ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..

+2
srinivasan
சொரூபன்
6 posters

Go down

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Empty பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..

Post by சொரூபன் Tue Dec 22, 2009 8:24 am

நான் ஒரு புத்தகத்தில் படித்த பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..

www.downloadsquad .com)
(இதன்மேல் கிளிக் செய்யவும் )

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Dan
இந்த தளத்தில் சாப்ட்வேர் வெப் ப்ரோக்ராம்மில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தகவல்கள் , சில நேரங்களில் வேடிக்கையான நிகழ்வுகள் கூட இடம்பெறும் ...

அடுத்து ஜிமெயில் மற்றும் கூகிள் ஐ அதிகம் உபயோகிப்பவர்களுக்கு :

www .gmailtips .com (இத்தளத்தினை காண இதன் மேல் கிளிக் செய்ய )
இத்தளமானதுகூகிள் ஐ சிறப்பாக பயன் படுத்த பல சிறப்பான யுக்திகளை தருகிறது ..



பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Gmail

அடுத்த தளம் உங்களுக்க பயன் படும் என்று நினைக்கிறன்

www .stopbadware .org



பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Stop

இந்த தளம்உங்கள் வீட்டு காவல்காரன் போல் செயல்படுகிறது ..இந்த தளம் மோசமான தளம் மற்று ஏமாற்றும் (fake , fishing )போன்றவற்றின் பட்டியலை இடுகிறது ..மேலும பாதிக்க பட்டவர்களிடமிருந்து தகவல்களை திரட்டி அதன் அடிப்படையில் கெடுதல் விளைவிக்கும் ப்ரோக்ராம் மற்றும் மோசமான தளங்களை பட்டியலிடுகிறது ..

அடுத்து www .techcrunch.com

இந்த தளம் இன்டர்நெட் ,வெப்சைட்கள் பற்றியசெய்திகள் ஆராய்ச்சி முடிவுகள் போன்றவற்றை பற்றி சுருக்கமாக தருகிறது ....
பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Ter

அடுத்து இணையத்தில் நடை பெரும் தில்லு முல்லு களை பற்றி அறிய

www .techdirt .com

இந்த தளத்தில் தொழில் நுட்ப தில்லு முல்லுகளை பற்றிய முக்கிய செய்திகள் ஆய்வு முடிவுகள் பற்றி சுருக்கமாக தரப்பட்டுள்ளது ..மேலும் உங்கள்அனுபவங்களையும் பதிவு செய்யலாம் ....


பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Sc


அடுத்து உங்கள் சிஸ்டம் திறனை மேம்படுத்த ஒரு தளம்

www .tweakgudies.com




பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Dvdf

இத்தளத்தில் உங்கள் உங்கள் சிஸ்டம் குறித்த சந்தேகங்கள் மற்றும் டிரைவர்ஸ் ப்ரௌசெர் போன்றவைகளை மேம்படுத்த வழிமுறைகள் தரப்பட்டுள்ளன ...



அடுத்து ஐ பாடு பற்றிய தகவல்களை பெற ஒரு தளம்



www.ilounge.com

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Ipod

இத்தளமானது ஐ pod பற்றய முழு விவரங்களையும் தருகிறது .. ஐ pod வாங்கிய பின் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை கூட புரியும் படி எழுதி உள்ளனர் ..ஐ pod அதிகமாக உபயோகிக்கும் நண்பர்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கும் .. ஐ pod குறித்து 202 பக்கங்கள் இந்த தளத்தில் கொடுத்துள்ளனர் ...................

அடுத்த தளமானது மனநிலை குறைபாடு உடையவர்களுக்கு (சத்தியமா உங்களுக்கு இல்லைங்க சும்மா போய் பாருங்க )

www.crazymeds.com




பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. As

அடுத்த தளம் அமெரிக்க வின் கொலம்பியா university நடத்தும் மருத்துவ தளம்

www.goaskalice.columbia.edu

இந்த தளத்தில் நம் கேட்க கூச்ச படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில் தருகின்றனர் ..

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Dcc



அடுத்து வரும் மூன்று தளங்கள்



www.thefreedictionary.com




பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Aa

இதில் உங்களுக்கு எந்த சொற்களுக்கு அர்த்தம் வேண்டுமோ அதை பற்றி தெளிவாக பட்டியளிடிகிறது......நியூஸ் அலர்ட் என்னும் வார்த்தை விளையாட்டும் உள்ளது . உங்கள் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ள இது உதவியாக இருக்கும் ..

அடுத்து
www .webmath .com

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Aaaa

இந்த தளத்தில் கணிதம் தொடர்பான அனைத்து தகவல்களும் தரப்பட்டுள்ளன .. உதாரணமாக (algebra,arthemetic,integeration)உங்களுக்கு கணிதம் தொடர்பான சந்தேகங்களுக்கு சரியான தளம் ...



அடுத்து ஒரு சிலர் பேசும் போது அவர் சொன்னார் இவர் சொன்னார் சொல்லுவாங்களே அதுக்கான தளம்

www.quotedb.com



பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Aaaa

இதில் 60 வகைகளில் சுமார் 4000 சான்றுகள் உள்ளன .. அறிஞன்ர்களின் பொன்மொழிகள் , தத்துவங்கள் , பழமொழிகள் என அனநிதும் உள்ளன.
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Empty Re: பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..

Post by srinivasan Thu Dec 24, 2009 10:48 am

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. 677196


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Empty Re: பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..

Post by செரின் Thu Dec 24, 2009 1:43 pm

நன்றி நண்பா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Empty Re: பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..

Post by தண்டாயுதபாணி Thu Dec 24, 2009 1:50 pm

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. 677196 பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. 677196 பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. 677196
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Empty Re: பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..

Post by ரிபாஸ் Thu Dec 24, 2009 1:56 pm

அருமயான தகவல் தலைவா பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. 677196 பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Empty Re: பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..

Post by aarul Thu Dec 24, 2009 2:28 pm

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. 168113 பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. 168113 பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. 168113 பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. 168113
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு .. Empty Re: பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum