ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018

4 posters

Go down

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 Empty முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018

Post by ரா.ரமேஷ்குமார் Tue Nov 27, 2018 3:32 pm

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவிலில் 15ல் தேரோட்டம்

பதிவு செய்த நாள்|13 நவ|2018 |09:03


சென்னிமலை: சென்னிமலையை அடுத்த, முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த மாதம், 31ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, மாவிளக்கு பூஜை நாளை நடக்கிறது. 15ம் தேதி அதிகாலை, மாரியம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், அதை தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து பொங்கல் வைபவம் நடக்கும். அன்று மாலையே, தேர் நிலை சேரும். அன்றிரவு, 7:00 மணிக்கு அலகு குத்தியும், அக்னி சட்டி சுமந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்துவர். இதையடுத்து, 14க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள், கோவிலுக்கு காவடி சுமந்து வருவர்.

-தினமலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 Empty சென்னிமலை முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

Post by ரா.ரமேஷ்குமார் Tue Nov 27, 2018 3:35 pm

பதிவு செய்த நாள் |16 நவ |2018 |17:36


சென்னிமலை: சென்னிமலையை அடுத்த, முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று நடந்தது. முன்னதான, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு கொமாரபாளையம், பனங்காட்டு புதூர் மக்கள், காவடி எடுத்து வந்து மாரியம்மனை வழிபட்டனர். அதை தொடர்ந்து, காளிக்காவலசு, முருங்கத்தொழுவு பெண்கள், மாவிளக்கு எடுத்து வந்து பூஜை நடத்தினர். நேற்று காலை உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகத்தை தொடர்ந்து, 7:40 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்தனர். அதை தொடர்ந்து பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் பக்தர்கள் வழிபட்டனர். இதையடுத்து சுற்று பகுதிகளில் உள்ள, 14க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மாலையில் குழந்தைகள் சேற்று வேஷமிட்டு, மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 4:30 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. இரவு மலர் அலங்காரத்தில், மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடந்தது. இன்று மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன், 15 நாட்கள் நடந்த விழா நிறைவடைகிறது.

- தினமலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 Empty Re: முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018

Post by T.N.Balasubramanian Tue Nov 27, 2018 3:42 pm

ரா.ரமேஷ்குமார். wrote:குழந்தைகள் சேற்று வேஷமிட்டு

என்னது இது ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 Empty Re: முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018

Post by ரா.ரமேஷ்குமார் Tue Nov 27, 2018 3:51 pm

திருவிழாவின் சில படங்கள் :

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 TyjzhczGQ1mYFDUDpqqF+WhatsAppImage2018-11-15at09.13.33

தேர் வடம் பிடித்தல்



முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 VAwfhTPAT8eQjPnIGa0y+WhatsAppImage2018-11-15at17.16.18

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 JuJhjQTEm7CyhXGfnMhw+WhatsAppImage2018-11-15at17.16.20

அக்னி சட்டி எடுத்து வரும்பொழுது...



முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 1tWrYLESOyv8gwo0TAC7+WhatsAppImage2018-11-13at06.34.27

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 Z9Z4xnkTySkZ8ZTNi7ms+WhatsAppImage2018-11-13at06.34.28

கோவில் பூசாரி பூவோடு எடுத்தும் காட்டும் காட்சி





முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 LQNwqeStVTbX8VVriqAQ+WhatsAppImage2018-11-16at18.11.23

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 RFZzEhTRGO6w14BoC80Q+WhatsAppImage2018-11-16at18.11.21

கோவிலின் சில படங்கள்




முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 IeL3BztPSRiGJ0xrC6PO+WhatsAppImage2018-11-15at17.08.07

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 MfZizHDSTBuSiGPt4bIQ+WhatsAppImage2018-11-15at17.08.23

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 TCN6aiV1TtKA6fZ6T1zk+WhatsAppImage2018-11-15at17.08.31

சேற்று வேடம்..




முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 4ihFqLnNTjeyX5PI8SsG+WhatsAppImage2018-11-15at17.17.04

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 YaSp2jW8TLWQmbIstZTk+WhatsAppImage2018-11-15at17.07.21

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 2xzOgAXQvWJJOIquzvQg+WhatsAppImage2018-11-15at17.15.27

எங்கள் குழுவின் சிலர்...




முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 IVcxVtYoQjuiyAkkODls+WhatsAppImage2018-11-16at18.10.58

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 Q7ShfeLMSJiJDp4gXw2N+WhatsAppImage2018-11-16at18.11.05

மூன்று முடுச்சு இன்பமா? துன்பமா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 Empty Re: முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018

Post by ரா.ரமேஷ்குமார் Tue Nov 27, 2018 3:59 pm

T.N.Balasubramanian wrote:
என்னது இது ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287238

குழந்தைகளின் உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டும் கரியினால் மீசை தாடி போன்றவைகளை வரைந்தும் வேப்பிலை மற்றும் பூக்களை சூடிக் கொள்ளும் ஒருவகையான நேர்த்திக்கடன் ஐயா ... எங்கள் ஊரில் உள்ள சிவன் கோவிலிருந்து மாரியம்மன் கோவில் வரை ஆடிக்கொண்டு செல்வார்கள் ...

சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏதாவது உடல் நலக்கோளாறு ஏற்படும் பொழுது மாரியம்மனை வேண்டி குணமடைந்த பின் பொங்கல் திருவிழாவின் அந்த குழந்தைகள் சேற்று வேடம் அணிந்து செல்வார்கள் ...

முன்பு இருந்தது போல் சேற்று வேசத்திற்கான ஆர்வம் குறைந்ததால் நாங்களும் கரியுடனும் சேற்று திலகத்துடனும் இம்முறை இறங்கி விட்டோம் .. புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 Empty Re: முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 27, 2018 8:17 pm

அனைத்தும் விழா படங்களும் அருமை
ரமேஷ்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 Empty Re: முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018

Post by krishnaamma Tue Nov 27, 2018 10:17 pm

ரா.ரமேஷ்குமார் wrote:

குழந்தைகளின் உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டும் கரியினால் மீசை தாடி போன்றவைகளை வரைந்தும் வேப்பிலை மற்றும் பூக்களை சூடிக் கொள்ளும் ஒருவகையான நேர்த்திக்கடன் ஐயா ... எங்கள் ஊரில் உள்ள சிவன் கோவிலிருந்து மாரியம்மன் கோவில் வரை ஆடிக்கொண்டு செல்வார்கள் ...

சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏதாவது உடல் நலக்கோளாறு ஏற்படும் பொழுது மாரியம்மனை வேண்டி குணமடைந்த பின் பொங்கல் திருவிழாவின் அந்த குழந்தைகள் சேற்று வேடம் அணிந்து செல்வார்கள் ...

முன்பு இருந்தது போல் சேற்று வேசத்திற்கான ஆர்வம் குறைந்ததால் நாங்களும் கரியுடனும் சேற்று திலகத்துடனும் இம்முறை இறங்கி விட்டோம் .. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1287242

அனைத்து படங்கள் மற்றும் விவரங்கள் அருமை ரமேஷ் புன்னகை.............பகிர்வுக்கு மிக்க நன்றி !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018 Empty Re: முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் திருவிழா - 2018

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum