ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.!

Go down

புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.! Empty புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 8:35 pm

புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.! E7OLLWboTyubDHNSU8W3+Screenshot_20181129-202656

நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள் என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம். அதிலும் முக்கியமாக தற்போதுள்ள ஸ்மார்ட்போனை விட மேம்பட்டதாக வாங்க வேண்டும் என நம்மில் பெரும்பாலானோர் விரும்புவர். பெரிய திரை , சிறப்பான தரமான கேமரா மற்றும் சிறப்பான அனுபவம் தரும் அதிவேக ப்ராஸ்சஸ்சர்கள் கொண்ட போன் நம்மிடம் இருக்க வேண்டும் என எண்ணுவோம்.

Gizbot
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.! Empty Re: புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 8:46 pm

ஆனால் இந்த சிறப்பம்சங்கள் அனைத்திற்கும் முன்னதாக, நம் கண்களுக்கு முன் தெரியும் அம்சங்களை தவிர்த்து ஏராளமானவற்றை நாம் கவனிக்கவேண்டும். உங்களுடைய புதிய போன் ஆண்ராய்டு கருவியாக இருந்தால், உங்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஏதேனும் உள்ளதா என தெரிந்துகொள்ள நல் வாய்ப்பு இது. தொடரில்(Chain) உள்ள இடைவெளி காரணமாக ஏராளமான அழிவு ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் போனில் நுழைவதாக ஏகப்பட்ட செய்திகள் உலா வருகின்றன. அவற்றுள் சில பின்வருமாறு


புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.! OziFUaiSTMGWXvcS1ALs+Screenshot_20181129-204359


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 29, 2018 8:48 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.! Empty Re: புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 8:47 pm

சப்ளை செயின்
உலகமயமாக்கல் காரணமாக மூலப்பொருட்கள் முதல் முழுவதும் தயாரான பொருட்கள் வரை அனைத்திற்கும் உலகளாவிய சந்தை உள்ளது. அது நுகர்வோர் மின்னணு பொருட்களுக்கும் பொருந்தும். பல்வேறு விதமான நுகய்வோர் மின்னணு பொருட்களின் முக்கிய பாகங்கள் தயாரிக்க உதவும் சிலிக்கானின் முக்கிய உற்பத்தியாளராக சீனா உள்ளது. இதன் காரணமாக நவீன உற்பத்தி வழங்கல் தொடரில் சிக்கல் நிலவுகிறது. எனவே போன் தயாரிப்பில் பயன்படுத்தும் அனைத்தையும் துல்லியமாக கண்காணிப்பது என்பது மிக கடினம். தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை உங்கள் போனில் புகுத்தவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.! Lmhfs48tRtaZvqtHDbHB+Screenshot_20181129-202710
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.! Empty Re: புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 8:49 pm

ஆண்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தி
ஆண்ராய்டு இயங்குதளம் ஒரு ஓபன் சோர்ஸ் என்பதால், அதில் என்ன செய்ய வேண்டும் என ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு கூகுள் நிறுவனம் கட்டுப்பாடுகள் விதிக்கமுடியாது. ஒவ்வொரு உற்பத்தியாளரும் தங்களுக்கு ஏற்றவாறு கருவிகளின் மென் மற்றும் வன்பொருட்களை வடிவமைக்கலாம்.இதன் காரணமாகவே ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்களால் சந்தை பாதிக்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.! Empty Re: புதிய ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum