புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
21 Posts - 84%
heezulia
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
1 Post - 4%
viyasan
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
213 Posts - 42%
heezulia
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
21 Posts - 4%
prajai
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_m10மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டசபை தேர்தல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 28, 2018 7:19 am

புதுடில்லி:
மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில்,
சட்டசபை தேர்தல், இன்று நடக்க உள்ளது. இதையொட்டி,
இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டு உள்ளன.

மத்திய பிரதேச மாநிலத்தில் 230 சட்டசபை தொகுதிகளுக்கும்,
ஒரே கட்டமாக இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில், ஆளும், பா.ஜ., -
எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி
நிலவுகிறது.

தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்த, பா.ஜ.,
இந்த முறையும் ஆட்சியை தக்க வைப்பதில் தீவிரமாக
உள்ளது. மொத்தமுள்ள, 230 தொகுதிகளில்,
2,907 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில்,
5.04 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.

மொத்தம், 65 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
.வட கிழக்கு மாநிலமான, மிசோரமில், முதல்வர்
லால் தன்ஹாவ்லா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது.

இந்த மாநிலத்தின், 40 சட்டசபை தொகுதிகளுக்கும், இன்று
ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இங்கு,
209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தலில், 7.70 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
வட கிழக்கு மாநிலங்களிலேயே, மிசோரமில் மட்டுமே ஆட்சியில்
உள்ளதால், ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், காங்கிரஸ்
களமிறங்கி உள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி
ஆட்சி இல்லாத ஒரே மாநிலம், மிசோரம் தான்.எனவே, இந்த
மாநிலத்தில் வெற்றி பெற்று, வட கிழக்கு மாநிலங்கள்
முழுவதும், பா.ஜ., ஆட்சியை மலரச் செய்ய, அக்கட்சி மேலிடம்
திட்டமிட்டு உள்ளது.

இரண்டு மாநிலங்களிலும், காலை, 8:00 முதல், மாலை, 5:00 மணி
வரை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி, பாதுகாப்பு
ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

இரண்டு மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள்,
டிச., 11ல் எண்ணப்படும்.
-
------------------------------------
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக