Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!
4 posters
Page 1 of 1
தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!
![தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை! E_1513922351](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/E_1513922351.jpeg)
-
வரி ஏய்ப்பு செய்வதற்கு
வணிக வரலாறு
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
குனிந்து கும்பிட்டு
காரியம் சாதிக்க
கூர்மாசனம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
பாலில் கலப்படம் செய்ய
பயோ கெமிஸ்ட்ரி
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
போதைப் பொருட்கள் விற்க
பொது வணிகம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
தொலைக்காட்சி தொடரில் நடிக்க
தொல்காப்பியம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
அரசியல்வாதியாகி
நாட்டை ஆள்வதற்கு
அரிச்சுவடி தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
கள்ள நோட்டு அச்சடிக்க
கணிதம் தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
சிலைகள் கடத்துவதற்கு
சிற்பக்கலை தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
ஊழல் செய்வதற்கு
உலகப் பொருளாதாரம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
போலி சாமியாராக
போதனைகள்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
மணல் கொள்ளை அடிப்பதற்கு
மண்ணின் வளம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
குதிரை பேரம் செய்வதற்கு
குதிரை ஏற்றம்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை!
ஆம்... மண்ணில்
இத்தொழில்கள் செய்வதற்கு
எதுவுமே தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை...
மனசாட்சியை மட்டும்
அடகு வைக்கத் தெரிந்திருந்தால்
போதும்!
—பெ.கருணை வள்ளல்,
சென்னை.
Re: தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!
ஒரு டாக்டர் ஆக மருத்துவம் படித்திருக்கவேண்டும் ; ஒரு வழக்கறிஞர் ஆக சட்டம் படித்திருக்கவேண்டும் ; ஒரு கட்டிடக் கலைஞன் ஆக பொறியியல் படித்திருக்கவேண்டும் , ஒரு ஆசிரியன் ஆக , ஆசிரியப் பயிற்சி ( B .Ed ) படித்திருக்கவேண்டும் . இதுபோல எந்தவொரு தொழில் செய்வதற்கும் , அதற்கான படிப்பும் , பயிற்சியும் பெறவேண்டும் . ஆனால் ஒரு அமைச்சராவதற்கு எந்த தகுதியும் , பயிற்சியும் தேவையில்லை ; கைநாட்டுப் பேர்வழியாக இருந்தால்கூட , ஒருவர் அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ ஆக முடியும் . இதுதான் இந்தியா !
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு .
என்பது ஐயனின் வாக்கு . கல்வியறிவு ஒரு மன்னனுக்கு அவசியம் தேவை என்பதை இக்குறட்பா உணர்த்துகிறது .
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு .
என்பது ஐயனின் வாக்கு . கல்வியறிவு ஒரு மன்னனுக்கு அவசியம் தேவை என்பதை இக்குறட்பா உணர்த்துகிறது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!
அமைச்சராவதற்கு அரசியல் தெரிந்து இருக்கவேண்டும்.
அரசியல் என்பதற்கு தற்கால அர்த்தம் "அடாவடித்தனம்"
ரமணியன்
அரசியல் என்பதற்கு தற்கால அர்த்தம் "அடாவடித்தனம்"
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!
- Code:
ஆம்... மண்ணில்
இத்தொழில்கள் செய்வதற்கு
எதுவுமே தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை...
மனசாட்சியை மட்டும்
அடகு வைக்கத் தெரிந்திருந்தால்
போதும்!
ஒன்னுமே தெரியாமல் ஒரு
காரியம் செய்வது தான்
தற்போது ஃபேஷன்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தெரிந்திருக்க வேண்டிய துஆக்கள்
» அவசியம் யாவரும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு விடயம்
» Microsoft Word -இல் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய கட்டளை!
» ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி
» கீரிப்பிள்ளை (Mangoose)-நம் அனைபேரும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று
» அவசியம் யாவரும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு விடயம்
» Microsoft Word -இல் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய கட்டளை!
» ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி
» கீரிப்பிள்ளை (Mangoose)-நம் அனைபேரும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|