புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
Page 1 of 1 •
-
சென்னை:
சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில்
சாதாரண ரெயில் பெட்டிகள் தவிர அதிவேகத்தில்
செல்லக்கூடிய மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய
சொகுசான ரெயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது.
இதற்கு ‘தேஜஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. முதலாவது
தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மும்பையை
தலையிடமாக கொண்டு செயல்படும் மேற்கு
ரெயில்வேக்கு வழங்கப்பட்டது.
இந்த தேஜஸ் ரெயில் மும்பை-கோவா இடையே கடந்த
ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
அங்கு தேஜஸ் ரெயில் பயணத்துக்கு நல்ல வரவேற்பு
ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 2-வது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும்
பணியில் ஐ.சி.எப். ஈடுபட்டது. இந்தப் பணி முடிந்ததைத்
தொடர்ந்து நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
ஐ.சி.எப். பொது மேலாளர் சுதான்சி கொடியசைத்து தொடங்கி
வைத்தார்.
2-வது ‘தேஜஸ்’ ரெயில் பெட்டிகள் டெல்லியை
தலைமையிடமாக கொண்ட வடக்கு ரெயில்வேக்கு கொடுக்க
ஆலோசிக்கப்பட்டு வந்தது. ஆனால் தெற்கு ரெயில்வேயில்
சென்னை-மதுரை இடையே கூடுதல் ரெயில்கள் தேவைப்
படுவதாலும், இந்த வழித்தடம் இரட்டை ரெயில் பாதையாக
மாற்றப்பட்டுள்ளதாலும் தேவையை கருத்தில் கொண்டு
தற்போது தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த தேஜஸ் ரெயில் சென்னை-மதுரை இடையே பகல் நேர
ரெயிலாக இயக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் ரெயில்
ஓடத் தொடங்கும்.
முதலில் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயக்கப்படும்,
விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள்
தெரிவித்தனர்
-
இந்த ரெயிலில் ஜி.பி.எஸ். கருவி, வை-பை வசதி, சி.சி.டி.வி.,
கண்காணிப்பு கேமரா, தானியங்கி கதவுகள், கம்ப்யூட்டர்களுக்கு
தேவையான சார்ஜிங் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளது.
சதாப்தி ரெயில் போன்று முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது.
23 சேர்கார்களுடன் உயர் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு
உள்ளது. கண்களுக்கு குளிர்ச்சியூட் டும் எல்.இ.டி. விளக்குகள்
பொருத்தப்பட்டுள்ளது.
பெட்டிகளின் உள்புறம் பைபர் பிளாஸ்டிக் வடிவமைப்புடன்
எழிலான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது.
இருக்கைகள் அனைத்தும் ஆடம்பரமாக சொகுசான முறையிலும்
கழிவறைகள் நவீன வசதியுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
ஜன்னல் கதவுகள் மோட்டார் உதவியுடன் எளிதில் இயக்கக்கூடிய
வகையிலும், வெளிப்புற கதவுகள் தானியங்கி முறையில்
இயங்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமான ரெயில் பெட்டிகளில் 78 இருக்கைகள் இடம் பெற்று
இருக்கும். இந்த தேஜஸ் ரெயிலில் 56 இருக்கைகள் மட்டுமே
அமைக்கப்பட்டு உள்ளதால் விசாலமான முறையில் நெருக்கடி
இல்லாமல் அமர்ந்து பயணம் செய்யலாம்.
இந்த தேஜஸ் ரெயில் சென்னை-மதுரை இடையான 497 கி.மீ.
பயண தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும். இப்போது
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை செல்ல 8 மணி நேரமும்,
பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணி நேரமும் எடுத்துக் கொள்கிறது.
-
-----------------------------
-
தேஜஸ் ரெயில் காலை 6 மணிக்கு எழும்பூரில் இருந்து
புறப்பட்டு மதியம் 1 மணிக்கு மதுரை போய்ச்சேரும்.
தேஜஸ் ரெயில் கட்டணம் சதாப்தி ரெயில் கட்டணத்தை விட
20 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
ஆனால் இன்னும் கட்டணம் முடிவு செய்யப்படவில்லை.
தற்போது தேஜஸ் ரெயில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்து
புறப்பட்டு வில்லிவாக்கம் ‘யார்டு’ ரெயில் நிலையத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து போக்குவரத்தை
தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னை-மதுரை இடையே ரெயில்களில் கடும்
இட நெரிசல் நிலவுகிறது. பகலில் குருவாயூர், வைகை ஆகிய
2 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
கூடுதலாக சொகுசு ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளிடையே
வரவேற்பை பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
-
-----------------------------------
மாலைமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1287700SK wrote:இந்த இரயில் சேவையை நெல்லை வரை இயக்கலாம் மேலும் சிறப்பாக இருக்கும்
நீடிப்பு சரியாக இருக்கும், ஆனால் பெட்டி அதிகம் இணைக்க வேண்டும்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1287704பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1287700SK wrote:இந்த இரயில் சேவையை நெல்லை வரை இயக்கலாம் மேலும் சிறப்பாக இருக்கும்
நீடிப்பு சரியாக இருக்கும், ஆனால் பெட்டி அதிகம் இணைக்க வேண்டும்
வருவாய் அதிகமாக கிடைக்கும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1287700SK wrote:இந்த இரயில் சேவையை நெல்லை வரை இயக்கலாம் மேலும் சிறப்பாக இருக்கும்
வரவேற்பை பொறுத்து நெல்லை வரை இயக்கலாம்.
முதலில் இது மாதிரி தேஜஸ் டில்லி-- போபால், (என்று நினைக்கிறேன்,}
அறிமுகப்படுத்திய போது நம் மக்கள் TV யை எல்லாம் கழட்டி சேதம் செய்துள்ளனர் என்றும்,கைக்கு கிடைத்த சாமான்களை எடுத்துக்கொண்டு சென்றதாக கேள்வி.
மேலும் இந்த ட்ரெயின் ஒரே நாளில் சென்னை -சேருமிடம் -சென்னை என்றால்
மதுரைதான் சாத்தியப்படும். சென்னை-நெல்லை-சென்னை ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1287714SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1287704பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1287700SK wrote:இந்த இரயில் சேவையை நெல்லை வரை இயக்கலாம் மேலும் சிறப்பாக இருக்கும்
நீடிப்பு சரியாக இருக்கும், ஆனால் பெட்டி அதிகம் இணைக்க வேண்டும்
வருவாய் அதிகமாக கிடைக்கும்
நிச்சயமாக நிறைய வசூல் இருக்கும்.
- Sponsored content
Similar topics
» வெற்றிகரமாக நடைபெற்ற அதிநவீன தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம்... மதுரை மக்கள் மகிழ்ச்சி!
» கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
» 160 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிநவீன ரெயில் சென்னை ஐ.சி.எப்.பில் அறிமுகம்
» சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்
» புதுச்சேரி-சென்னை இடையே மெமூ ரெயில் இயக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1