ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

+4
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
ஞானமுருகன்
ANUBAMA KARTHIK
8 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 2 Empty தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 1:05 pm

First topic message reminder :

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை 
முதல் அத்தியாயம்
எனக்கு பிடித்த கவிதை
                                                                யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
உன்னுள் என்னை காண ஓரு நொடி திகைத்தேனே
       என் இதயதுடிப்பின் சத்தம் கூட உன் பேரை சொல்லிட
       உன்னுள் கரைந்து நானோ என் சுயம் தொலைத்தேனே
 
 
                               கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்
 
 
 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க
 
 
சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு  பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.
 
 
 
தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை  இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்
 
 
 என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?  இருக்காதா பின்னே இங்கே நடக்குறது  மீனாட்சி எண்டர்பிரைசஸ்  நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே
 
குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு  பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down


தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 2 Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by krishnaamma Mon Nov 26, 2018 10:14 pm

T.N.Balasubramanian wrote:அசாதாரணமான ட்விஸ்ட் .

நன்றாக உள்ளது.

ரமணியன்
பொதுவாக கதைகள் படிக்க மாட்டீர்களே  ஐயா...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 2 Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by SK Mon Nov 26, 2018 11:32 pm

சிறு கதையா இல்லை தொடர் கதையா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 2 Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 11:37 pm

மினி தொடர் கதை
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 2 Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by T.N.Balasubramanian Tue Nov 27, 2018 6:37 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அசாதாரணமான ட்விஸ்ட் .

நன்றாக உள்ளது.

ரமணியன்
பொதுவாக கதைகள் படிக்க மாட்டீர்களே  ஐயா...புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1287183

உண்மைதான் படிக்கமாட்டேன்தான்.ஆனால் இதன் ஆரம்பம் NOVEL என்ற தலைப்பு குழப்பம்.மாற்றப்பட்ட தலைப்பு புதினம். பார்க்க https://eegarai.darkbb.com/t149696-topic
சமீபத்தில் உங்கள் பதிவு மரண கடி கதையும் படித்து மறுமொழி இட்டு இருந்தேனே!
ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை


Last edited by T.N.Balasubramanian on Tue Nov 27, 2018 6:48 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 2 Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK Wed Nov 28, 2018 6:23 pm

தோல்வி நிலையெ நினைத்தால்
அத்தியாயம்-2
எனக்கு பிடித்த கவிதை
 
காற்றோடு கலந்துவிட்ட பூக்களின் வாசமும்
உண்மை உறவுகளின் நேசமும் என்றுமே பிரிவதில்லை
உனக்கென யோசிக்கும் ஒர் உயிரை நீ இழந்தால்
உயிர் வாழ்ந்தும் பயனில்லை
 
 
 
 
 
 
 
 
 
இதோ நமக்கு முன்னால வரிசைல நிக்கிற குடும்ப இளவல்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்  ரங்கநாதன் -கௌசல்யா ஷேஷகிரி ஐயாவின் தம்பியும் அவரோட மனைவியும் தாங்க. அடுத்த வருஷம் மணிவிழா காணபோகும் தம்பதி
 
இவர்களின் இன்னொரு குடும்ப தொழிலான ஸ்ரீ ஹோட்டல்ஸோட நிர்வாகம் இவர் கீழ தான் இருக்குதுங்க
 
அங்க பாருங்க டைனிங் ஹால் ல நின்னுகிட்டு வரவங்கள சாப்பிட வெச்சு விசாரிச்சு அனுப்புற ஜோடிதான் ஆனந்த் -ராதா நம்ம  ஷேஷகிரி,ரங்கநாதன் இருவரின் தங்கையும் அவங்க வீட்டு மாப்பிள்ளையும் தாங்க 2 வருஷம் முன்னாடியே மணிவிழா கண்ட தம்பதி இவங்க
 
குடும்பத்தின் அசையா சொத்துக்கள் இவங்க பொறுப்புலதான் இருக்கு
 
வாசல்ல வந்தவங்கள வரவேற்க நிக்கிற சூர்யா-பிரவர்ஷிணி ஜோடி இவங்களோட மூத்த மகனும் மருமகளும் தாங்க
 
ஐயோ அது யாருப்பா குட்டி ஏஞ்சல் அட அக்க்ஷிதா குட்டி அம்மாடி இவங்க அருந்த வால் ஆச்சே
 
தொழில் ல எந்த ஒரு சிக்கலயும் ஈசியா சமாளிக்குற சூர்யா-பிரவர்ஷிணி ஜோடி  சமாளிக்க முடியாம திணறுவது இவங்க செய்யற சேட்டைய தாங்க
 
பிள்ளைய பெத்தேனா இல்ல தொல்லைய பெத்தேனானு எனக்கே தெரியல இதுதான் பிரவர்ஷிணியோட லேட்டஸ்ட் புலம்பல்
ஆசியோட சேத்து அன்பையும் அள்ளி வழங்கும் லக்ஸ் (லக்ஷ்மி அம்மா) பாட்டி அக்க்ஷிதாவுக்கு ரொம்பவே பிடிக்கும் தினமும் கதை சொல்லும் சேஷு தாத்தா கிட்ட கொஞ்சாம இருந்தா அக்க்ஷிதாவுக்கு தலையே வெடிச்சிருமுங்க வாசல்ல திடீர்னு ஒரே சலசலப்பு யாருங்க அங்க வ்ருவது ?
 
(தொடரும்)
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 2 Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by SK Wed Nov 28, 2018 7:58 pm

சரி சீக்கரம கல்யாணத்த முடிச்சிட்டு பந்தி போடுங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 2 Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK Thu Nov 29, 2018 9:55 pm

தோல்வி நிலையெ நினைத்தால்
அத்தியாயம்-3
எனக்கு பிடித்த கவிதை
அனுபவங்கள் சொல்லி தந்த பாடம் ஆயுள் வரை மறக்காது
களம் காண நீ இன்றி ஆட்டம் சிறக்காது
வளர்கின்ற இளம் புயலே நீ களம் காணும் கணத்திலே
இயற்கையும் அமர்ந்ததே வெற்றி வேண்டி தவத்திலே
 

 
 
வரிசையா கார்கள் வந்து நிக்கும் சத்தம் கார்களில் இருந்து ஒரே சீரான உடைகளில் இறங்கும் பாடிகார்டுகளும் போலிசாரும் வரிசையை ஒழுங்கு படுத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் வந்து இறங்கி மணமக்களுடன் போட்டோ எடுத்து கொண்டு கை குலுக்கி ஆசி பெற்று சென்றனர்

என்ன முழிக்கறீங்க அந்தோ பாருங்க அவங்கள வழிஅனுப்பி வெச்சுட்டு ஒருத்தன் உள்ளே வரான் பாருங்க அவன் தான் ஸ்ரீ ருத்ரா புயலினை ஒத்த வேகத்துடன் இந்திய கிரிக்கெட் அணியில் முன்னேறி வரும் ஆல் ரவுண்டர் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் அப்படினு பேப்பருல எல்லாம் எழுதறாங்க
 
வெளிநாட்டுல நடந்த ஒரு மேட்சுக்கு போயிட்டு இப்போதான் மணிவிழாவுக்கு வரார் அண்ணன். பய புள்ள மேன் ஆப் த மேட்ச் ஜெய்ச்சிருக்கு இந்தியாவுக்கும் வெற்றி. அதனால மன்னிச்சிருவோம்
 
வெற்றி விழா, பிளைட் கேன்சல் அது இதுனு 1008 காரணம் சொல்லிட்டு சொந்த தாய்மாமாவும் மாமனாருமான ஷேஷகிரி அய்யா 60ம் கல்யாணத்துக்கே லேட்டா வருது பக்கி
 
இந்த சிங்கத்தையும் சிறு விழிஅசைவில் கட்டிப்போடும் சில்லுவண்டு ஒண்ணு இருக்குங்க அவர் தான் அபினவ் நம்ம ஜுனியர் ஸ்ரீ ருத்ரா
 
 
அது சரிஅது யாருங்க ஸ்ரீ ருத்ராவ முறைக்கறது?
 
 
பச்சை பட்டு உடுத்தி மீனாட்சி போல இருந்தாலும் கூட்டத்துக்கே கேக்காத ஹஸ்கி வாய்ஸுல ஸ்ரீ ருத்ராவ திட்டிகிட்டும் பத்ரகாளீ லுக்கு விட்டுகிட்டு இருக்காளே  அவதாங்க சரயு ஸ்ரீ ருத்ரா
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 2 Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by T.N.Balasubramanian Fri Nov 30, 2018 4:22 pm


மேற்கண்ட பதிவை நீங்கள் க்ரிஷ்ணாம்மாவின் "தூண்டில்" என்ற கதையுடன்
இணைத்து இருந்தீர் . மாற்றியுள்ளேன் .உங்கள் கதையை தொடர்ச்சியாக "தோல்வி என --------" பகுதியில் பதிவிடவும் . தொடர்ச்சியாக வரவேண்டுமெனில், பழைய பதிவின் மறுமொழி பெட்டியில் இடவும். வேறு சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
இப்போதைய பதிவின் கீழேயே மறுமொழி பெட்டியில் உங்கள் அத்தியாயம் 4 போடலாம்.

ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 2 Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by T.N.Balasubramanian Fri Nov 30, 2018 5:03 pm


அத்தியாயம் 3 தூங்குவதற்கு முன் ஒருமுறையும் (#17 )
தூங்கி எழுந்தபின் ஒரு முறையும் வந்துள்ளதே.(18 )

தூங்க கலக்கமா? அல்லது நீண்ட நேரம் தூங்கிய அலுப்பா?
தவறாக எண்ணாதீர்கள். பதிவுகளில் கவனம் தேவை.

உங்கள் மறுமொழி கண்டபின் ஒரு பதிவு நீக்கப்படும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 2 Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK Fri Nov 30, 2018 6:26 pm

தூக்க கலக்கம் மற்றும் அலுவலகத்தில் டார்கெட் பிரஷர் தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி ஐயா ஒரு பதிவை நீக்கிவிட கோறுகிறேன்
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 2 Empty Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum