புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
29 Posts - 53%
ayyasamy ram
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
24 Posts - 44%
mini
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
381 Posts - 58%
heezulia
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
227 Posts - 35%
mohamed nizamudeen
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
20 Posts - 3%
prajai
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
5 Posts - 1%
mini
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
3 Posts - 0%
Saravananj
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_lcap தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_voting_bar தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 29, 2018 7:44 pm

 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் Deivathinjpg
சம்பத்துக்கு லக்ஷ்மி, வித்யைக்கு சரஸ்வதி, ஆரோக்கியத்துக்கு
சூர்யன், இன்னும் இந்த இந்த க்ரஹ பீடை போக ராஹூ –
கேது, இன்ன நாளில் இன்னாருக்கு உத்ஸவம் என்று
எப்படியெப்படி பூஜிக்கச் சொல்லியிருக்கிறதோ அப்படி
அந்தந்த தெய்வத்துக்கு வழிபாடு நடத்தினால்தான் பலன்
என்றே பொதுவாக ஜனங்களுக்கு நம்பிக்கையும், பிடிப்பும்
இருக்கும்.

சனிப் பெயர்ச்சி என்றால் லக்ஷம் ஜனங்கள் திருநள்ளாற்றில்
கூடுகிறார்கள், மகரவிளக்கு என்று சபரிமலையில் பத்து
லக்ஷம் ஜனங்கள் கூடுகிறார்கள் என்றால் இதுதான் காரணம்.

அத்வைத சாதனையில் நன்றாக முன்னேறிப்போகிற
அபூர்வமான சிலரைத் தவிர இந்த த்வைத பிரபஞ்சத்திலேயே
பக்தி, ஏதோ கொஞ்சம் ஞானம் என்று போகிற எல்லாருக்கும்
ஒண்ணே ஒண்ணு என்று பிடித்துக்கொள்வது கஷ்டம்தான்.

‘வெரைட்டி’ தான் லோக வாழ்க்கைக்கே ஸாரமாயிருப்பது!
இஷ்டதேவதை என்று ஏதோ ஒன்றை ஓரளவு கெட்டியாகப்
பிடித்துக் கொண்டாலுங்கூட அப்போதும் அதற்கே தினுஸு
தினுஸாக வேஷம் போட்டு அலங்காரம் பண்ணிப் பார்க்கத்
தோன்றுகிறது!

இன்றைக்கு உத்ஸவத்தில் கைலாஸ வாகனம் என்று
ராஜாதி ராஜனாக அலங்காரம் பண்ணிப் பார்க்கிறவனையே
நாளைக்கு பிக்ஷாண்டி என்று எல்லாவற்றையும் வழித்து
விட்டு நிறுத்திப் பார்த்து சந்தோஷிக்கத் தோன்றுகிறது!

பக்குவப்படுத்தத்தான் மதம்

மனசு கவடு விட்டுக்கொண்டு நானாவித ருசி பேதங்களில்
போனாலும், அதன் இயற்கையிலேயே அதை விட்டுப்
பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக வழிக்குக் கொண்டுவந்து
ஒன்றிலேயே நிற்பதற்குப் பக்குவப்படுத்தத்தான் மதம்
ஏற்பட்டிருக்கிறதேயொழிய, எடுத்த எடுப்பிலேயே மனசை
ஒன்றிலேயே அமுக்கிப் போடுவதற்கில்லை.

இப்படி வற்புறுத்திப் பண்ணினால் மனசின் இயற்கைப்படி
அது ஈடுகொடுக்க முடியாமல் திணறி, திமிறிக் கஷ்டப்பட்டுக்
கொண்டு முடிவிலே ஜடம் மாதிரியோ, இல்லாவிட்டால்
எதிர்த்திசையில் வெறித்தனமாகவோதான் போகும்.

அதனால், நமது மதம் செய்கிற முதல் காரியம்
நானாவிதமான லௌகிக ருசிகளிலேயே சந்தோஷிக்கிற
மனசை நானாவிதமான தெய்விக ருசிகளைக் காட்டி
சந்தோஷப்படுத்தி, அந்த மனசின் அழுக்கை எடுத்துத்
தெளிவு பண்ணுவதுதான்.

இப்படி நன்றாக அழுக்குப் போய் தெளிந்த தெளிவாக
ஆகிப் பக்குவப்பட்ட அப்புறம், முடிவில்தான், நானா
தினுஸு என்கிற த்வைத அனுபவங்களை விட்டு
ஒன்றேயான அத்வைதம் என்று கொண்டு போவது.

அதனால் பிள்ளையார், சுப்ரமணிய சுவாமி, அம்பாள்,
சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன், நவக்ரஹம், ஐயனார்
என்று எல்லாவற்றையும் வைத்துக்கொண்டே
விதவிதமாக அலங்காரம் பண்ணி, உபசாரம் பண்ணி,
நைவேத்தியம் பண்ணி, ஒவ்வொன்றுக்கும் அததற்கான
நியமங்களை அனுஷ்டானம் பண்ணி ருசி பேதத்திலேயே
நிறைவு காண்கிற மனசுக்கு சந்தோஷம் கொடுத்துக்
கொடுத்து, தத் – த்வாராவே (இதன் மூலமே) அதைக்
கொஞ்சம் கொஞ்சமாக மேலே உசத்திக்கொண்டு போவோம்.

லௌகிகத்திலேயே அழுந்திக் கிடக்கிற மனசை எ
ப்படியோ ஒரு அப்படி தெய்வ விஷயமாகக் கொஞ்சம்
தொட்டுகொண்டு, அதிலே ஒரு சந்தோஷம் அடையும்படிப்
பண்ண இது (பல தெய்வ வழிபாடு) ஒத்தாசை
பண்ணுகிறதா இல்லையா?
-
---------------------

(தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகம்)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 9:25 pm

 தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் 3838410834  தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம் 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 30, 2018 5:11 pm

:வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக