ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல்

2 posters

Go down

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் Empty இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 8:57 pm

புதுக்கோட்டை: "அந்த மரத்திலிருந்து ஒரு குச்சியைகூட ஒடிக்க மாட்டோம்... அப்படி ஒரு பாசம் வெச்சிருந்தோம்.. ஏன் தெரியுமா.. எங்க உசுரு இந்த வவ்வால்கள்" என்கிறார்கள் மக்கள்!!
இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் LfpjuqA0Qqsq07qerp9v+Screenshot_20181129-205126
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வடக்கு கிராமத்தில் ஒரு இடத்தில் சுமார் 3 ஏக்கருக்கு புதர்ச்செடிகள்தான். அந்த புதர்களுக்கு நடுவில்தான் படர்ந்து விரிந்த இந்த ஆலமரம் இருக்கிறது.

விசேஷம் என்னவென்றால், அதன் ஒவ்வொரு கிளையிலும் ஆயிரக்கணக்கான பழம் தின்னி வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த மரத்துக்கு அடியில ஒரு அய்யனார் கோயில். இதுதான் அந்த ஆலமரத்தின் அமைப்பு.
நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் Empty Re: இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 8:58 pm

அன்பு வவ்வால்கள்
மக்களுக்கு என்னவோ இந்த ஆலமரத்தின் மீது அப்படி ஒரு அபரிமிதமான அன்பு. இவ்வளவு வவ்வால்கள் கூட்டம் ஒரே கிராமத்தில் ஒரே மரத்தில் இருப்பது ஆச்சரியம்தான். மக்களோடு மக்களாகவே அந்த வவ்வால்களும் அங்கு வாழ தொடங்கின. இந்த வவ்வால்கள் இருப்பதால் அந்த ஆலமரத்தின் குச்சியை விறகுக்காககூட யாரும் இதுவரை வெட்ட துணிந்ததில்லை.

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் V2KUHJgSyKBrhHgIgOVi+Screenshot_20181129-205136

மீண்டும் வந்துவிடும்
வேட்டையாட ஒரு பயலையும் ஊருக்குள் விடுவதும் இல்லை. இரை தேடி எங்க போனாலும் சரி, திரும்பவும் அதே ஆலமரத்துக்கு அதே கிளையில் ஒவ்வொன்றும் அடைக்கலமாகி விடும். எங்கே வெடி வெடித்தால் வவ்வால்கள் பயந்துவிடுமோ, நடுங்கி அஞ்சுமோ, பறந்து போய்விடுமோ என்று நினைத்த இந்த மக்கள் எப்பவுமே தீபாவளிகளில் பட்டாசே வெடிப்பது கிடையாது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் Empty Re: இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 9:03 pm

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் QpyUA9m4QY258WAyjcJV+Screenshot_20181129-205144

இறந்து கிடந்தன
ஆனால் இவ்வளவு சிறப்பும் வந்துட்டு போன கஜாவுக்கு தெரியுமா? ஆலமரத்தையே முறித்து போட்டான். வேரூன்றிய மரம் நாசமானது. புயலால் அந்த கிராமமும் சின்னாபின்னமானது. புயலை பார்த்து அதிர்ந்துபோன மக்கள், ஓடிப்போய் மரத்தில் வவ்வாலை பார்த்தார்கள். ஒன்றைக்கூட காணோம். கொஞ்சம் வவ்வால்கள் இறந்து கீழே விழுந்து கிடந்தன. கண்ணீர் வடித்த மக்கள் துயரப்பட்டு போனார்கள்.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 29, 2018 9:05 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் Empty Re: இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 9:04 pm

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் NjRbT4n9QQSfWeSAvoMs+Screenshot_20181129-205154

அழுகிறார்கள் மக்கள்
புயல் போய் 10 நாளுக்கும் மேல ஆகிவிட்டது. திடீரென க்ரீச்.. க்ரீச்... குரல்கள்... ஆமாம்.. அதே சத்தம்தான்.. ஓடிப்போய் ஆலமரத்தை பார்த்தார்கள். பறந்து போன வவ்வால்கள் திரும்பவும் தன் இடத்தில் வந்து உட்கார்ந்திருந்துது. தாங்கள் வந்துவிட்டோம் என்பதையும் கத்தி உணர்த்தியது. ஆனால் மக்கள் இப்பவும் அழுகிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் Empty Re: இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 9:07 pm

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் L2hD5TRR2OuAsiCYAnUA+Screenshot_20181129-205202

சாப்பாடு இல்லை
ஒரு பக்கம் ஆனந்த கண்ணீர் என்றாலும், மறுபக்கம் வவ்வால்கள் வழக்கமாக உட்காரும் பெரிய கிளைகள் இல்லை. தொங்கி விழக்கூடிய குச்சிகளிலும், பலமில்லாத கிளைகளிலும் தானும் தொங்கி கொண்டிருந்தன. போதாக்குறைக்கு உணவாக கிராமத்தில் இருந்த பழத்தோட்டங்களும் அழிந்துவிட்டன. அவைகளுக்கு இப்போது சாப்பாடு இல்லை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் Empty Re: இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 9:08 pm

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் 8PpmZpyjQB6xTBqkjiRM+Screenshot_20181129-205210

திரும்பி வந்தன
ஆனால் இந்த 10 நாளா எங்கே போச்சுங்களோ தெரியல இந்த வவ்வால்கள்.. எங்கெல்லாம் போய் என்னவெல்லாம் அவஸ்தை பட்டதுங்களோ... தெரியவில்லை. திரும்பவும் தன் மக்களிடமே, திரும்பவும் தன் மரத்துக்கே ஓடி வந்துவிட்டதை நினைத்து புயல் பாதிப்பையும் தாண்டி மகிழ்கிறார்கள் மக்கள்!!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் Empty Re: இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல்

Post by T.N.Balasubramanian Fri Nov 30, 2018 5:38 pm

மனதை பரவசமூட்டும் கதை போல் உள்ளது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் Empty Re: இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 01, 2018 9:30 pm

T.N.Balasubramanian wrote:மனதை பரவசமூட்டும் கதை போல் உள்ளது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287620
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல் Empty Re: இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார்
» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
» தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி
» மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum