ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:02 pm

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களுக்கு பயிற்சி

3 posters

Go down

கண்களுக்கு பயிற்சி Empty கண்களுக்கு பயிற்சி

Post by ayyasamy ram Sat Dec 01, 2018 12:58 am

கண்களுக்கு பயிற்சி P93
-
இதுதான் முதல் நிலைப் பயிற்சி.
அதாவது, கண்களுக்கு நேரே கைகளை வைத்துக்
கொண்டு, இரண்டு கட்டைவிரல்களின் நகங்களைப்
பார்த்தல்;

அடுத்து, கைகள் வலது பக்கம் நகரும்போது, அந்த
நகப் பகுதிகளுடனேயே நம்முடைய கண்கள்,
அதாவது பார்வை மட்டும் பயணித்தல்;

பிறகு, வலதில் இருந்து இடது பக்கத்துக்குக் கைகள்
பயணிக்க, அந்தக் கைகளுடன், கட்டை விரல்களுடன்,
விரல்களின் நகங்களுடன் நம் கண்களும் பயணம்
செய்யட்டும்.

இப்படி ஐந்து முறை செய்யுங்கள்.

இந்தப் பயிற்சியை மேற்கொள்வது கடினமாகத்
தெரியவில்லைதானே? மிக எளிமையான பயிற்சி இது.
கண்களுக்கான பயிற்சி என்றாலும், இது கண்ணுக்கும்
புத்திக்கும், மனசுக்கும் நினைவாற்றலுக்குமான
விசேஷப் பயிற்சியும்கூட என்பதை அடுத்தடுத்த
நாட்களில், இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுக் கிடைக்கிற
பலன்களின் மூலமாக உணர்வீர்கள்.

கண்களை மூடிக்கொண்டு புத்தி ஏதேனும் ஒரு
விஷயத்தில் ஒருமுனைப்படுவது என்பது ஒரு வகை.

நகங்களின்மீது பார்வையையும் புத்தியையும் செலுத்தச்
செலுத்த, உங்களையும் அறியாமல், உள்ளுக்குள்
ஒருமித்த நிலைக்கு ஆளாவீர்கள்.

அதேபோல், கூர்மையான பார்வைப் பயிற்சி, கண்களின்
அத்தனை நரம்புகளையும் உசுப்பிவிடும் தன்மை
கொண்டது. ரயில் பயணத்தில் நேர்க்கோட்டில் பார்வையைச்
செலுத்தினால், ரயில் பெட்டிகளின் உட்பக்கங்களையும்
எதிரில் உள்ள மனிதர்களையும் மட்டுமே பார்க்க முடியும்.

அதே நேரம், நமக்குப் பக்கவாட்டுப் பகுதிகளில் பார்க்க,
பக்கத்து இருக்கை மனிதர்கள், ஜன்னல், ஜன்னலுக்கு
வெளியே உள்ள மரம், செடி, கொடிகள், ஆடு- மாடுகள்,
வயல்வெளிகள், டிராக்டர்கள், தட்டாம்பூச்சி பிடிக்கிற
குழந்தைகள்... என பார்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள்
இருக்கின்றன.

பார்வையில் விசாலம் இருப்பின், மனதிலும் விசாலம்
பரவும்; மனமே விசாலமாகும்!
- வளம் பெருகும்
-
-----------------
தொகுப்பு: ஆர்.கே.பாலா
Source - Vikatan Magazine

_________________
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்களுக்கு பயிற்சி Empty Re: கண்களுக்கு பயிற்சி

Post by T.N.Balasubramanian Sat Dec 01, 2018 12:18 pm

கண்களுக்கு பயிற்சி 103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கண்களுக்கு பயிற்சி Empty Re: கண்களுக்கு பயிற்சி

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 01, 2018 11:02 pm

கண்களுக்கு பயிற்சி 3838410834 கண்களுக்கு பயிற்சி 3838410834
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கண்களுக்கு பயிற்சி Empty Re: கண்களுக்கு பயிற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கண்களுக்கு பயிற்சி
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
» வருகின்ற Technical SI தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில் பேராவல் காவலர் பயிற்சி மையம் வெளியிட்ட மாதிரி தேர்வு வினா விடைகள்.
» இப்போது கணிதம் முழுவதும் எளிய முறையில் பயிற்சி செய்ய TOPIC WISE(25)-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வினாக்கள் மிக தெளிவாக முறையில் விடையுடன் தொகுத்து தரப்பட்டுள்ளது.
» கண்களுக்கு கீழுள்ள வீக்கம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum