ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Go down

ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்! Empty ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

Post by ayyasamy ram Wed Nov 28, 2018 3:53 pm

ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்! IMG-20181128-WA0009_12209
-
நாளை உலகமெங்கும் திரையிடப்பட உள்ளது
ஷங்கரின் இயக்கத்தில் உருவான `2.0'.

நீண்ட காலமாக பலகோடி ரூபாய் செலவில்
எடுக்கப்பட்டுள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றி
அடைய வேண்டும் என்பதில் ரஜினி ரசிகர்கள்
மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில், மதுரையில் இன்று ரஜினி ரசிகர்கள்
திருப்பரங்குன்றம் கோயிலில் சிறப்பு பூஜைகள்
நடத்தினார்கள். தொடர்ந்து ரஜினியின் தீவிர ரசிகர்கள்
அங்கப்பிரதட்சனம் செய்து அதன் பிறகு மண்சோறு
சாப்பிட்டனர்.

ஏன் இவ்வளவு கடுமையான வேண்டுதல் என்றோம்,
``ஹாலிவுட்டுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ள
படம் இது. இதன் மூலம் எங்கள் சூப்பர் ஸ்டார் உலகம்
முழுவதும் பிரபலமாக உள்ளார்.

அது மட்டுமில்லாமல் இந்தப் படம் ரீலிஸுக்குப்பின்
நேரடியாக அரசியலில் ஈடுபட்டு தமிழகத்தின்
முதலமைச்சராக வர வேண்டும். அதற்கு அவருக்கு எந்த
வகையிலும் தடையும் வரக்கூடாது என்பதற்காக இந்தப்
பிரார்த்தனையைச் செய்கிறோம்.

அது மட்டுமில்லாமல் அனைத்து மக்களும் படம் பார்க்கும்
வகையில் டிக்கெட் விலையைக் கூடுதலாக விற்கக் கூடாது
என்றும் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

2.0 படத்துக்குப் பின் சூப்பர் ஸ்டாரை யாராலும் அசைக்க
முடியாது" என்றனர். மாவட்ட நிர்வாகிகளும் கலந்து
கொண்டனர்.

இதுபோன்ற வெறித்தனமான ரசிகர்கள்தான்
ரஜினிக்கு இன்றுவரை பலமாக உள்ளார்கள்.
-
--------------------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்! Empty Re: ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

Post by T.N.Balasubramanian Wed Nov 28, 2018 4:26 pm

ஆண்டவா தமிழ் நாட்டை காப்பாற்று

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்! Empty Re: ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

Post by ரா.ரமேஷ்குமார் Wed Nov 28, 2018 5:25 pm

மண்னா ?? கல்லு பல பல என்று உள்ளது ... சிரி
நன்றாக இருந்தா படம் வெற்றியடையபோகிறது ... என்ன சொல்ல கோபம் தான் வருகிறது...
இந்த வாரத்துடன் "கஜா" புயல் பற்றிய செய்திகள் வருத்தங்கள் எல்லாம் மறைந்து "2 .0 " சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க போகிறது ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்! Empty Re: ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

Post by SK Wed Nov 28, 2018 8:13 pm

அந்த சோத்துல கொஞ்சம் சைனைட் கலக்காமல் விட்டது கோயில் நிர்வாகத்தின் தப்பு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்! Empty Re: ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 28, 2018 8:28 pm

Code:


இந்த நிலையில், மதுரையில் இன்று ரஜினி ரசிகர்கள்
திருப்பரங்குன்றம் கோயிலில் சிறப்பு பூஜைகள்
நடத்தினார்கள். தொடர்ந்து ரஜினியின் தீவிர ரசிகர்கள்
அங்கப்பிரதட்சனம் செய்து அதன் பிறகு மண்சோறு
சாப்பிட்டனர்.




தமிழ் ரசிகர்கள் இன்னும் திருந்தவில்லை.
இதை என்னவென்று சொல்வது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்! Empty Re: ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

Post by சிவனாசான் Wed Nov 28, 2018 10:02 pm

பெண்கள் பிள்ளை பேறுக்காகத்தான் மண் சோறு சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டேன். ரஜினி ரசிகர்கள் தீவிரமாக உள்ளனர் என்பதை மண் சோறு சாப்பிட்டுத்தான் தெரிய படுத்துகின்றனர் போலும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்! Empty Re: ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum