புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_m10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10 
85 Posts - 79%
heezulia
நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_m10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_m10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_m10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_m10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_m10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_m10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_m10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_m10நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 05, 2018 8:48 am

நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு Tamil_News_large_2160863
-
புதுடில்லி:
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ்
திருமண வரவேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து
கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க
பாப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்தார். இருவரும்
திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 1-ம் தேதி கிறிஸ்துவ முறைப்படியும்,
டிச.2-ம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் செய்து
கொண்டனர்.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி டில்லி தாஜ்
ஹோட்டலில் நடந்தது.. முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள்,
வி.ஐ.பி.க்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி
அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.

பின்னர் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக
அங்கிருந்து புறப்பட்டார்.
-
-------------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 05, 2018 2:56 pm

மானாட மயிலாட நிகழ்ச்சிகளும் பங்கேற்ற பெரிய தலைகளும் மலரும் நினைவுகளாக
மனதில் தோன்றுகின்றன.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 10:36 am

T.N.Balasubramanian wrote:மானாட மயிலாட நிகழ்ச்சிகளும் பங்கேற்ற பெரிய தலைகளும் மலரும் நினைவுகளாக
மனதில் தோன்றுகின்றன.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287926

இங்கு இந்த மானாட மயிலாட நிகழ்வு
நடந்ததா??
நடந்திருக்கும் பெரிய கல்யாண வைபவம்.
ஆனால் மோடி இதில் கலந்து வாழ்த்தியதில்
ஆச்சரியமே.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Dec 07, 2018 8:13 pm

நடிகை நடிகர் கூட்டத்தையும் பிரதமர் கவனத்தில் கொள்கிறார் என்று பொருள் கொள்ளலாம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக