புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு நிலை; சென்னைக்கு மழை எப்போது? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணிப்பு
Page 1 of 1 •
அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு நிலை; சென்னைக்கு மழை எப்போது? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணிப்பு
#1287548தமிழகத்தில் நாளை மீண்டும் மழை தொடங்கும் எனவும்,
டிசம்பர் 5-ம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை
தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகவும்
அப்போது பரவலாக கனமழை பெய்யும் எனவும் தனியார்
வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது
மாலத்தீவு அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால்
நாளை தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கும்.
இதனால் வடகிழக்கு காற்று தமிழக கடலோர
மாவட்டங்களுக்குள் நுழையும் சாதக சூழல் உள்ளது.
நாளை தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை இந்த மழை
பெய்ய வாய்ப்புள்ளது.
காற்று வலிமையாக இல்லாததால் உள்மாவட்டங்களில்
இதனால் பெரிய அளவில் மழை இருக்காது.
அதேசமயம், கடலோர மாவட்டங்களிலும், தென்
மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம்.
நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற
தென் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை மகாபலிபுரம்
தொடங்கி கன்னியாகுமாரி வரையில் மட்டுமே மழைக்கு
சாதகமான காற்று உள்ளது.
அதுவும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
அதேசமயம் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில்
இது அதிகமழைக்கு வாய்ப்பில்லை.
2வது காற்றழுத்த தாழ்வு நிலை
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 5-ம் தேதி மற்றொரு
காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.
இலங்கைக்கு தென் கிழக்கே உருவாகும் இந்த காற்றழுத்த
தாழ்வு நிலை சற்று வலிமை கொண்டதாக உருவாகும்.
இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
பின்னர் புயல் சின்னமாக மாறவும் வாய்ப்புள்ளது.
டிசம்பர் 5-ம் தேதிக்கு பிறகே அதன் போக்கை
முழுமையாக கணிக்க முடியும். எனினும் இது நாளை
மழை கொடுக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையை விட
வலுவானதாக இருக்கும்.
டிசம்பர் 5-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு
நிலையால் கோவை, நீலகரி, ஈரோடு போன்ற மேற்கு
மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பரவலாக
மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது.
மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்
மாவட்டங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
-
-----------------------------------
தினமலர்

Re: அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு நிலை; சென்னைக்கு மழை எப்போது? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணிப்பு
#1287577- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ரொம்ப கஷ்டம் நம் தமிழக மக்களுக்கு
தான்.
தான்.
Re: அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு நிலை; சென்னைக்கு மழை எப்போது? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணிப்பு
#1287616- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சென்னை நகரத்திற்கு மழை அதிகம் தேவைப்படுகிறது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு நிலை; சென்னைக்கு மழை எப்போது? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணிப்பு
#0- Sponsored content
Similar topics
» வரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்
» 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
» காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம்: 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை- சென்னையில் பலத்த மழை
» வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் கனமழை பெய்யும்
» வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- இந்திய வானிலை மையம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1