புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen

15 Posts - 4%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 27, 2018 10:19 pm

வேதாரண்யம்:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர்,
புதுகை மாவட்டங்களில் மின்சார வாரியம் சார்பில் மின்
இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து
மின்ஊழியர்களை வரவழைத்து போர்க்கால அடிப்படையில்
பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை
பார்வையிடும் அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் மின்சாரம்
விநியோகிகப்படும் என கூறி செல்கின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரத்தில் மின்சாரம்
விநியோகிப்பதற்காக மின் கம்பங்களை நடும் பணி நேற்று
நடைபெற்றது. மீட்பு பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல்
சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது இன்று (நேற்று) மாலை 6 மணிக்குள் வேதாரண்யம்
டவுனில் மட்டும் மின்கம்பங்கள் நட்டு முடிக்கப்பட்டு மின்சாரம்
விநியோகப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
கூறினார்.

இதையடுத்து வேதாரண்யம் டவுனில் உள்ள தமிழ்நாடு
மின்வாரிய அலுவலகத்தில் மாலை 5 மணியளவில்
அமைச்சர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் செந்தில்வேலன்,
ஹெலன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். நேரம்
சென்று கொண்டிருந்ததே தவிர அமைச்சர் கூறியபடி மின்சாரம்
வழங்கப்படவில்லை.

இதற்கிடையில் மின்வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், நவீன டெக்னாலஜி
மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவக்குங்கள்
என்றார்.

அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது
சாத்தியமில்லை என்றார். குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல்
சீனிவாசன், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான்,
கடலுக்கு அடியில் நகரத்தைேய நிர்மாணிக்கிறான்.
நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா என
கேட்டார்.

இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அப்போது 6.30 மணி நெருங்கியதை பார்த்த அமைச்சர்கள்
இருவரும் நாகையில் முக்கியமான கூட்டம் உள்ளது நாங்கள்
செல்கிறோம், நீங்கள் மின்சாரத்தை உடனே விநியோகியுங்கள்
என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றனர்.

பணிகளே முடியவில்லை, எப்படி மின்சாரம் விநியோகிப்பது
என தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
-
------------------------
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Nov 27, 2018 10:33 pm

Code:
 இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
 
.

என்ன ஒரு புத்திசாலித்தனமான பதில்

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Wed Nov 28, 2018 7:07 am

ayyasamy ram wrote:வேதாரண்யம்:  
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர்,
புதுகை மாவட்டங்களில் மின்சார வாரியம் சார்பில் மின்
இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து
மின்ஊழியர்களை வரவழைத்து போர்க்கால அடிப்படையில்
பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை
பார்வையிடும் அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் மின்சாரம்
விநியோகிகப்படும் என கூறி செல்கின்றனர்.

நாகை மாவட்டம்  வேதாரண்யம் நகரத்தில் மின்சாரம்
விநியோகிப்பதற்காக மின் கம்பங்களை நடும் பணி நேற்று
நடைபெற்றது. மீட்பு பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல்
சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது இன்று (நேற்று) மாலை 6 மணிக்குள் வேதாரண்யம்
டவுனில் மட்டும் மின்கம்பங்கள் நட்டு முடிக்கப்பட்டு மின்சாரம்
விநியோகப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
கூறினார்.

இதையடுத்து வேதாரண்யம் டவுனில் உள்ள தமிழ்நாடு
மின்வாரிய அலுவலகத்தில் மாலை 5 மணியளவில்
அமைச்சர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் செந்தில்வேலன்,
ஹெலன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். நேரம்
சென்று கொண்டிருந்ததே தவிர அமைச்சர் கூறியபடி மின்சாரம்
வழங்கப்படவில்லை.

இதற்கிடையில் மின்வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், நவீன டெக்னாலஜி
மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவக்குங்கள்
என்றார்.

அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது
சாத்தியமில்லை என்றார். குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல்
சீனிவாசன், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான்,
கடலுக்கு அடியில் நகரத்தைேய நிர்மாணிக்கிறான்.
நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா என
கேட்டார்.

இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அப்போது 6.30 மணி நெருங்கியதை பார்த்த அமைச்சர்கள்
இருவரும் நாகையில் முக்கியமான கூட்டம் உள்ளது நாங்கள்
செல்கிறோம், நீங்கள் மின்சாரத்தை உடனே விநியோகியுங்கள்
என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றனர்.

பணிகளே முடியவில்லை, எப்படி மின்சாரம் விநியோகிப்பது
என தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
-
------------------------
தினகரன்

நம்ம தமிழ் நாடு உருப்படகூடாதுன்னு கடவுளே துணிந்து முடிவெடுத்துவிட்டார் .அதனால் தான் இதுபோன்ற அவதாரங்களை நம் நாட்டு அமைச்சராக நியமத்து வைத்துள்ளார்.எதோ மக்கள் செய்த பாவம் .அனுபவித்து தான் தீரவேண்டும் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 28, 2018 9:56 am

மற்றுமோர் செல்லூர் .
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 28, 2018 10:44 am

//இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர் 
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய 
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். //

கடவுளே!.... ஒரு அமைச்சர் அப்படி என்றால் மற்றும் ஒருவர் இப்படி......இதற்கும் விவசாயத்திற்கும் என்ன தொடர்பு????? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 28, 2018 11:19 am

T.N.Balasubramanian wrote:மற்றுமோர் செல்லூர் .
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287361

இவர்கள் ஆட்சியில் நாம்.
அறிவுபூர்வமான சிந்தனை அனைத்தும் பதிவுகளாக பாதுகாக்கப் படவேண்டும் ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 28, 2018 4:07 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:மற்றுமோர் செல்லூர் .
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287361

இவர்கள் ஆட்சியில் நாம்.
அறிவுபூர்வமான சிந்தனை அனைத்தும் பதிவுகளாக பாதுகாக்கப் படவேண்டும் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1287370

குறித்துக்கொள்ளுங்கள்.
Code:
நான் அப்பிடி எல்லாம் சொல்லவில்லை. மின்கம்பம் நடுதல் வேகமாக நடைபெறுகிறது.
கேபிள்தான் கவலைக்கிடம் என்று கூறினார்கள். அதற்குதான் நான் விமானம் மூலம் ஏற்பாடுகள் பண்ணுங்கள் என்று கூறினேன்.
என்று அந்த மந்திரி கூறுவார் பாருங்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Nov 28, 2018 4:20 pm

முதலில் மின்கம்பங்களை விமானத்தில் ஏற்றவேண்டும் . விமானம் 3000 அடி உயரத்தில் பறக்கும்போது , ஒவ்வொரு மின்கம்பமாக , விமானத்திலிருந்து செங்குத்தாக விழுமாறு செய்யவேண்டும் . அது பூமியில் அப்படியே ஆழமாக இறங்கும் . இதுதான் அமைச்சரின் கருத்தாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Wed Nov 28, 2018 5:45 pm

நான் இப்பொழுது எலக்ட்ரிகல் டவர் வடிவமைத்து கொண்டு இருக்கிறேன். இதை முதலில் தரையில் வைத்து ஸ்டீல் மெம்பெர்ஸ் போல்ட் போட்டு இணைத்து முழு structure ஆகா ஆனா பின் ஹெலிகாப்டர் துணை கொண்டு சரியான இடத்தில நிறுவ செய்வார்கள். இது போன்று கடலில் ஆயில் அண்ட் காஸ் (Oil & Gas structures ) தரையில் அமைத்து பின் கடலுக்கு ஹெலிகாப்டர் துணை கொண்டு தூக்கி சென்று நிறுத்துவார்கள். நான் பலமுறை site  சென்று  Erection முடியும் வரை இருந்து உள்ளேன்.

ஆனால் மின் கம்பத்திற்கு இது பொருந்தாது.  
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி IGShGZFyR1OvfUGK5fcb+1

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Yneaoio3SwWQn6yw0dL0+2

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி QhvZYQd8RF2emh7ok5Dy+3

ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 28, 2018 6:07 pm

ட்ரான்ஸ்மிஷன் டவர் வேறு ,மின் கம்பம் வேறு.
முறையாக வேலை செய்யும் உத்திகள் இருந்தும்
மின்வாரியம் எலெக்ட்ரிஷியன் முதல் பெரிய பெரிய
ஆபீசர் வரை ஊழல் ஊழல்தான்.
எங்கள் தெருவில் அண்டர்கிரவுண்டு கேபிள் பதித்து
3 --4 வருடங்கள் ஆகிவிட்டன.இன்னும் மின்கம்பங்கள் /பழைய உபயோகத்தில்
இல்லா கேபிள்கள் அப்பிடியே உள்ளன.நாளையே பெரிய புயல் அடித்து
இந்த மின்கம்பங்கள் ஆள் மீதோ வண்டிகள் மீதோ விழுந்து
சேதங்களை உண்டாக்கலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக