புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிப்ரவரி 7-ந்தேதிக்குள் திருவாரூரில் தேர்தல் நடத்தப்படும் மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணையம் தகவல்
Page 1 of 1 •
பிப்ரவரி 7-ந்தேதிக்குள் திருவாரூரில் தேர்தல் நடத்தப்படும் மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணையம் தகவல்
#1287087மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில்
தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள்
முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி, திருப்பரங்குன்றம்
தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகிய 2 பேரும் மரணம்
அடைந்ததால், அந்த 2 சட்டமன்ற தொகுதிகளும் காலியாக
உள்ளன.
தேர்தல் விதிகளின்படி சட்டமன்ற தொகுதி காலியாக
உள்ளது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்துக்குள்
இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.
இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
வெளியாக இருந்த நேரத்தில், பருவமழை காரணமாக
இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது.
இது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் இல்லை.
ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ்
போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனதற்கு எதிராக, டாக்டர்
சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆனால் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. இறந்துவிட்டார்.
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க
உள்ளது. இந்த நேரத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம்
தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தினால், தேர்தல்
முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கிடையே ஒரு மாற்றத்தை
ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதனால் இடைத்தேர்தலை நடத்த தமிழக அரசு ஆர்வம்
காட்டவில்லை. எனவே தேர்தல் விதிகளின்படி உடனடியாக
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்
தேர்தலை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட
வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு
ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில்
இடைத்தேர்தல் நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள
நடவடிக்கைகள் என்ன? அந்த தொகுதிகளுக்கு எப்போது
தேர்தல் நடைபெறும்? என்பது குறித்து தமிழக தலைமை
தேர்தல் கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்
என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையை 26-ந்தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.
அதன்படி இன்று விசாரணை தொடங்கியது. அப்போது
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் திருவாரூரில்
பிப்ரவரி 7-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும்.
திருப்பரங்குன்றம் வழக்கு சென்னை ஐகோர்ட்டில்
நிலுவையில் உள்ளதால் அது குறித்து முடிவு எடுக்கமுடியாது.
வழக்கின் தீர்ப்பை பொருத்தே திருப்பரங்குன்றம் தேர்தல்
குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
-
---------------------------------
தினத்தந்தி

Similar topics
» தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
» தமிழகத்தில் ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: - தேர்தல் ஆணையம் தகவல்
» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
» பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை; ஐகோர்ட் கிளையில் அரசு விளக்கம்..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|