புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு! Poll_c10கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு! Poll_m10கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு! Poll_c10 
53 Posts - 41%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

31 Posts - 24%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு! Poll_c10கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு! Poll_m10கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு! Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 11:43 am

``ஹெச்.ஐ.வி நோயைத் தடுப்பதற்காக, கருவிலிருந்த இரட்டைக் குழந்தைகளுக்கு அவர்களின் டி.என்.ஏ-வில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன்" - மரபணு ஆய்வாளர் ஜியான்குயூ.
கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு! YVIoBksRAiKiZqB9S3o8+143385_thumb
ஹி ஜியான்குய் (He Jiankui) என்ற சீனப் பேராசிரியர், சமீபத்தில் தனது யூடியூபில் மரபணு மாற்றம் (Gene Editing) குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். `ஹெச்.ஐ.வி நோயைத் தடுப்பதற்காக, கருவிலிருந்த இரட்டைப் பெண்குழந்தைகளின் டி.என்.ஏ-வில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன்' என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். மருத்துவ உலகில் மிகமுக்கியமான இந்தச் சிகிச்சை, உலக மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் மத்தியில் மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 11:44 am

கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு! CsnhIK2vQxKaT1qRUjpG+dna-163466_960_720_20537

இதுதொடர்பாக ஜியான்குய் பேசும்போது, ``அறிவியலாளர்கள் மரபணுவை மாற்றி அமைக்க 'CRISPR' (Clustered regularly interspaced short palindromic repeats) என்ற முறையைப் பயன்படுத்துவர். மிக நுட்பமாகவும், துல்லியமாகவும் செய்யப்படவேண்டிய சிகிச்சை இது. இந்த இரட்டையர்கள் மரபணு மாற்றத்தில் அதைத்தான் செய்திருக்கிறேன். இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். எனவே, இதில் யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளார்.

மரபணு மாற்றம், சம்பந்தப்பட்ட நபரின் அடுத்தடுத்த தலைமுறையைப் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால்தான் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 'CRISPR' வகை சிகிச்சையை, மனிதர்களுக்கு மேற்கொள்ள ஆய்வாளர்கள் மத்தியில் தயக்கமும், தடையும் இருக்கிறது. ஆனால், சீனா மட்டும் அதில் விதிவிலக்கு. அதாவது, 2016-ம் ஆண்டு மரபு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட செல்களை நுரையீரல் புற்றுநோய் பாதித்தவரின் உடலில் செலுத்தி ஆய்வு செய்தனர். அதன்படி சீனா, 'மரபணு' தொடர்பான மிகப்பெரிய தரவுத்தளமாக தன்னை வளர்த்துக்கொள்வதில், மிகக் கவனமாக இருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 11:47 am

மரபணு தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் சீன ஆராய்ச்சியாளர்களுக்குக்கூட இந்த மரபணு மாற்றச் சிகிச்சை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதையடுத்து, ஏறத்தாழ 120 சீன ஆராய்ச்சியாளர்கள், இந்தச் சிகிச்சைமுறை மீதான தங்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். 'அறிவியலை எல்லா நேரத்திலும், அப்படியே பயன்படுத்திவிடக்கூடாது. ஓர் ஆராய்ச்சியாளர், அறிவியலின் வரைமுறைகளை மதித்து, அதற்கு உட்பட்டே ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு! YxyFa9JiR1OJa6zRQd1E+images_20203

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 11:48 am

சீனாவின் 'தேசிய சுகாதார ஆணையம்', இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களை விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், பேராசிரியர் ஜியான்குய் பணிபுரிந்த ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தெற்கு சீன ஆய்வகம், தனிப்பட்ட முறையில் பொது மருத்துவர் அர்ஷத் அகில்ஜியான்குய் இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளதாகக் கூறியுள்ளது. அத்துடன், 'எங்கள் நிறுவனத்துக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, மருத்துவ நெறிமுறைகளை மீறிய சிகிச்சை முறை இது' என்று கூறியுள்ளது. ஜியான்குய், சீனாவின் சென்ஷேனி பகுதியைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்றில்தான் ஒப்புதல் பெற்றுவிட்டதாகக் கூறுகிறார்.
கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு! P1S1pt2URHiPKdujWotZ+arshad_akkel_general_20565

`ஹெச்.ஐ.வி-யைத் தடுப்பதற்காகவே இப்படியான மரபணு மாற்று சிகிச்சையைச் செய்தேன்' என்பதுதான் ஹி ஜியான்குய் வாதம். ஆனால், சீனாவைச் சேர்ந்த 140 ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியாளர்கள், இத்தகைய மரபணு மாற்றுமுறை சிகிச்சை தேவையில்லாதது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 11:50 am

இந்தச் சிகிச்சையில், அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள முக்கியக் கேள்வி என்னவென்றால்,`இந்தக் குழந்தைகளுக்கு இப்போது எதற்காக மரபணு மாற்று சிகிச்சை?' என்பதே. ஆனால், ஜியான்குய், ``இந்தக் குழந்தையின் தந்தைக்கு, ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ். தந்தை பாதிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக, இவர்களும் பாதிக்கப்பட வேண்டுமா? இந்த உலகத்தில் நம் அனைவரையும் போல இயல்பாக வாழ அவர்களுக்கும் முழு உரிமை இருக்கிறது. அதை மனதில்கொண்டே நான் இந்த ஆய்வை முன்னெடுத்தேன். எனது முயற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது" எனக் கூறியுள்ளார்.
கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு! Vivb1CokT1GwgIlIWhLY+e61f97c1-b547-486b-9273-a9d43bd3afc3-AP_Genetic_Frontiers_Gene_Edited_Babies_20267

உலக நாடுகள் இந்த ஆய்வை எதிர்க்கும்போது, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து பொது மருத்துவர் அர்ஷத் அகில் கூறும்போது, ``இதுபோன்ற ஆராய்ச்சிகளும் சிகிச்சைகளும் வருங்காலத்தில் எந்தளவுக்கு இருக்கும் என்று நம்மால் கணிக்க முடியாது. ஆனால், நம் நாட்டில் இதுவும் சாத்தியமாகலாம். வளர்ந்துவரும் மருத்துவத்துறை, முழு உடல் மாற்று அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். ஆனால், இந்த மரபணு மாற்றங்களை முழுமையாக நம்மால் ஏற்க முடியாது. காரணம், ஒருவரின் மரபணுக்கள் தலைமுறை தாண்டியும் ஒருவரது உடலில் இருக்கும். ஒருவேளை, இந்தக் குழந்தையின் உடலில், மரபணுவில் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டால் (Gene Mutation), வருங்காலத்தில் அது அவர்களின் சந்ததியைப் பாதிக்கலாம். ஆனால் அது கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது. காலம்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்" என்கிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 30, 2018 11:27 pm

சீனாவைச் சேர்ந்த 140 ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியாளர்கள்,
இத்தகைய மரபணு மாற்றுமுறை சிகிச்சை தேவையில்லாதது
என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

-
பெரும்பான்மையான மருத்துவர்களின் கருத்துக்கு
மதிப்பு கொடுத்து இத்தகைய ஆராய்ச்சியை
கைவிடுதலே சிறப்பாகும்...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 01, 2018 9:29 pm

ayyasamy ram wrote:சீனாவைச் சேர்ந்த 140 ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியாளர்கள்,
இத்தகைய மரபணு மாற்றுமுறை சிகிச்சை தேவையில்லாதது
என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

-
பெரும்பான்மையான மருத்துவர்களின் கருத்துக்கு
மதிப்பு கொடுத்து இத்தகைய ஆராய்ச்சியை
கைவிடுதலே சிறப்பாகும்...
மேற்கோள் செய்த பதிவு: 1287633
நீங்கள் கூறுவது சரிதான் ஐயா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக