ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘நான் கவித்துவமான பெண்’

2 posters

Go down

‘நான் கவித்துவமான பெண்’ Empty ‘நான் கவித்துவமான பெண்’

Post by ayyasamy ram Mon Dec 03, 2018 3:31 pm

‘நான் கவித்துவமான பெண்’ Cine%202--12-2018%20mega%20in%20bala%20direction
-



பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வர்மா’ படத்தில்
இவர்தான் கதாநாயகி. மேற்கு வங்காள மாநிலத்தைச்
சேர்ந்தவர்.

அடிப் படையில் மாடல் அழகி மேகா சௌத்ரி. இப்போது
சினிமா வாய்ப்பு கிடைத்திருப்பதால் நடிக்கிறார்.
முதல் படம் வெற்றி பெற்று, தொடர்ந்து வாய்ப்புகள்
கிடைக் கும் பட்சத்தில் தொடர்ந்து நடிப் பது என
திட்டமிட்டுள்ளாராம்.

இயக்குநர் பாலா மூலம் கோடம்பாக்கத்தில்
அறிமுகமாவதைப் பெருமையாகக் கருதுவதாகச்
சொல்கிறார் மேகா. நடிகர் விக்ரமின் மகன் துருவ்
இந்தப் படத்தின் கதாநாயகன்.

“தமிழ்த் திரையுலகின் பெரிய இயக்குநர்களில் ஒருவர்
பாலா. அவர் என்னை அறிமுகப் படுத்துவதை பெருமையாக
நினைக்கிறேன்.

அவர் பணியாற்றும் விதம் என்னை வியக்க வைத்துள்ளது.
“அவருடன் பணியாற்றும் மற்றவர்களும் கடுமையாக
உழைக்கிறார்கள். அதனால் தான் அவரது ஒவ்வொரு
படமும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகப் பேசப்படுகிறது.”

கதாநாயகன் துருவ் எப்படி?

“புத்திசாலித்தனமும் அர்ப்பணிப்பும் கொண்ட நடிகர்.
தமிழில் சரளமாகப் பேசும் அளவுக்கு நான் இன்னும்
தேறவில்லை. “

படப்பிடிப்பின் போது வசனங்கள் புரியவில்லை என்றால்
துருவ்தான் உடனடியாக உதவிக்கு வருவார். எனக்குப்
புரியும் வகையில் அனைத்தையும் மொழிபெயர்த்து
சொல்வார்,” என்று பாராட்டும் மேகா, வணிகத்துறையில்
பட்டப்படிப்பை முடித்தவர்.

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் செய்வது, விளம்பரப்
படங்களில் நடிப்பது என தனது திரைப்பயணத்தைத்
தொடங்கிவிட்டாராம். மேகாவின் முதல் படம் பெங்காலி
மொழியில் வெளியான ‘அமர் பிரேம்’.
‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் தமிழ் மறுபதிப்பில்
இவர் தான் கதாநாயகி.
-
------------------------------
தமிழ்முரசு -sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘நான் கவித்துவமான பெண்’ Empty Re: ‘நான் கவித்துவமான பெண்’

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 03, 2018 7:48 pm

Code:

“தமிழ்த் திரையுலகின் பெரிய இயக்குநர்களில் ஒருவர்
பாலா. அவர் என்னை அறிமுகப் படுத்துவதை பெருமையாக
நினைக்கிறேன்.

அவர் பணியாற்றும் விதம் என்னை வியக்க வைத்துள்ளது.
“அவருடன் பணியாற்றும் மற்றவர்களும் கடுமையாக
உழைக்கிறார்கள். அதனால் தான் அவரது ஒவ்வொரு
படமும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகப் பேசப்படுகிறது.”



உண்மையில் நான் பாலாவின்
அதிதீவிர ரசிகன்.
பல படங்களில் நான் பிரமிப்பு
அடைந்தது உண்டு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum