமீபத்திய ஆராய்ச்சிகள்
தெரிவிக்கின்றன.அமெரிக்காவில், 1970ல், உப்பை குறைத்தால்
ரத்தம் அழுத்தம் குறைகிறதா என்று நடந்த ஆராய்ச்சியில்,
குறைந்ததாகவும், குறையவில்லை என, இருவித முடிவுகள்
வந்தன.
அமெரிக்க மருத்துவ கூட்டமைப்புகள் ஒரு சேர, ஒரு நாளைக்கு,
6 கிராமுக்கு மேல் ஒருவர், உப்பை உணவில் சேர்க்கக் கூடாது
என, அறிவுரை வழங்கின.அதன் பின் நடந்த ஆராய்ச்சி மற்றும்
'இன்டர்சால்ட்' எனும், மிகப்பெரிய ஆராய்ச்சியாளர்கள்
அமைப்பு ஆராய்ந்து, 1996ல், 'உப்பை குறைத்தால், 4 பாயின்ட்
வரை, ரத்த அழுத்தம் குறைகிறது' என, இறுதி முடிவை
தெரிவித்தது.
எனவே, 140ல் இருந்து, 137 பாயின்ட்டாக ரத்த அழுத்தத்தை
குறைக்க, உப்பு சப்பில்லாமல், தினமும் உணவு சாப்பிட
சொல்வது மாதிரியான முட்டாள்தனம், வேறெதுவும் இல்லை.
இதைவிட, பழம் சேர்ப்பது, மாவுச் சத்தை குறைப்பது,
உடற்பயிற்சி செய்வது, எடையை குறைப்பது போன்றவற்றால்,
மிக எளிதாக, 5 - 20 பாயின்ட் வரை, ரத்த அழுத்தம் குறைந்து
விடுகிறது.
இதய செயல் இழப்பு உள்ளவர்கள் மட்டும், உப்பை கொஞ்சம்
குறைத்துக் கொண்டால் போதும். வேறு யாரும் உப்பை குறைக்க
தேவை இல்லை;
மிக அதிகமாக சேர்க்காமல் இருந்தாலே போதும். உப்பு போடாமல்
உணவை குப்பைக்கு அனுப்பாமல், உப்பு சேர்த்து சுவையான
உணவை, உங்கள் தொப் பைக்கு அனுப்புங்கள்.
-
-----------------------------------------
தினமலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
என்னங்க ஐயா சொல்றீங்க ஒருத்தர் உப்பு சேர்க்க கூடாது என்று பகிர்கிறார்.
மற்றொருவரோ உப்பு சேர்த்து
கொள்ளலாம் என்கிறார்.
என்னதான் செய்வது????
மற்றொருவரோ உப்பு சேர்த்து
கொள்ளலாம் என்கிறார்.
என்னதான் செய்வது????
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
உப்பில்லா பண்டம் குப்பையிலேன்னு ஏன் சொல்கிறார்கள். உப்பு உடலுக்கு தேவையே அளவோடு. நாக்குக்கு சுவை தேவை. உப்பில்லாத பொருளை நாக்கு ஏற்காது நாக்குக்கு ருசியாக உணவை அளிக்கனும். உடல் உள்ளம் ஆரோக்கியமாக இருக்க...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1