ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபேக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார்

2 posters

Go down

ஒபேக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார் Empty ஒபேக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார்

Post by ayyasamy ram Tue Dec 04, 2018 6:52 am

தோகா :
ஒபேக் (Opec) எனப்படும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின்
அமைப்பில் இருந்து வெளியேறுவதாக கத்தார் அறிவித்துள்ளது.

2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒபேக் அமைப்பில் இருந்து
கத்தார் விலகுவதாக அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர்
ஷாத் அல் காபி அறிவித்துள்ளார்.

அதே சமயம் இந்த வாரம் வியன்னாவில் நடக்கும் ஒபேக்
கூட்டத்தில் கத்தார் கலந்து கொள்ளும் எனவும் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

ஒபேக் அமைப்பில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா,
கத்தார், அரபு அமீரகம் உள்ளிட்ட 15 எண்ணெய் ஏற்றுமதி
செய்யும் நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த நாடுகளின் கூட்டம் வரும் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய
தேதிகளில் நடக்க உள்ளது.

இந்த நிலையில் கத்தார் இந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. 1961 ம் ஆண்டு முதல் ஒபேக்கில்
உறுப்பினராக இருந்து வரும் கத்தார், இந்த அமைப்பில்
குறைவான எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு.

கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கத்தார் குறைவாக
செய்தாலும், இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் கத்தார்தான்
உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது.

2019ல் இருந்து உலகின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு
இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் முழுக்க முழுக்க இறங்க
போவதாக தெரிவித்துள்ளது.

77 மில்லியன் டன்னில் இருந்து 110 மில்லியன் டன் இயற்கை
எரிவாயு ஏற்றுமதி செய்ய போவதாக கத்தார் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா அளித்து வரும் அழுத்தமும் ஒபேக்
அமைப்பில் இருந்து கத்தார் வெளியேற முக்கிய காரணம்
என கூறப்படுகிறது.
-
--------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒபேக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார் Empty Re: ஒபேக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 04, 2018 8:02 pm

Code:


ஒபேக் அமைப்பில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா,
கத்தார், அரபு அமீரகம் உள்ளிட்ட 15 எண்ணெய் ஏற்றுமதி
செய்யும் நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த நாடுகளின் கூட்டம் வரும் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய
தேதிகளில் நடக்க உள்ளது.

இந்த நிலையில் கத்தார் இந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. 1961 ம் ஆண்டு முதல் ஒபேக்கில்
உறுப்பினராக இருந்து வரும் கத்தார், இந்த அமைப்பில்
குறைவான எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு.



ஒபேக் அமைப்பு நாடுகள் இடையே
பிரச்சினை வெடிப்பது அவ்வளவு
நல்லதென்று.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஈராக்: அமெரிக்க இராணுவம் முற்றிலும் வெளியேறியது
» தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க.,
» ஆணவப்போக்குடன் அ.தி.மு.க., பிடிவாதம்; கூட்டணியில் இருந்து வெளியேறியது ம.தி.மு.க.,
» சோக செய்தி- பிரேசில் வெளியேறியது ; நெதர்லாந்து வெற்றி
» இலங்கையில் ஐ.தே.க தலைமையிலான கூட்டணியிலிருந்து மனோ கணேசனின் கட்சி வெளியேறியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum