புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ‘2.0’ படத்துக்கு ஏன் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டாம்? சிறார் எழுத்தாளர் விழியன் Poll_c10 ‘2.0’ படத்துக்கு ஏன் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டாம்? சிறார் எழுத்தாளர் விழியன் Poll_m10 ‘2.0’ படத்துக்கு ஏன் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டாம்? சிறார் எழுத்தாளர் விழியன் Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram

55 Posts - 32%
i6appar

11 Posts - 6%
Anthony raj

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
prajai

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘2.0’ படத்துக்கு ஏன் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டாம்? சிறார் எழுத்தாளர் விழியன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 02, 2018 2:10 am

 ‘2.0’ படத்துக்கு ஏன் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டாம்? சிறார் எழுத்தாளர் விழியன் 20-moviejpg
----
ரஜினி நடிப்பில் கடந்த நவம்பர் 29-ம் தேதி ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்க, வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் பாராட்டி வருகிறார்கள். தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த தமிழ்ப்படமாக இது இருக்கிறது என ஆச்சரியப்படுகின்றனர். அதேசமயம் படத்தின் திரைக்கதை குறித்து எதிர்மறையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இது குழந்தைகள் பார்த்து ரசிக்கக்கூடிய படம் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், ஏன் குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது என்பதற்கான காரணங்களைத் தன்னுடய முகநூலில் பட்டியலிட்டுள்ளார் சிறார் எழுத்தாளர் விழியன்.

“2.0 ஒரு விஷுவல் ட்ரீட். அதில் துளி சந்தேகமும் வேண்டாம். பெயர் போடுவதில் ஆரம்பித்து, சுபம் கார்ட் போடுவதுவரை கண்ணிற்கு விருந்து, மிரட்டல். முதல்நாள் வந்த பல ரிவ்யூக்களில், ‘இது குழந்தைகளுக்கான படம். அவர்களை அழைத்துச் செல்லுங்கள்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்கள்.

அது எவ்வளவு சர்காஸ்டிக் என்பது படம் பார்த்த பின்னரே புரிந்தது. ஏன் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டாம்? என நிறைய காரணங்களை அடுக்கலாம்.

அடிப்படையான ஒன்று அறம். பக்‌ஷிராஜன் பறவைகளுக்காகப் போராடுகின்றார். அவர் தரப்பில் ஒரு துளிகூட அநியாயம் இருப்பதாகப் படத்தில்கூட காட்டவில்லை. இறந்தபிறகு அந்த பவித்ரமான ஆத்மா எப்படிக் கொடூரமான ஆத்மாவாக மாறுகின்றது.

ஆரா (aura) கூற்றுப்படியும் இது எப்படி +ve பெரும் -veவாக மாறுகின்றது. முரணாக, பறவைகள் மீது அன்புகொண்டு இறுதிக் காட்சிகளில் பக்‌ஷிராஜன் தடுமாறுகின்றார். அப்படியெனில், ஒவ்வொரு குடிமகனையும் ஏன் கொடூரமாகச் சிதைக்க வேண்டும்?

இறுதிக்காட்சியில் வசீகரன் மொபைல் போன் பற்றிப் பேசுவதைக் கேட்க திரையரங்கத்தில் யாருமே இல்லை. சிட்டி, பக்‌ஷிராஜனை அழித்ததுமே படம் முடிந்துவிடுகின்றது. அதன் பிறகு சொல்லப்படுவதை யாரும் காதுகொடுத்துக் கேட்கப் போவதில்லை.

குழந்தைகளுக்கு என்ன புரியும்? செழியனிடம், பக்‌ஷிராஜன் யார்? என்று கேட்டேன். ‘அவர் ஒரு பேய்’ என்றான். நியாயத்திற்காகப் போராடினால் உனக்குக் கிடைப்பது இதுவே என்று குழந்தைகள் மனதில் பதியாதா? இது அறமாகுமா?

சரி, குழந்தைகள் படத்தினைப் பார்க்க வருவார்கள் என்று தெரியும்தானே... அவர்களைக் கவர ஏகப்பட்ட காட்சிகள் படத்தில் உண்டுதானே... பின்னர் எதற்கு இத்தனை வன்முறை? எதற்கு இத்தனைக் கொடூரம்? எதற்கு இத்தனை ரத்தக்காட்சிகளும் சிதறல்களும்? படத்தின் ஆரம்பத்திலேயே பயம் தொற்றிக்கொண்டபின்னர், குழந்தைகளால் எப்படி படத்தைப் பார்க்க முடியும்?

எல்லாம் முடிந்துவிட்டு கடைசியில் பறவைகளுக்குத் தண்ணீர் வையுங்க என்றால், அவர்கள் எப்படி வைப்பார்கள்? பறவை என்றாலே ஒரு பயத்தைப் படம் முழுக்க உண்டுசெய்துவிட்டு, ஒன்லைனரில் நல்ல விஷயம் சொல்வது எப்படிப் பதியும்? வார்த்தைகளைவிட, அதனை ஒரு காட்சியாகவாவது வைத்திருக்க வேண்டும்.

இவை எல்லாம் ஒரு குழந்தை படம் பார்ப்பதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தே. டெல்னாலஜி, திரைக்கதை, நடிப்பு, காஸ்டிங், டைரக்‌ஷன் எல்லாம் வேற லெவல்தான். (பறவைகளை வதைக்கக்கூடாது என்றால், அந்த வயோதிகரை வதைப்பதும் தவறுதானே என எங்காச்சும் யாராச்சும் கேட்டிருக்காங்களா?)

அடிப்படையில் எம்.டெக். கம்யூனிகேஷன் பட்டதாரி என்பதால், சில விஷயங்களை சேர்த்துச் சொல்லிவிடுகின்றேன். லேண்ட்லைனுக்கும் டவர் வேண்டும் சார். அப்புறம், அதிக Frequency-ல் தரீங்கன்னு சொல்வது டெக்னாலஜிப்படி சாத்தியமில்லை, ஒவ்வொருவருக்கு ஒரு Band மட்டுமே allocated. மேலும், செல்போன்களால் எல்லா உயிர்களுக்கும் பாதிப்பு உண்டு, மனிதனுக்கும் இன்னும் அதிகமாகவே உண்டு (நிரூபிக்கப்பட்ட ஒன்று).

படம் பார்த்துவிட்டேன் என்றதும், பல நண்பர்கள், ‘குழந்தைகளை அழைத்துச் செல்லலாமா? பிடிக்குமா?’ என்று கேட்டார்கள். “மேகி நூடுல்ஸ் பார்க்க நன்றாகவும் சுவையாகவும் இருக்கும். அதற்காக குழந்தைகளுக்குக் கொடுப்பீர்களா?” என்று பதில் சொல்லலாம் எனத் தோன்றியது. ‘எப்பவாச்சும் கொடுப்பதால் என்ன கெடுதல் வந்திடப்போகுது?’ என்ற பதில் வருமே என்றும் அச்சமாக இருக்கின்றது.

ஃபேண்டசி கதையில் லாஜிக் பார்க்கக் கூடாது. ஆனால், அறம் பார்க்கவேண்டும். டாட்” எனத் தெரிவித்துள்ளார் விழியன்.

தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sun Dec 02, 2018 2:23 pm

அருமை நல்ல பதிவு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக