ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா?

2 posters

Go down

பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா? Empty பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா?

Post by ayyasamy ram Fri Nov 30, 2018 11:22 pm

பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா? E_1513922463
-
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச
பூதங்களை தன் வசப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்கள்,
இறையருளை பெற்ற மகான்கள்.

அத்தகைய அடியார் ஒருவரின் வாழ்வில் நடந்த
நிகழ்வு இது:

வடமாநிலத்தில், பரளி எனும் ஊரில், வேதியர் குலத்தில்
பிறந்தவர், சகமித்திரர். இவருக்கு பெற்றோர் வைத்த
பெயர் மறைந்து, 'சகமித்திரர்' எனும் காரணப் பெயரே
நிலைத்து விட்டது.

பெருமாள் பக்தரான இவர், நாள்தோறும் யாசகம்
செய்து, அதில் கிடைத்ததை பெருமாளுக்கு நிவேதனம்
செய்து, ஏழைகளுக்கும் அளித்து, உண்பது வழக்கம்.

இவருடைய துாய பக்தியையும், அன்பையும் கண்ட
ஊர் மக்கள், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.

ஆனால், தீயவர் சிலர், 'பிச்சையெடுக்கும் பரதேசிக்கு,
இவ்வளவு மரியாதையா...' என்று பொறாமைப்பட்டு,
அவ்வப்போது சகமித்திரரிடம் வாது செய்வர்.

சகமித்திரரோ, 'நம்மை நல்வழிப்படுத்த இவர்களை
இவ்வாறு பேச வைக்கிறார் இறைவன்...' என எண்ணி,
அமைதியாக இருந்து விடுவார்.

சகமித்திரரின் பக்தியினால் மனம் மகிழ்ந்த இறைவன்,
தோன்றாத் துணையாக நின்று, அவரை காத்து வந்தார்.
இதையறியாத பகைவர்கள், 'என்ன சொல்லியும் இவன்
அசைய மாட்டேன் என்கிறானே...' என நினைத்து,
ஒருநாள் இரவு, அவரது வீட்டிற்கு தீ வைத்து விட்டனர்.

விஷயம் அறிந்து, சகமித்திரரின் வீட்டுமுன் கூடி
சத்தமிட்டனர், மக்கள். ஆனால், சகமித்திரரோ,
வீட்டை விட்டு வெளிவராமல், 'பெருமாளே...
இந்நெருப்பிலிருந்து அடியேனை காப்பது உன் கடன்...'
என்று இறைவனை துதித்தார்.

அனைவரும் அதிசயிக்கதக்க வகையில், அப்படியே
தணிந்தது, அக்னி.

சகமித்திரரும், அவர் குடும்பத்தாரும், ஆபத்தின்றி
வெளிப்பட்டனர்.

அதைக் கண்டு அஞ்சி நடுங்கி, ஒடுங்கினர், தீயவர்.

துாய்மையான பக்தியும், அன்பும், பஞ்ச பூதங்களை
மட்டுமல்ல, அவற்றின் தலைவனான இறைவனையும்
வசப்படுத்தும்!
-
------------------------------

பி.என்.பரசுராமன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா? Empty Re: பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 01, 2018 9:18 pm

Code:

துாய்மையான பக்தியும், அன்பும், பஞ்ச பூதங்களை
மட்டுமல்ல, அவற்றின் தலைவனான இறைவனையும்
வசப்படுத்தும்!





அருமையான கருத்துக்கள்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum